November 22, 2024

Allgemein

மட்டக்களப்பு வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலைக்கு சீல் வைப்பு!!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இயங்கி வந்த சிற்றுண்டிச்சாலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் தற்காலிகமாக மூடி சீல் வைக்கப்பட்டது.நேற்றைய தினம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்...

வீதியில் ஆசிரியர்கள்!

இலங்கையில்  நாடளாவிய ரீதியில் நடைபெறும் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க போராட்டத்தின் தொடர்ச்சியாக, கிளிநொச்சி பளையில் இன்று நடைபெற்ற போராட்டத்திலிருந்து

ராஜபக்ஸர்களிற்கு மறை கழன்றுவிட்டது:கிருனிகா!

தற்போது உருவப்பொம்மைகளை மாத்திரமே மக்கள் அடிப்பதாகவும் எரிப்பதாகவும் தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்ரா, எதிர்வரும் நாள்களில் ‘ராஜபக்சஷ’ என்ற குடும்பப் பெயர் கொண்டவர்கள் வீதிக்கு...

அனுராதபுரத்திலிருந்து மகசீனிற்கு?

கொலை அச்சுறுத்தலிற்குள்ளான தமிழ் அரசியல் கைதிகள் அனுராதபுரம் சிறையிலிருந்து கொழும்பு மகசீன் சிறைக்கு நேற்றிரவு மாற்றப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண சிறைக்கு மாற்றம் செய்யுமான அவர்களது கோரிக்கை பாதுகாப்பின்மை காரணத்தை...

சிதைகிறது பேரரசர் பிம்பம்:தேர்தலில் தோல்வி!

சிங்கள மக்களிடையே கட்டப்பட்ட பேரரரசர் பிம்பம் கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட தரப்புக்களிடையே வேகமாக சிதைந்துவருகின்றது. இதனை பகிரங்கமாகவே கோத்தபாய முதல் அமைச்சர்கள் ஈறாக பொதுவெளியில் பிதற்ற தொடங்கியுள்ளனர்....

திடீரென சிறிலங்கா அரச அதிபரை தேடி வரும் ஆசியாவின் இரண்டாவது கோடீஸ்வரர் !! காரணம் வெளியானது

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத் திட்டத்தை உருவாக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதானி குழுமத்தின் தலைவர் கோடீஸ்வரர் கௌதம் அதானி (Gautam Adani) இன்று கொழும்பில் சிறிலங்கா அரச தலைவரை...

ஆரம்ப பிரிவை திறக்கலாமெனில் ஏன் பல்கலை முடியாது?

ஆரம்ப பிரிவு மாணவர்களுடைய கற்றல் கற்பித்தல் நடவடிக்கைளை ஆரம்பிக்க முடியும் என்றால் ஏன் பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க முடியாதென அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். கல்வித்துறையின்...

தெற்கிற்கும் கிழக்கிற்கும் உறைக்கிறது.

வடக்கை தாண்டி ஊடக அடக்குமுறை தெற்கு மற்றும் கிழக்கில் பரவ தொடங்கியுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விடுத்த அறிவித்தலைத் தொடர்ந்து அருண பத்திரிகையின் பணிப்பாளர், பிரதம ஆசிரியர்...

கோத்தா சரிவரார்: போப் இடம் சரணாகதி!

கோத்தபாயவின் வெற்றிக்காக முன்னர் பாடுபட்ட மல்கம் ரஞ்சித்த ஆண்டகை  தற்போது முழு அளவில் எதிர்ப்பாளராக மாறியுள்ளார். இந்நிலையில் போர் இடம் அவர் அடைக்கலம் புகுந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக ...

உரப்பிரச்சினைக்கும் போர்வெற்றிக்கதை!

பத்து ஆண்டுகள் கடந்தும் போர் வெற்றயை முன்னிறுத்தி தனது அரசியலை முன்னிறுத்த கோத்தபாய மீண்டும் முற்பட்டுள்ளார். வுpவசாயிகள் கோத்தா அரசிற்கெதிராக வீதியில் முழுமையாக இறங்கியுள்ள நிலையிலேயே கோத்தா...

பங்காளிகள் :தூசுக்கு சமன்!

  பங்காளிகளை கோத்தபாய துரும்பாக கூட பொருட்படுத்தா நிலையில் தமது கருத்துக்களைக் கேட்கத் தவறியமை தொடர்பில், பங்காளிக் கட்சிகள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளன . யுகதனவி மின்...

