November 24, 2024

Allgemein

நடமாட்டக் கட்டுப்பாடு இன்று (25) அதிகாலை 4 மணியுடன் தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த நடமாட்டக் கட்டுப்பாடு மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கொள்வனவில் ஈடுபடுவதற்காக இன்று (25) அதிகாலை 4 மணியுடன் தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது. நாட்டில் அமுல்ப்படுத்தப்படும் நடமாட்டக்...

மூச்சு விடாதே:தென்னிலங்கை அதிகாரியும் உள்ளே!

ஜே.வி.பி தலைமையிலான தேசிய புத்திஜீவிகள் அமைப்பு நேற்று ஒரு நிர்வாக அதிகாரியை ஒரு சமூக ஊடக இடுகை தொடர்பாக கைது செய்யதமைக்காக  சங்கங்களை வறுத்தெடுத்தது. முன்னாள் அமைச்சரவை...

சிங்கள சிப்பாய்கள் இருவர் சாவு!

யாழ்ப்பாணத்தில் இருவேறு சந்தரப்பங்களில் படையினர் இருவர் இன்று உயிரிழந்துள்ளனர். இன்று காலை குறிகாட்டுவான் இறங்கு துறையில் பாதை திருத்த பணியில் ஈடுபட்டிருந்த கடற்படை சிப்பாய் மின்சாரம் தாக்கியதில்...

இலங்கை: ஒருவர் மட்டும் செல்ல அனுமதியாம்!

இலங்கையில் பிறப்பிக்கப்பட்டுள்ள பயண கட்டுப்பாடு எதிர்வரும் நாட்களை பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் போது மக்கள் தங்கள் வீடுகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு வீடுகளில் இருந்துஒருவர் மாத்திரமே சென்று...

பின்கதவால் வருகின்றது கோடி வாகனங்கள்!

கோத்தா அனுமதியுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு ஆம்புலன்ஸ் என்ற போர்வையில் இறக்குமதி செய்யப்படவிருக்கும் 349 சொகுசு வாகனங்கள் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளது. வாகனங்களை இறக்குமதி செய்வதை நிறுத்த ஒரு திட்டத்தை அரசாங்கம்...

செல்பி தோழர்: தியேட்டருக்கு மருந்தடிப்பு!

இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இந்து மத குருக்கள் யாழ்ப்பாணத்தில் சந்தித்திருந்த நிலையில் அவரது அலுவலகம் தொற்றுநீக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்றுகாரணமாக நயினை நாகபூசணி அம்மன் கோவில் ஆதீனகுருக்களும், சுதுமலை...

ஊசி போட்ட சுமா அன் கோவும்:சஜித்தும்

முன்னால் வீரவசனங்களை பேசியவாறு தாம் உயிர்பிழைக்க சுமந்திரன் அன்கோ முண்டியடித்து தடுப்பூசி போட்டுக்கொண்டமை அம்பலமாகியுள்ளது. தனக்கு கொரோனா தொற்றினாலும் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படுவதற்கு முன்னர்,...

சஜித்திற்காக பிரார்த்திக்கின்றனராம் கோத்தாவும் மகிந்தவும்!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட எதிர்கட்சி தலைவர் சஜித் மற்றும் வரது பாரியார் மீண்டு வர கோத்தபாய முதல் மகிந்த ராஜபக்ஸ வரை பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம்...

ஊரிக்காட்டு கடற்கரையில் 39 மில்லின் ரூபா கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம் தொண்டமானாறு – ஊரிக்காடு கடற்கரையில் 131.8 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை இரவு (22) 10.30 மணியளவில் ஈருறுளியில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த...

சஜித் பிரேமதாசவுக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா !

  எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இலங்கை எதிர்கட்சி தலைவரிற்கே கொரோனா தொற்றென்பது இலங்கையின் உண்மை நிலையினை...

புதிய வரலாறு: குவேனியை மணந்த சீன இளவரசன்!

