November 26, 2024

Allgemein

கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்

கொரோனா பரவலை அடுத்து பாடசாலைகளுக்கு தற்காலிகமாக மேலதிக விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரை எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என கல்வியமைச்சர் டலஸ்...

தமிழரின் நலன்களுக்காக அதிகமான சேவைகளை செய்வோம்! சுசில் பிரேமஜயந்த….

கடந்த காலங்களில் தமிழ் மக்களின் நலனுக்காக பல்வேறு சேவைகளைச் செய்துள்ளதுடன் , எதிர்வரும் காலத்தில் இதனைவிட அதிகமான சேவைகளைப் பெற்றுக் கொடுக்க எதிர்பார்த்துள்ளோம் என்று முன்னாள் ராஜாங்க...

சவேந்திரசில்வா பேரூந்தில் வரட்டும்:சாள்ஸ்?

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா பேருந்தில் வடக்கிற்கு வந்தால் இராணுவத்தின் கெடுபிடியை நேரடியாகப் பார்க்கலாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். வடக்கில்...

யாழிலும் சண்டை:தேர்தல் ஆணைக்குழு கலகலப்பு?

தேர்தல் ஆணைக்குழு தவிசாளர் மகிந்த தேசப்பிரிய மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூலுக்கும் இடையேயான போட்டுப்பிடிப்பு யாழ்ப்பாணம் வரை நீடித்துள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று(14)...

சஜித்தே தமிழர்களின் தெரிவு!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்  சஜித் பிரேமதாசாவிற்கு கடந்த ஐனாதிபதித் தேர்தலில் வடக்கு மக்கள் அமோக ஆதரவை வழங்கியிருந்தார். அதே போன்ற ஆதரவை இந்தத் தேர்தலிலும் அவர்...

2,646 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள்?

இலங்கையில் இதுவரை 2,646 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். நேற்று (13) மாத்திரம்  29 கொரோனா கொரோனா வைரஸ் தொற்றாளர்கள்  அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் இருவர் மாலைதீவிலிருந்து...

இன அழிப்பு பங்காளி ஓய்வில்?

36 வருடங்கள் கடற்படையில் கடையாற்றி ஓய்வுபெறவுள்ள கடற்படை தளபதி அட்மிரல் பியால் டி சில்வா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இன்று...

உண்மை நிலைமையை அரசாங்கம் மறைக்கின்றது

அரசாங்கம் கொரோனா வைரஸ் தொடர்பான உண்மைநிலையை மக்களிடமிருந்து மறைக்கின்றது என தேசிய மக்கள்சக்தி குற்றம்சாட்டியுள்ளது. நாட்டில் நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளது என காண்பித்து அதன் மூலம் அரசியல்...

நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட மாட்டாது – அரசாங்கம் அறிவிப்பு

  இலங்கையில் திடீரென கொரோனா வைரஸ் தாக்கமானது அதிகரித்துள்ள போதும் நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் மாத்திரமே...

கொரோனாவை விட ராஜபக்ச வைரஸ் கொடியது – விஜித் விஜயமுனி சொய்சா

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மீண்டும் அடையாளம் காணப்பட்டு வரும் சூழ்நிலையில், நிலவும் சுகாதார காரணங்களால் கூட தேர்தல் கூட்டங்களை நிறுத்த தயாரில்லை என ஐக்கிய மக்கள் சக்தி...

பின்பற்றுங்கள் இல்லையேல் நடவடிக்கை: பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண….

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீண்டும் பின்பற்றுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சுகாதார வழிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...

வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த மேலும் இருவருக்கு கொரோனா…..

இலங்கையில் மேலும் 2 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த இருவரும் மாலைத்தீவில் இருந்து வருகை தந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் நாட்டில்...

கூட்டமைப்பில் சிங்கள வேட்பாளர்! வெடித்தது சர்ச்சை!

மட்டக்களப்பு பகுதியில் அண்மையில் அம்பிட்டிய சுமங்களரத்ன தேரர் உள்ளிட்ட சிலர் விகாரை அமைப்பதற்காகவேண்டி சென்றிருந்த நிலையில் சிறு சலசலப்பு ஏற்பட்டிருந்தது. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்...

வாக்களிக்க பேனையுடன் வரவும்?

பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (13) முதல் எதிர்வரும் திகதி 17 திகதி வரை பல கட்டங்களாக இடம்பெறுகின்றன.  வாக்களிக்க நீலம் அல்லது கறுப்பு...

அமெரிக்கக் கடற்படையின் முதல் கறுப்பினத்தைச் சேர்ந்த வானோடி!!

அமெரிக்க கடற்படையில் போர் வானூர்தியை இயக்கும் வானோடியாக வரலாற்றில் முதல் முறையாக கறுப்பினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேட்லைன் ஸ்வெகிள் என்ற அந்தபெண் அமெரிக்க கடற்படை...

பொலநறுவையிலிருந்து யாழுக்கு கொரோனா?

யாழ்ப்பாணத்திற்கு தொழில் நிமித்தம் வந்திருந்த பொலன்னறுவை சேர்ந்த ஒருவர் கொரோனா அறிகுறியுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எழுவைதீவில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரே வைத்தியசாலையில்...

ஆமியிடம் திட்டமிருக்கு: கமால் குணரத்ன

ஸ்ரீலங்காவில் இரண்டாவது கட்ட கொரோனா அலை ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்று பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். கொக்காவில் இராணுவ முகாம் தாக்கப்பட்டு 30 ஆண்டுகள்...

வந்தேறி குடிகள் தான் சிங்களவர் என்னால் நிரூபிக்க முடியும் விக்கிரமபாகுவின் கருத்திற்கு குவியும் ஆதரவு.

இலங்கையிலுள்ள சிங்களவர்கள்தான் வந்தேறி குடிகளாவர் இதனை என்னால் நிரூபித்துக்காட்ட முடியுமென நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்தின தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

இலங்கை LOCKDOWN செய்யப்படுமா? இராணுவ தளபதி இன்று வெளியிட்ட தகவல்

இலங்கையை முழுமையாக மூட வேண்டிய எந்த அவசியமும் இல்லை என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா கொத்துக்கள் அனைத்தும்...

தேர்தலை உடன் பிற்போடுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ள ரணில்..!

ஸ்ரீலங்காவில் மீளவும் கொரோனா தொற்று சடுதியாக அதிகரித்துள்ளதால் தேர்தலை பிற்போடுமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். தேர்தலை பிற்போடுவதற்காக தேர்தல் ஆணைக்குழு இறுதி நிமிடம்...

தமிழர்களை எவ்வளவு காலம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.., உடனயாக ஒரு தீர்வை வழங்குங்கள்!

அதிகாரத்தைக் கோரும் தமிழ் அரசியல்வாதிகளோ, கொழும்பு வந்துசென்று சொகுசாக வாழ்கின்றனர். சாதாரண தமிழ் மக்கள் அவல நிலையில் உள்ளனர். அவர்கள் பக்கம் நின்றே இந்தப் பிரச்சினைக்கான தீர்வை...

தடை போடும் அரசு?

பொதுத்தேர்தலுக்கான காலம் நெருங்க ஆரம்பித்துள்ள நிலையில் வடக்குமாகாணம் முழுவதும் படையினரும், புலனாய்வாளர்களும் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அரசியல் கட்சிகளினதும், வேட்பாளர்களினதும் தேர்தல் செயற்பாடுகளுக்கு திட்டமிட்ட வகையில்...