November 22, 2024

Allgemein

அனைவரது கரங்களையும் நன்றியுடன் பற்றிக்கொள்கிறோம் – பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

தமிழீழ மக்கள் மேல் திட்டமிட்ட  இனவழிப்பை நடாத்திவரும் சிங்கள தேசத்தின்  இனவழிப்பாளன் கோத்தபாய ராஜபக்ச ஸ்கொட்லாண்ட்நாட்டில் உலகத் தலைவர்கள் கலந்து கொள்ளும் சுற்றுச் சூழல் மகாநாட்டில்கலந்து கொள்வதை...

ஞானசாரரால் முடியாது!

இலங்கையினுடைய குடியகல்வு குடிவரவு அலுவலகங்களுக்கு முன்னால் சிங்கள இளைஞர்கள் மிக நீண்ட வரிசையில் நிற்கின்றனர்.சிங்கள மக்களே இந்த நாட்டில் வாழ முடியாத நிலை காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார்...

பங்காளிகளிற்கு அல்வா!

பொதுஜனபெரமுன உட்கட்சி மோதல் கூர்மையடைந்துள்ள நிலையில் வாசுதேவ நாணயக்கார ,  விமல் வீரவன்ச, உதய கம்பன்பில ஆகியோரை அமைச்சு பதவியிலிருந்து நீக்க  சதிகள் ஆரம்பமாகியுள்ளது. அமைச்சரவைக் கூட்டம், ...

கோத்தாவிடமிருந்த ஒரேயொரு முஸ்லீம் அமைச்சரும் வீட்டிற்கு!

கோத்தா அமைச்சரவையிலிருந்த ஒரேயொரு முஸ்லீம் அமைச்சரும் விலகும் முடிவுக்கு வந்துள்ளார். நீதியமைச்சர் அலி சப்ரி ஞானசார தேரரின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த நியமனம் அனைத்து சமூகத்தினரின்...

எட்டியும் பார்க்கமாட்டோம்:இலங்கை மின்சாரசபை

இலங்கை அரசிற்கு எதிராக நவம்பர் 3ம் திகதி இடம்பெறவுள்ள மின்சார சபை ஊழியர்களின் போராட்டத்தின் பொது தன்னிச்சையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதனை சரிசெய்ய யாரும் வரமாட்டார்கள் என மின்சார...

இலங்கைப் பெண் படைத்த புதிய உலக சாதனை… வெளியான தகவல்!

பெண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் காயந்திக அபேரத்ன புதிய தேசிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். இவர் பெண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப்போட்டியில் 15 வினாடிகள் 55.84...

ஸ்கொட்லாந்தில் வைத்து கோட்டாபய அறிவிப்பு

நிலையான அபிவிருத்தியே அரசாங்கத்தின் கொள்கைக் கட்டமைப்பாகும் என அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajapaksa) தெரிவித்துள்ளார். ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நேற்று இடம்பெற்ற ‘ காலநிலை மாற்றம், என்ற...

யாழ்.கொழும்பு புகையிரத சேவை ஆரம்பம்!

யாழ் - கொழும்பு புகையிரத சேவை எதிர்வரும் மூன்றாம் திகதி மாலை ஆரம்பமாக உள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய பிரதான புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன்  தெரிவித்துள்ளார்....

வெள்ளை நிறத்தில் பிறந்தது இரு சிங்கக்குட்டிகள்

ஸ்பெயினின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள விலங்குகள் காப்பகம் ஒன்றில் இரண்டு அரிய வகை வெள்ளை நிற ஆப்பிரிக்க சிங்கக் குட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிறந்தன.பிறந்து எட்டு நாட்கள் ஆகும்...

மக்கள் வங்கி: தள்ளாடுகின்றது!

இலங்கை மக்கள் வங்கியை சீனா கறுப்பு பட்டியலில் இணைத்தமை வாடிக்கையாளர்களிடையே அச்சத்தை தோற்றுவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக பெருமளவிலான வாடிக்கையாளர்கள் தமது வைப்புப்பளை விலக்கிகொள்ள ஆரம்பித்துள்ளனர் இதன் எதிரொலியாக ...

பேராசிரியர்களாக மருத்துவர்கள்!

