März 28, 2025

இலங்கைப் பெண் படைத்த புதிய உலக சாதனை… வெளியான தகவல்!

பெண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் காயந்திக அபேரத்ன புதிய தேசிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

இவர் பெண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப்போட்டியில் 15 வினாடிகள் 55.84 செக்கன்களில் எல்லையை கடந்த அவர் இந்த சாதனையை புரிந்துள்ளார்.

இதற்கு முன்னர் குறித்த தேசிய சாதனையை ஹிருனி விஜேரதன நிலைநாட்டி இருந்த நிலையில் அவர் 16 வினாடிகளில் 17.51 செக்கன்களில் எல்லையை கடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.