  இலங்கை சீனலங்காவாக மாறி வருவது தென்னிலங்கையிலும் கொதிப்பு மனோநிலையினை தோற்றுவித்துவருகின்றது. கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலமானது, இலங்கை  நாடாளுமன்றத்தில் 89 மேலதிக வாக்குகளால்...

2022 ஆண்டு நிறுத்தப்படுகிறது இன்டர்நெட் எக்ஸ்பிளோரர்

இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் பயன்படுத்துபவர்களது எண்ணிக்கை குறைந்தது. நாளடைவில் 1985ம் ஆண்டுக்குமேல் பிறந்தவர்கள் பயன்படுத்தும் பழைய பிரவுசராக இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் கருதப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் கூகுள் குரோம் அதிகமாகப்...

பிச்சையெடுக்கும் நிலையில் இலங்கை!

நாட்டின் பொருளாதாரம்  குறித்து தீர்மானித்தல் மற்றும் வழிகாட்டுதல் தொடர்பான கலந்துரையாடல் நிதியமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் இன்று (21) அலரி மாளிகையில் இடம்பெற்றது. மேற்படி கூட்டத்தில்...

உள்ளகப் பொறிமுறை தோல்வி! சர்வேதேச மன்னிப்புச் சபை தெரிவிப்பு

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை உறுதிசெய்வதற்காக அரசாங்கத்தினால்  முன்னெடுக்கப்பட்ட உள்ளகப்பொறிமுறை தோல்வியடைந்திருப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச்சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் நடைபெற்ற போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு...

14 நாள் : முடக்கமில்லை: முடக்கு!

இலங்கையினை 14 நாட்கள் முழுமையான முடக்கும் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எனினும், சமூக வலைத்தளங்கள் ஊடாக இவ்வாறான...

கனடாவில் மே 18: தமிழின அழிப்பு நினைவுநாளில் இணையவழியில் கலந்து கொண்ட ஒன்றாரியோ முதல்வர்

கனடாவில் மே 18 தமிழின அழிப்பு நினைவு நாள் 12வது நிகழ்வில் சமூகவலைத்தளங்கள் ஊடாக பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். தமிழின அழிப்பின் 12ம் ஆண்டு நினைவு நாளான மே...

கிளிநொச்சியும் முடங்கலாம்?

யாழில் கொரோனா தொற்று ; வீதம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது ஆனால் பொதுமக்கள் அலட்சியமாக செயற்படுவதை காண முடிவதாக யாழ் மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார்....

அண்டார்ட்டிகாவிலிருந்து பிரிந்த பனிப்பாறை! நியூயார்க் நகரை விட 4 மடங்கு பெரியது

  பூமியின் தென் துருவத்தில் அமைந்துள்ள அண்டார்ட்டிகா கண்டமானது, முழுக்க முழுக்கப் பனிப்பாறைகளையும், பனி மலைகளையும் கொண்ட உறைநிலை குளிர்ப் பிரதேசமாகும். இந்த கண்டத்தில் இந்தியா உள்பட பல்வேறு...

எம்பிகளிற்கும் கொரோனா:வருகின்றது சீன ஊசி!

கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இவர், கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது....

மட்டக்களப்பு சிறைச்சாலை: ஒரே நாளில் 44 கொவிட் தொற்று.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் எழுமாற்றாக 62 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் 44 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்....

இலங்கை :ஆயிரத்தை தாண்டியது!

கொரோனாத் தொற்றினால் 34 பேர் உயிரிழந்துள்ளதைத் தொடர்ந்து இதுவரை மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,015 ஆக உயர்வடைந்துள்ளது. அத்துடன், இலங்கையில் நாளொன்றில் ஆகக்கூடிய கொரோனா மரணங்கள் நேற்று...

சரா:ஆளும் உரித்தை அடைவோம்.

எம்மை நாமே ஆளும் உரிமையை வெல்லும் நாளே, முள்ளிவாய்க்காலில் சாகடிக்கப்பட்ட ஆன்மாக்கள் சாத்தியடையும். அந்த இலக்கை நோக்கி தளர்வின்றி - எந்தத் தளம்பலுமின்றி இலட்சிய வேட்கையுடன் ஆத்மார்த்தமாக...