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தை சேர்ந்த மருத்துவர்கள் மூவர் பேராசிரியர்கள் ஆக உயர்வு பெற்றுள்ளனர்.யாழ் மருத்துவபீட மற்றும் யாழ் போதனா வைத்தியசாலையின் மருத்துவ நிபுணர்களான  பேராசிரியர் சி. ராஜேந்திரா,பேராசிரியர்...

இலங்கை அரசும் கறுப்பு பட்டியலில்!

ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு கைகொடுத்த சீனாவே தற்போது அவர்களை கன்னத்தில் அடிக்க ஆரம்பித்துள்ளது. சீன அரசாங்கத்தினால் மக்கள் வங்கி கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதன் ஊடாக சர்வதேசத்தினால் ராஜபக்ஷ அரசாங்கத்தையும்...

இலங்கை:பாடசாலைகளை முழுமையாக திறக்க தீர்மானம்!

இலங்கையில் மூடப்பட்டுள்ள அனைத்து பாடசாலைகளினதும் சகல வகுப்புக்களையும் அடுத்த வாரத்தின் பின் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் இன்று அறிவித்துள்ளது. முன்னதாக கடந்த வாரம் 200 இற்கும்...

இனக்கொலையாளி கோத்தாபாய உள்ளிட்ட குழுவினரை வரவேற்பு

இனக்கொலையாளி கிளாஸ்கோவில் - இன்று (30) பிற்பகல் 12.40 மணிக்கு கிலாஸ்கோ சர்வதேச விமான நிலையத்தை அடைந்த நிலையில், பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன இனக்கொலையாளி...

அரசியல் ஆய்வுக்களத்தில் நா- க.-த.-அ- பிரதமர் உருத்திரகுமாரன் பொதுஜன வாக்கெடுப்பு பற்றி விளக்கங்களும் 30.10.2021 சனி இரவு 8.00 மணிக்கு

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் திரு உருத்திரமாரன் கலந்து கொண்டு தற்கால அரசியல் நிலை பற்றியும், ஜெனிவா நேக்கிய பணிகள் அதன் செல்பாடுகள்,...

இனக்கொலையாளி கோத்தபாயவிக்கு எதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 01/11/2021.

இனக்கொலையாளி கோத்தபாயவிக்கு எதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 01/11/2021. இவ் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள உங்கள் தனிப்பட்ட வாகனங்களில் வரவோர் கீழ்வரும் தொடர்பிலக்கங்களை தொடர்புகொண்டு, ஆர்பாட்டம்...

ராஜபக்ஷக்கள் கன்னத்தில் அறைய ஆரம்பித்துள்ள சீனா!

இலங்கையில் ராஜபக்ஷக்கள் ஆட்சியை பிடிப்பதற்காக கைகொடுத்த சீனா, தற்போது அவர்களின் கன்னத்திலேயே அறைய ஆரம்பித்து இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார (Palitha...

அடுத்து அரிசி விலை எகிறியது!

இலங்கையில் அரிசி விலைகளை மீண்டும் 10 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை அதிகரிக்க பிரதான அரசி உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனடிப்படையில் ஒரு கிலோ கிராம் கீரி...

என்ன செய்வது:கூடுகின்றனர் தெற்கு ஆயர்கள்!

ஈஸ்டர் குண்டுவெடிப்பினை கோத்தா கிடப்பில் போட்டுள்ள நிலையில்  கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கிறிஸ்தவ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இன்று...

பேரரசரின் ஆட்சியிலே:14 விழுக்காடு ஒரு வேளை உணவு!

இலங்கையின் சனத்தொகையில் சுமார் 60% பேர் கொரோனா தொற்று பரவியதில் இருந்து சத்தான உணவை இழந்துள்ளனர் என உணவு உரிமைகளுக்கான தேசிய நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் உள்ள...

மடங்கினர் பங்காளிகள்!

அமெரிக்காவிற்கு தாரை வார்க்கப்படவுள்ள யுகதனவி அனல் மின் நிலையம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமைச்சரவை பத்திரத்திற்கு அவதானிப்புகளை முன்வைப்பதற்கு ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் நேற்று (28) பிற்பகல் கூடிய...

கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட இலங்கை அரச வங்கி! சீன தூதரகம்

இலங்கையின் மக்கள் வங்கியை கொழும்பில் உள்ள சீன தூதரகம் கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. இரண்டு தரப்புக்களுக்கும் இடையிலான கடன் கடிதம் மற்றும் ஒப்பந்தங்களுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ள தவறியமையை...