November 26, 2024

Allgemein

தடை தாண்டி நவாலியில் அஞ்சலி!

நவாலி படுகொலை எனப்படும் சென் பீற்றர்ஸ்; தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபியில் அஞ்சலி செலுத்த இலங்கை காவல்துறை தடைகளை ஏற்படுத்த முற்பட்ட போதிலும்...

கனடாவில் வேலைவாய்ப்பு! மோசடியில் ஈடுபட்ட இந்தியர் கைது!

கனடாவில் வேலைவாய்ப்பு வழங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட இந்தியர் ஒருவர் பம்பலபிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (01) மதியம் 1.30 மணியளவில்...

நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான தாக்குதல் நினைவு நாள் இன்று

யாழ்ப்பாணம், நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மற்றும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயம் மீதான விமானத் தாக்குதலின் 25ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். 1995ஆம் ஆண்டு...

கொடி பிடித்த தமிழர் கோயிலும் போகின்றது?

இலங்கையில் 823/73 ம் இலக்க தொல்லியல் கட்டளைச்சட்டம் (188ம் அத்தியாயம்) 16ம் பிரிவின் கீழ் வடக்கு கிழக்கு பகுதிகளில் இருக்கும் பல சைவ சமய ஆலயங்களில் பௌத்த...

ஜனாதிபதி கோட்டாபய தொடர்பில் மனம் திறந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரி….

நாட்டுக்கு வேலை செய்யும் விடயத்தில் எவ்வித பேதமின்றி ஜனாதிபதி கோட்டாயபய ராஜபக்ஷ செயற்பட்டதாலேயே நான் அவருக்கு ஆதரவளிக்கிறேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்நறுவை...

வெலிக்கடை சிறைச்சாலைன் 315 கைதிகளிற்கும் கொரொனா இல்லை!

வெலிக்கடை சிறைச்சாலைன் கைதிகளிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 31 கைதிகளிற்கு கொரோனா தொற்று எற்படவில்லையென்பது தெரிய வந்துள்ளது. கந்தக்காடு தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டிருந்த ஒரு...

மஹிந்த ராஜபக்ச மன்னாருக்கு விஜயம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் 14ஆம் திகதி மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மன்னார் நடுக்குடாவில் அமைக்கப்பட்டுள்ள காற்றலை மின் உற்பத்தி நிலையத்தை நேரில் சென்று...

தூண்டிவிடும் கோத்தா:குழம்பும் பங்காளிகள்?

தெற்கு வாக்கு வங்கியை முன்னிறுத்தி இனவாதத்தை கோத்தபாய அரசு தூண்டிவிடுகின்ற போதும் அப்பிரச்சாரம் அரசிற்கு எதிராக வடகிழக்கில் உருக்கொண்டு வருகின்றது. ஜனாதிபதி கோத்தபாயவால் நியமிக்கப்பட்ட செயலணியின் தலைவரான...

உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறியது அமெரிக்கா

உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா உத்தியோகபூர்வமாக வெளியேறியுள்ளது. அதிகாரப்பூர்வ கடிதத்தை ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரசிடம் டிரம்ப் நிர்வாகம் நேற்று முன்தினம் அனுப்பி வைத்துள்ளது. உலக சுகாதார...

சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

அமெரிக்காவின் போர் கப்பல்கள் சீனாவின் தென் சீன கடல் எல்லையை சுற்றி வளைத்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளியே செல்ல முடியாத வகையில் முக்கியான மூன்று எல்லைகளில்...

படையினர் முகாமிலிருந்து சருகுப்புலி?

யாழ்ப்பாணத்தின் வலிகாமம் வடக்கில் படையினர் பேணி வரும் காடு மண்டிய பாதுகாப்பு வலயம் தொடர்ந்தும் மீள்குடியேறிய மக்களிற்கு தலையிடியையே தருகின்றது. ஏற்கனவே சிறு கண்டல் காடுகளாக உள்ள...

கடற்படைக்கு தர்ம அடி?இருவர் கைது?

முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத்தள படையினர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப் படைத்தளத்தினை சேர்ந்த இரண்டு விமானப்படையினர்...

வெலிக்கடை படுகொலை ஆவணங்களை காணோம்?

கோத்தபாயவின் உத்தரவில் அரங்கேற்றப்பட்ட வெலிக்டை சிறைக்கைதிகள் படுகnhலை ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளன. கோத்தபாயவை சிக்க வைக்க கூடிய ஆவணங்களுடன் காணப்பட்ட சாட்சியங்கள் உள்ளிட்ட ஆவணங்களே காணாமல் போயுள்ளது சிறைச்சாலையில்...

வெலிக்ககடைக்கு வந்தது கொரோனா?

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்....

வாக்களிப்பு நேரம் நீடிப்பு!

ஆகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிப்பு நேரம் நீடிக்கப்பட்டுள்ளதென, தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, வழமையாக காலை 7 மணியிலிருந்து...

தேர்தல் போட்டியில் இருந்து விலகப் போகிறேன்!- பாலித தெவரப்பெரும

ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெரும், தேர்தல் போட்டியில் இருந்து விலக போவதாக தெரிவித்துள்ளார். களுத்துறை பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகத்திற்கு...

தமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக விடுதலை புலிகளின் உயர்மட்டத்தில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக விடுதலை புலிகளின் உயர்மட்டத்தில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. வன்னி நிலப்பரப்பை முற்று முழுதாக சுற்றிவளைத்து தாக்குவதற்காக...

அமெரிக்காவில் தமிழருக்கு கிடைத்த மிக சிறந்த விருது!

கொரோனாவால் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார சரிவை மீட்பதற்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கிய, தமிழரான பத்மஸ்ரீ ராஜ் செட்டிக்கு அமெரிக்காவிலுள்ள கார்நிஷ் கார்ப்பரேஷன் நிறுவனம், சிறந்த குடியேறி என்ற...

ஸ்ரீலங்கா விமானப்படையினர் மீது இளைஞர்கள் தாக்குதல்!

முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத்தள படையினர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று மாலை முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்...

தேர்தல் சந்தடிக்குள் அரசியல் கைதிகள் அனுராதபுரத்திற்கு!

நியூமகசீன் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்த 31 அரசியல் கைதிகள் கடந்த ஓரிரு நாட்களில் தீடீரென அநுராதபுரம் சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட அரசியல்...

உருவப்படுகின்றது மைத்திரியின் வேட்டி!

நல்லாட்சி மாற்றத்திற்கான தேர்தலின் போது மைத்திரியை ஜனாதிபதியாக்க மேற்குலகு சுமார் ஜந்து மில்லியன் டொலரை அள்ளிவீசியதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்திருந்த நிலையில் தற்போது அது பேசு பொருளாகியுள்ளது....

பேஸ்புக் நிறுவனரை கோடீஸ்வரனாக மாற்றும் இலங்கையர்கள்

2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் பிரச்சார நடவடிக்கை மேற்கொள்ளும் இலங்கை வேட்பாளர்களினால் பேஸ்புக் பிரச்சார நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. இந்த பிரச்சார நடவடிக்கை காரணமாக பாரிய அளவு பணம்...