புத்தாண்டில் எரிபொருள் விலையை தொடர்ந்து எரிவாயு விலையும் அதிகரிப்பு
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அதன்படி, 2.3 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை...
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அதன்படி, 2.3 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை...
வடக்கில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களின் விபரங்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளநிலையில் அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என வடமாகாண பிரதிப் பொலிஸ் மா...
நாட்டிலிருந்து திருடப்பட்ட அனைத்து சொத்துக்களையும் மீட்டெடுத்து, அந்த வளங்களை நாட்டின் தேசிய வருமானத்திற்குப் பயன்படுத்தி, மனித வளத்திற்காக முதலீடு செய்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ...
தற்போதுள்ள நிலைமையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், மீண்டும் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகினால் மாத்திரமே நாட்டினை முன்னோக்கிகொண்டு செல்ல முடியும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாதெரிவித்தார் யாழ்ப்பாணத்தில் நேற்றைய...
சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் ‘தேசிய பாதுகாப்பு தினம்’ இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டில் சுனாமி பேரவலத்தினால்; 35,000 க்கும் அதிகமானோர் இறந்தனர்.மற்றும் 5,000...
சுனாமி பேரலை அவலத்தில் மரணித்தோரை நினைவுகூர நாளை செவ்வாய்கிழமை தமிழர் தாயத்தில் விரிவான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி இலங்கையின் கரையோரப் பகுதியை...
தம்மிக பெரேரா ஏன் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு கேட்கிறீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நமலிடம் கேள்வி எழுப்பியுள்ளார். நாமல் இந்த கேள்வியை மிகவும் தீவிரமாக எடுத்துக்...
ஜனாதிபதியுடனான சந்திப்பில் பங்கெடுக்காத எம்.ஏ.சுமந்திரன் சுரேன் சுரேந்திரன் சகிதம் புலம்பெயர் செயற்பாட்டாளர்களை சந்திக்க நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பரபரப்பான செய்திகள் உலாவ தொடங்கியுள்ளது. இதனிடையே இலங்கையின் வெளிவிவகார...
கடந்த வருடம் முதல் இதுவரை 1500க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்கள் மற்றும் மருத்துவர்கள் வெளிநாடு சென்றுள்ளனர். மேலும் வெளிநாடு செல்வதற்கு தேவையான அடிப்படை தகமைகளை பூர்த்தி செய்த...
இலங்கை துறைமுக அதிகார சபையின் தகவல் படி, அடுத்த ஆண்டு சுமார் 35 சொகுசு பயணிகள் கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளன. இந்நிலையில் கொழும்பு துறைமுகத்தில் உள்ள பண்டாரநாயக்க...
இலங்கையில் கடந்த 10 வருடங்களில் பிறப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட 25 வீதத்தால் குறைந்துள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள பிறப்புப் பதிவேட்டின் மூலம் தெரியவருகிறது. குறித்த அறிக்கையின்படி,...
டிஜிட்டல் அடையாள அட்டை ஜனவரி முதல் வழங்கப்படவுள்ளது. நான்கு பில்லியன் ரூபாய் இந்திய மானியமாக வழங்கப்படும் இந்த அடையாள அட்டையில், கண்ணின் நிறம், கைரேகைகள் மற்றும் இரத்த...
ஜெனரல் சவேந்திர சில்வா டெல்லியில் இருந்து இந்தியாவின் டெஹ்ராடூனுக்கு பயணிப்பதற்கு இந்திய விமானப்படை வசதி செய்து கொடுத்துள்ளது. சவேந்திரசில்வா தனிப்பட்ட சொகுசு விமானத்தில் பயணிப்பது பற்றி தென்னிலங்கையில்...
இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு பூர்த்தியை யாழ்ப்பாணத்தில் கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம், இலங்கை விமானப்படையின் படைத்தளபதி ஏயார் மார்சல் உதேனி...
இலங்கை அரசு தன்னை பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுவிக்க வடக்கு, கிழக்கு தமிழர் தாயப்பகுதிகளை சர்வதேசத்திற்கு வாடகைக்கு விடுவதில் முனைப்பு காண்பித்துவருகின்றது. அதன் பிரகாரம் சமுதாய மட்ட சுற்றுலா...
கல்மடு கடல் பிரதேசத்தில் பைபர் இயந்திரப்படகில் மீன்பிடிப்பதற்காக நேற்று முன்தினம் கடலுக்கு சென்ற இருவர் மூன்று தினங்களாகியும் வீடு திரும்பாத நிலையில், இயந்திர படகுடன் காணாமற்போன இரு...
சீனாவின் கப்பல் இலங்கைக்குள் வந்து என்ன ஆராய்ச்சி செய்கின்றது? கடலை ஆளப்படுத்தப் போகின்றார்களா அல்லது மீன் வகைகளை கண்டுபிடிக்கப் யோகின்றார்களா? என சந்தேகம் எழுப்பியுள்ளார் தமிழ் தேசிய...
காலத்திற்கு காலம் தமிழர்கள் தலையில் மிளகாய் அரைப்பது வெவ்வேறு மட்டங்களில் நடந்தேவருகின்றது. தற்போது புலன்பெயர் தரப்புக்கள் நாடு திரும்புவதும் ரணிலிடம் ஒரு புதிய பதவி கதிரை பெறுவதும்...
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , 14 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் 3 படகுகளையும் கடற்படையினர்...
மன்னார் பரப்புக்கடந்தான் இராணுவ முகாமில் கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது கடமையில் இருந்த 2 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்த ...
"சமாதானத்தின் செய்தியை தலதா மாளிகையிலிருந்து நல்லூர் நோக்கி எடுத்தும் செல்லும் பயணம்" எனும் தொனிப்பொருளில் கண்டியில் இருந்து இளைஞர் அமைப்பை சேர்ந்தோர் யாழ்ப்பாணம் - நல்லூரை வந்தடைந்தனர். ...
மிக்ஜாம் சூறாவளி இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் இருந்து வடமேற்கு நோக்கி நகரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் இது வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து...