November 24, 2024

Allgemein

இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 2,800 கிலோகிராம் கடலட்டைகள் மீட்பு

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 2,800 கிலோகிராம் கடலட்டைகள் இராமேஸ்வரத்தில் மீட்கப்பட்டுள்ளன.காவல்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பின் போது குறித்த கடலட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில்...

சுவர்ணமஹால் நிதி நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளை இடைநிறுத்தத் தீர்மானம்

சுவர்ணமஹால் நிதி நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின்...

இப்பொழுது தெற்கில் வேட்டை!

  கடந்த ஏப்ரல் 7 ம் தேதி இலங்கை காவல்துறையினரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்ட சுயாதீனப்பத்திரிகையாளர் மாலிகா அபேயகூன் ஏப்ரல் 12 வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளார். சர்வதேச...

போலி ஆவணங்கள் தயாரிக்கும் வீடு முற்றுகை! நபர் உடமைகளுடன் கைது!

அம்பாறை மாவட்டம் வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை பகுதியிலுள்ள போலி ஆவணங்கள் தயாரிக்கும வீடு ஒன்றை நேற்று ஞாயிற்றுக்கிழமை (11.04.2021) காவல்துறையினரால் முற்றுகையிட்டிருந்தனர்.முற்றுகையின் போது, மடிகளணி, பிறிண்டர் மற்றும் போலி ஆவணங்கள்...

தொடர்ந்தும் சிறைக்கு தடை!

தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிட அரசு தொடர்ந்தும் தடை விதித்தே வருகின்றது. இலங்கையில் இம்முறை புத்தாண்டு காலத்தில் சிறைக் கைதிகளைப் பார்வையிடும் நடவடிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்...

வருகின்றது இலங்கை இணையத்தளங்களிற்கு தடை!

  ஏப்ரல் 19 ம் தேதி நடைபெறவுள்ள கோத்தா அமைச்சரவைக் கூட்டத்தில் இணையத்தில் பரப்பப்பட்டதாகக் கூறப்படும் தவறான தகவல்களைக் கட்டுப்படுத்த புதிய மசோதாவை முன்வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு...

காவல்துறைக்கு கத்தி குத்து!

  பசறை நகரில் பேருந்து தரிப்பிடத்திற்கு அருகாமையில் இருந்த அங்காடியில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட்டதால் கடமையில் இருந்த பொலிஸ்...

வாக்குறுதிகள் முழுமையான நிறைவேற்றப்பட வேண்டும் – அமெரிக்கத் தூதுவர்

இலங்கை அரசாங்கங்களினால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் முழுமையான நிறைவேற்றப்பட வேண்டியுள்ளன என்று இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதுவர் அலைய்னா பி.டெப்லிட்ஸ் கொழும்பிலிருந்து வெளிவரும் வீரகேசரிக்கு  நாளேட்டுக்கு வழங்கிய சிறப்புச்...

அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிச் சூடுகள்! அதிரடி உத்தரவுகளை பிறப்பித்த ஜோ பைடன்!

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. பள்ளி மாணவர்கள்...

இலங்கை :இறந்தவர் திரும்பிய கதை!

நீர்கொழும்பு மாவட்ட மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு அனுப்பப்பட்ட பின்னர் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக லங்காதீப செய்தி வெளியிட்டு்ள்ளது. மயக்கமடைந்த நபர் மருத்துவமனையின் வெளி நோயாளி பிரிவில்...

பேரரசரின் கதிரை ஆட்டங்காண்கிறது!

சிறிலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான ஆளுங்கூட்டணியைப் பலவீனப்படுத்துவது எமது நோக்கல்ல. ஆளும் கட்சிக்கும், பங்காளிக் கட்சிக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்காகவே பேச்சுவார்த்தைகளை...

பங்காளிகள் இரகசிய பேச்சு!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்சவுக்கும் இடையில் இரகசியமான...

இறையியலையும் இனவிடுதலையையும் தனித்துச் சுமந்த ஒற்றைப் பனை! பனங்காட்டான்

இந்த வாரத்து விடயத்தை ஆரம்பிப்பதற்கு முன்னராக, கடந்த வாரம் இப்பத்தியில் குறிப்பிட்ட ஒரு விடயம் பற்றி இரண்டு வாசகர்கள் எழுப்பிய சந்தேகத்துக்கு பதிலளிக்க வேண்டிய கடமை உண்டு.இலங்கைப் படைகள்...

கோத்தா கண்ணிற்கு புலி,பூனை எல்லலாம் ஒன்றாக தெரிகிறது!

எலிகளை   பிடிப்பதற்காக   வீடுகளில்   செல்லப்   பிராணிகளாக வளர்க்கப்படும்   பூனைகள்  புலிகளை   ஒத்திருக்கின்றன   என்று   கூறுவதோ   அல்லது...

தரையிறங்கிய முதல் விமானம் எனும் பெருமையை பெற்ற ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ்

பல மாதங்களுக்கு பின்னர் மெல்போர்னில் தரையிறங்கிய முதல் பயணிகள் விமானம் என்ற பெருமையை ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ் விமானம் பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவின், விக்டோரியாவின் சர்வதேச ஹோட்டல் தனிமைப்படுத்தல் திட்டத்தின்...

கழுதையிடம் மன்னிப்பு கோரினார் சமல்!

அமைச்சர் சமல் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றத்தில் நடந்த வார்த்தைப் போரின்போது முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை கழுதை என்று அழைத்தமைக்கு மன்னிப்பு கோரினார். நாடாளுமன்றத்தில் இன்று...

ஒத்தைக்கு ஒத்தை:பொன்சேகாவிற்கு சவால்!

முடிந்தால் வெளியே வரவும் என சரத்பொன்சேகாவை ஒத்தைக்கு ஒத்தை வருமாறு சவால் விடுத்துள்ளார் மகிந்த அண்ணன் சமல் ராஜபக்ச. ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற...

தமிழன் தலைவிதி:காசு வைத்திருந்தாலும் கைது!

தன்னுடைய வங்கிக் கணக்கில், 136 மில்லியன் ரூபாவை வைத்திருந்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ்,  இரத்மலானையைச் சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கிடைத்த தகவல்களின்...

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார் ரஞ்சன் ராமநாயக்க

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட எம்.பி.யான ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா...

ரஞ்சனின் வெற்றிடத்துக்கு:அஜித் மன்னப்பெரும

கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள, கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் எம்.பி பதவி இரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், அப்பதவியை நிரப்புவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு பாராளுமன்ற செயலாளர்...

சிறையில் இந்திய பிரஜை கொலை:ஜேவிபி

குளியாப்பிட்டியில் புத்தர் சிலையை சேதப்படுத்திய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இந்திய பிரஜை உயிரிழந்தது சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...