November 24, 2024

Allgemein

குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. எனினும் சிறுபான்மையினரை இலக்குவைத்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு மிகவும் மோசமான பயங்கரவாத...

விடாது துரத்தும் துறைமுகநகரம்?

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இன்று (22) நான்காவது நாளாக உயர்நீதிமன்றில் நடைபெறுகிறது.பிரதம நீதியரசர்...

இலங்கையில் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படாது?

கொ​ரோனா தொற்றினால் மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் யாவும் ஏப்ரல் 27 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படுமென ஏற்கென​வே அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், பல்கலைக்கழகங்களை திறப்பது இன்னும்  இன்னும் 2 வாரங்களுக்கு...

அடுத்துவரும் மூன்று வாரங்கள் கண்டத்தில்!

அடுத்து வரும் மூன்று வாரங்கள் இலங்கை முழுவதும் அபாயம் மிக்கதாக இருக்குமென எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே  யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் கடமையாற்றும் 11 காவல்துறையினருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளம் யுவதி ஒருவர் திடீர் கைது!

போலியான கடவுச்சீட்டை பயன்படுத்தி டுபாய் வழியாக இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்ற இளம் யுவதி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கல்பிட்டி பகுதியில்...

ஜோர்ஜ் ஃப்ளாயிட் கொலை வழக்கு! காவல்துறை அதிகாரி குற்றவாளி என அறிவிப்பு!!

அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஜோர்ஜ் ஃப்ளாயிட் கொல்லப்பட்ட வழக்கில் காவல்துறை அதிகாரி டெரிக் சாவி குற்றவாளி என்று நீதிமன்றம் கூறியுள்ளது.ஜோர்ஜ் ஃப்ளாயிட் வழக்கு மின்னா காவல் நீதிமன்றத்தில்...

நாடாளுமன்றில் ஆர்ப்பாட்டம் !

ஈஸ்டர் தற்கொலைத்தாக்குதல்கள் அரசியல் ஆதாயம் தேடும் நோக்குடன் நடத்தப்பட்டவை என ஜக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சுமத்த சஹ்ரானின் கூட்டாளிகள் இவர்கள் என பொதுஜனபெரமுன கூக்கிரலிட இலங்கை நாடாளுமன்றம்...

1000 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கைன் கண்டுபிடிப்பு

இலங்கையிலிருந்து தூத்துக்குடிக்கு மரத்தடிகளை ஏற்றி வந்த கப்பலில் உள்ள  சரக்கு பெட்டகம் ஒன்றில் இருந்து 9 கறுப்பு நிற பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1000 கோடி ரூபாய்...

முளைக்கும் பொய் குற்றச்சாட்டுக்கள்:தொடங்கியது ஊடக முடக்கம்

எததகைய சமூக ஊடகங்களை முன்னிறுத்தி ஆட்சி பீடமேறினாரோ அவற்றினை முடக்க கோத்தா தயராகிவருகின்றார். இணையத்தளம் ஊடாக பரப்பப்படும் தவறான போலி தகவல்கள் மற்றும் திசை திருப்புவதுமான சிறு ...

மன்னிக்க வருகிறார் ஜெபரட்ணம் அடிகளார் !

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்த இலங்கை அரசாங்கம் பாதுகாப்பளித்து அனுமதி அளிப்பதை போல  யுத்தத்தின் போது உயிரிழந்தோரையும் நினைவு கூருவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என...

உலகிலேயே மிகப்பெரிய 5ஜி கோபுரங்களை அமைக்கும் பணியில் சீனா!

உலகிலேயே மிகப்பெரிய 5ஜி நெட்வொர்க்கை கட்டமைத்துவரும் சீனா, base station எனப்படும் கோபுரத்தை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.5ஜி நெட்வொர்க்கை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ள சீனா, அதனை...

