November 22, 2024

Allgemein

தப்பிப்பது தாமதமாகின்றது?

கப்பம் கோரி தமிழ் இளைஞர்களை கடத்திக்கொலை செய்த குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் கடற்படை தளபதி தப்பிப்பது தாதமாகின்றது. சட்டமா அதிபர் மற்றும் முன்னாள் சட்டமா அதிபர் வசந்த கரன்னாகொட...

இன்றய நிகழ்வில் அரசியல் களத்துக்கு பதிலான சிறப்புச்சந்திப்புவேளை STS தமிழ் தொலைக்காட்சியில் 16.10.2021 இரவு 8.மணிக்கு

தமிழாயங்களுக்கு இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ள பாடநுால் திரிவு படுத்தலால் பல பாடசாலைகளில் இதை மீள எடுக்கும்படியும், சரியான முறையில் எங்கள் தாய வரலாறுகள் பதிவிடவேண்டும் என்றும் நிர்வாகத்தினரிடம்...

மற்றுமோர் செயலணியை நியமித்தார் கோட்டாபய

இலங்கை அரசியலமைப்பின் 33 ஆவது உறுப்புரையின் கீழ் ஸ்ரீலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய பசுமை விவசாயத்துக்கான ஜனாதிபதி செயலணி ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது....

புலம்பெயர் தமிழ்ச் சமூகத்துடனான சந்திப்பு – அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தினருடன் பேச்சு நடத்த தயாரென அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ பகிரங்கமாக சர்வதேசத்திற்கு தெரிவித்திருந்த நிலையில், தடை செய்யப்பட்ட நாடு கடந்த தமிழ் அமைப்புக்களுடன்...

பில் கிளிண்டன் திடீரென மருத்துவமனையில் அனுமதி!!

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் கலிபோர்னியாவில் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 75 வயதுடைய கிளிண்டன், செவ்வாயன்று யுசி இர்வின் மருத்துவ மையத்தில்...

சீன தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு சர்வதேசத்திலிருந்து வந்த திடுக்கிடும் தகவல்!

சீனாவில் தயாரிக்கப்பட்ட சைனோபாம் மற்றும் சினோவெக் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட, வயது முதிர்ந்தவர்களின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவடைவதாக சர்வதேச ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு...

பொலிஸார் கோவிலுக்கே போகவில்லையாம்!

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உயர் அதிகாரியொருவர் பாதணியுடன் ஆலயத்திற்குள் வரவேயில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் பொலிஸ் மா அதிபர் விஜயம்...

தப்பி ஓடுவதை உறுதிப்படுத்தும் இலங்கை!

சட்டவிரோதமான முறையில் படகுகள் மூலம் நாட்டை விட்டு வெளிநாட்டிற்குச் செல்லும் முயற்சிகள் அண்மைய நாட்களாக அதிகரித்து வருவதை இலங்கை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்கு முன்னர் இதுபோன்ற நிலைமை...

இந்திய மீனவர்களை வேட்டையாட வந்த படகு?

இலங்கை படைகள் தரைவழியாக எடுத்துச்செல்ல முற்பட்ட தாக்குதல்  படகு தொடர்பில் சர்ச்சைகள் மூண்டுள்ளது. மூடிக்கட்டப்பட்ட நிலையில் தாக்குதல் படகொன்றை ஏ-9 வீதி ஊடாக எடுத்துச்செல்ல படைத்தரப்பு முற்பட்டிருந்த...

ரிஷாட் பதியுதீனுக்குப் சரீரப் பிணை

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான...

கோயிலுள் காலணி:அங்கயனும் கண்டனம்!

மத சம்பிரதாயங்களை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் என சிங்கள காவல்துறைக்கு ஆலோசனை  வழங்கியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன். யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயங்களான வடமராட்சி வல்லிபுர ஆழ்வார்...

இரண்டாவது தடவையாக எரிபொருள் விலை அதிகரிப்பு!

இலங்கையில் எரிவாயு விலை அண்மையில் இரட்டிக்கப்பட்டுள்ள நிலையில் குறுகிய காலத்தில் மீண்டும் உள்ளூர் சந்தையில் எரிவாயு விலையை உயர்த்த வேண்டியிருக்கும் என்று லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது....

மீண்டும் தொடங்கியது கைது வேட்டை!

வடக்கு கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் விவகாரம்  சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் அத்துமீறி மீன்பிடியில  ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 23 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன்,...

மீகஹாவத்தையில் கை குண்டுடன் பெண் கைது

மீகஹாவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கை குண்டு ஒன்றுடன் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மீகஹாவத்தை பொலிஸ் பிரிவில் தெல்கொட பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில்...

அரச ஊழியர்களின் சம்பளத்தில் கை வைத்தது அரசாங்கம்?

கிழக்கு மாகாண அரச ஊழியர்கள் வருகின்ற தேர்தலில் அரசுக்கு தக்க பாடம் புகட்டுவர் என திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். அவர் நேற்று...

இருதரப்பு பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்துப் பேச்சு!!

இந்திய இராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவானே  இலங்கை அதிபர் கோட்டாபய  ராஜபக்ஷவை சந்தித்தார். பாதுகாப்பு துறையில் இந்தியாவின் பங்காளராக இலங்கையின் முதநிலை வகிபாகம் கொழும்பு பாதுகாப்பு...

கொழும்பில் ஒரே “விடுதலை” மயம்!

கொழும்பில் தமிழ் இளைஞர்களை கப்பம் கோரி கடத்தி கொலை செய்த முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவிற்கு எதிராக குற்றசாட்டுக்களை தொடர்ந்தும் பராமரிக்க எதிர்ப்பார்க்கவில்லை என...

அலரிமாளிகையில் சுமங்கலி பூஜை!

இலங்கைப்பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் நவராத்திரி விழா நடைபெற்றிருந்த நிலையில் தனது மனைவியின் வாழ்விற்காக சுமங்கலி பூசையிலும் பங்கெடுத்திருந்தார். பிரதமரும் புத்தசாசன மத மற்றும் கலாசார அமைச்சருமாகிய...

இனஅழிப்பின் பங்காளிகள் ஒன்று கூடினர்!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி General Manoj Mukund Naravane  மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகியோருக்கிடையிலான சந்திப்பு  இன்று இடம்பெற்றுள்ளது. இராணுவத் தளபதி...

போராட்டத்தை விலக்க தயாரில்லை:ஸ்ராலின்!

இலங்கையில் ஆசிரியர் சங்கங்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று (12) நடைபெற்ற சந்திப்பில் ஆசிரியர் சம்பள முரண்பாடுகள் குறித்து அரசாங்கத்தால் தீர்வுகள் முன்வைக்கப்பட்ட போதிலும், இலங்கை...

கொழும்பில் பிரசித்திபெற்ற விகாரைக்குள் வெடிகுண்டு!

கொழும்பு - பொரலெஸ்கமுவவில் உள்ள பிரசித்திபெற்ற பெல்லன்வில ரஜமகா விகாரையில் இருந்து கைக்குண்டு கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த கைக்குண்டு இன்று பிற்பகலில் மீட்கப்பட்டுள்ளது....

ஓடு!ஓடு!! தப்பித்து ஓடு!

இலங்கையிலிருந்து ஒரு மில்லியன் சிங்கள இளைஞர்கள் தப்பித்து செல்லவுள்ளதாக எதிர்கட்சிகள் கூறிவருகின்ற நிலையில் இன்று கொழும்பு பாஸ்போர்ட் அலுவலகத்தில் காணப்பட்ட நீண்ட வரிசை அதனை கட்டியம் கூறியுள்ளது....