வல்வெட்டித்துறை மீனவர்களிற்கு சிறை!

தம்மால் கொல்லப்பட்ட தமிழக மீனவனின் உடலத்தை இந்திய அன்பளிப்பு கடற்படை கப்பலில் எடுத்து சென்று கையளித்து செய்தி சொல்லியுள்ளது இலங்கை அரசு. அண்மையில் இலங்கை கடற்படையால் மோதப்பட்டு...

விவசாயிகள் வீதியில்:கோத்தா செயலாளர் கொமிசனில்!

இலங்கை முழுவதும் விவசாயிகள் போராட்டம் உச்சமடைந்துள்ள நிலையில் இந்தியாவில் இருந்து உர கொள்வனவு செயற்பாட்டில் 29 கோடி ரூபாவை , ஜனாதிபதி செயலாளர் பீ.பி.ஜயசுந்தர அழுத்தங்களை பிரயோகித்து...

இலங்கை காவல்துறைக்கு பாலியல் லஞ்சம்?

  மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் இளைஞன் ஒருவர் மீது சராசரியாக தாக்குதலை நடத்திய இலங்கை காவல்துறை அதிகாரி  தொடர்பில் கடும் அழுத்தங்கள் எழுந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக...

மாணவர்களிற்கு தடுப்பூசி:பெற்றோர் அனுமதி முக்கியம்!

இலங்கையில்  நாடளாவிய ரீதியில் 16 -18 வயதுக்கு இடைப்பட்ட, மாணவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றப்படும்போது, பெற்றோர்களின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த வகையில், பெற்றோர்களின் அனுமதிக்கான...

சுமந்திரனிற்கு வெற்றி:தமிழீழ மீனவர்கள் கைது!

தமிழீழ மற்றும் தமிழக மீனவர்களிடையே மோதல்களை திட்டமிட்டபடி புலனாய்வு கட்டமைப்புக்கள் கூட்டமைப்பின் எம்.ஏ.சுமந்திரன் தரப்பின் ஆதரவுடன் ஆரம்பித்துள்ளது. அவ்வகையில் வடமராட்சியை சேர்ந்த இரு மீனவர்கள் மீன்பிடிப் படகு...

உரத்திற்கு போராட்டம்:கிளப் திறந்தார் மகிந்த!

ஒருபுறம் ஒருவேளை உணவிற்காக நாடு திண்டாட கொழும்பு 07-இல் அமைந்துள்ள புனரமைக்கப்பட்ட எயிட்டி கிளப் கேளிக்கை விடுதியை இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச திறந்துவைத்துள்ளார். நேற்று (21)...

மாகாணங்களிற்கிடையிலான போக்குவரத்து தடை நீக்கம்!

  தற்போது இலங்கையில் அமுலில் உள்ள மாகாணங்களிற்கிடையிலான போக்குவரத்து தடையினை விலக்கிக்கொள்வதாக அரசு அறிவித்துள்ளது. இதனிடையே கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர்...

சீனா சினோபாம் கோவிந்தா!

  சீனாவின் வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சீனாவில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக...

இலங்கை அரசு பற்றி அக்கறையில்லை:விலையேற்றம்!

இலங்கையில் இரவோடு இரவாக லங்கா ஐ.ஓ.சி'யின் லங்கா ஒட்டோ டீசல் மற்றும் 92 ஒக்டைன் பெற்றோல் என்பன லீற்றர் ஒன்றுக்கு 5 ரூபா வீதம் நேற்று நள்ளிரவு...

கடத்தினால் ஜனாதிபதியிடம் புகாரிடலாம்?

கடத்தினால் ஜனாதிபதியிடம் புகாரிடலாம்?“பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் காரணமின்றித் தவறாக யாராவது கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தால் அவர்கள் தொடர்பில் ஆராய்ந்து நீதி வழங்க ஜனாதிபதி குழுவொன்றை நியமித்துள்ளார்....

முன்னாள் போராளிகள் இரவு இரவாக வேட்டை!

புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் வீடுகளில் இருந்து தூக்கிச் செல்லப்படுவது தொடர்கின்றது. கடந்த மூன்று மாதங்களுக்குள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் 39 பேர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இரவிரவாக...