300க்கும் மேற்பட்ட பேரக்குழந்தைகளுடன் வசித்துவந்தமூதாட்டி உயிரிழந்தார்

அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் 300க்கும் மேற்பட்ட பேரக்குழந்தைகளுடன் வசித்துவந்த 116 வயது மூதாட்டி காலமானார்.அமெரிக்காவின் மிகவும் வயதான பெண் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான, ஹெஸ்டர் ஃபோர்டு...

விஜயதாஸ ராஜபக்ஷவின் மகன் கைது!!

சிறீலங்கா ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.இராஜகிரிய பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்துச் சம்பவம் தொடர்பிலேயே ஆளுங்கட்சியின் பாராளுமன்ற...

மீண்டும் கருணா ஆட்சேர்ப்பில்!

யுத்த காலம் தமிழ் மக்களிடையே நகைச்சுவை உணர்வை இல்லாதொழித்துவிட்டதாக விமர்சனங்கள் வைக்கப்பட்டுவருகின்ற போதும் இதனை இடையிடையே பொய்யாக்க நகைச்சுவை துணுக்குகள் வந்துவீழ்ந்துவிடுகின்றது. கிழக்கில் செல்லாக்காசாகியிருக்கின்ற கருணா என்றழைக்கப்பட்ட...

கொழும்பு துறைமுகம்:அடைவல்ல,தாரை வார்க்கப்படுகின்றது!

கொழும்பு துறைமுகப்பகுதி சீனாவுக்கு அடைவு வைக்கப்படவில்லை தாரை வார்த்து கொடுக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார் விஜயதாச ராஜபக்ச. கொழும்பு துறைமுகத்திற்கு ஒதுக்கப்பட்ட 1115 ஏக்கர் பகுதியானது சிறிலங்கா சட்டங்களிலிருந்து...

மைத்திரி தனிவழி:சிதறும் மொட்டு!

மொட்டுக்கட்சி கூட்டு நாள் தோறும் சிதறிவருகின்ற நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான, சுதந்திரக் கட்சி, தொழிலாளர் தினமான மே தினத்தை இம்முறை தனித்து நடத்துவதற்கு...

அமெரிக்காவில் தடுப்பூசி போட்ட 74 பேர் உயிரிழப்பு!

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி முதல் அமெரிக்காவில் பைசர், நிறுவனத்தின் கொரோனா...

வெளிநாடு பறந்த முருந்தெட்டுவே ஆனந்த தேரர்

 கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் கடும் விமர்சனத்தை மேற்கொண்ட அபயராமய விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர், திடீரென வெளிநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 10 தேரர்களுடன் அவர்...

கனடாவில் தடுப்பு ஊசி போடும் வயது வரம்பில் மாற்றம்!

  ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பு ஊசி மருந்தினை 40 வயது உடையவர்களுக்கு செலுத்த அனுமதியளித்துள்ளது.மருந்தகம் மற்றும் முதல் நிலை காப்பகங்களில் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது....

ஜக்கி வாசுதேவின் ஈஷா மையத்தை அரசுடமையாக்க வலியுறுத்தல்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஜக்கி வாசுதேவின் ஈஷா மையத்தை அரசு ஏற்க வேண்டும், தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழ்வழி பூசையும்,குடமுழுக்கும் நடைபெற வேண்டும்,...

அதிகாரத்தைப் பலப்படுத்தவே உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது – பேராயர்

உயிர்த்த ஞாயிறுதின தற்கொலை குண்டு தாக்குதலானது , மதத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டதல்ல, சிலரது அரசியல் அதிகாரங்களை பலப்படுத்திக் கொள்ளவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ளது என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்...

சீனாவிடம் விற்கவேண்டாம்:ஓமல்பே சோபித தேரர்

இலங்கையில் புதிய மாநிலம் உருவாக்கப் போகின்றமை தெளிவாக தெரிகின்றது என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். தற்போது எமது வளங்கள் ஏனைய மூலோபாய வழிமுறைகள் ஊடாக கைப்பற்ற முயற்சிகள்...