November 26, 2024

Allgemein

மன்னாரிலும் தடை?

இராசையா பார்த்தீபன் அல்லது திலீபனின் நினைவு நாளை நினைவு கூருவதற்கு மன்னார் நீதவான் நீதி மன்றம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(15) தடை விதித்துள்ளது. மன்னார் நீதி மன்ற...

கொலையாளிகள் நாடாளுமன்றில்:அரசியல் கைதிகள்?

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறையில் இருந்தவாறே மக்களால் இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் .தற்போது கொலைக் குற்றம் சாட்டப்பட்டோர் மக்கள் பிரதிநிதிகளாக பகிரங்கமாக நாடாளுமன்றம் செல்ல முடியும் எனும்...

டிட் டோக் செயலிக்கு இணையான செயலியை அறிமுகம் செய்யும் யூ ரியூப்

டிக் டோக் (TikTok) இணையாக பூ ரியூப் (YouTube ) நிறுவனம் புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. தொடுதிரை பேசிகளில் 15 செக்கன் குறுங்காணொளிகளைத் தயாரிக்கும் வகையில்...

காணொளியை ஒன்றாக இணைந்து பார்க்க வசதியை அறிமுகம் செய்தது முகநூல்

முகநூல் பயனாளர்கள் ஒன்றிணைந்து காளொணிகளைப் பார்வையிடும் வகையில் புதிய வசதி ஒன்றை முகநூல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.முகநூல் செயலியின் மெசஞ்சரில்(Messenger) வோச் ருகெதர் Watch Together எனும்...

ஐதேக வின் பிரதி தலைவராக ருவன் விஜேவர்தன தெரிவு.

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவராக கட்சியின் பிரதி செயலாளர் ருவன் விஜேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தின் போது இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில்...

இலங்கையில் 13வது கொரோனா மரணம்!

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.இவ்வாறு...

ரணிலின் கதிரைக்கான கடைசி நாள்?

ஜக்கிய தேசியக்கட்சியில் ரணில் தலைமைக்கு ஆணி அடிக்கும் நிகழ்வு இன்று நடைபெறவுள்ளது. சஜித் தரப்பின் வெளியேற்றம்,கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு ஆசனத்தை கூட பெறமுடியாமல் போனமையென பெரும்...

மிலிந்த அமெரிக்க உளவாளியே?

ரணிலின் முக்கிய சகபாடியான மிலிந்த மொரகொட அமெரிக்க உளவாளியென தென்னிலங்கையில் போர்க்கொடி தூக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசாங்கத்தின் உளவாளியாக மிலிந்த மொறகொட செயற்பட்டுள்ளாரெனத் தெரிவிக்கும் தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியம்...

எனது மரண சான்றிதழை வைத்துக் கொண்டுதான் திரிகிறேன் – கலகொட அத்தே ஞானசார தேரர்

எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. மரண சான்றிதழை வைத்துக் கொண்டுதான் திரிகிறேன் – இவ்வாறு கூறியுள்ளார் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார...

அதிர்ச்சி அடையாதீர்கள்: கொழும்பு பகுதி யாசகரின் ஒரு நாள் வருமானம் எவ்வளவு தெரியுமா?

இலங்கையில் யாசகம் பெறுதல் தற்போது ஒரு தொழிலாக மாறி வருவதை காண முடிகிறது. திட்டமிட்ட வகையில் யாசகம் பெறும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதை சாதாரணமாகவே காணக்கூடியதாக...

மயக்க மருந்து கொடுத்து பெண்ணை வன்புணர்வு செய்தவருக்கு இளஞ்செழியன் கொடுத்தார் பார் ஒரு தண்டனை

பெண்ணொருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் தலைமறைவாகி இருந்த ஆயுர்வேத வைத்தியருக்கு 15 வருட கால கடூழிய சிறை தண்டனை வழங்கி திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி...

இந்திய மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்த கோரி வடமராட்சி வடக்கு மீனவ சங்கங்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

இந்திய மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்த கோரி வடமராட்சி வடக்கு மீனவ சங்கங்களின் சமாசங்களும், மீனவர் சங்கங்களும் இணைந்து இன்றைய தினம் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்....

விமலுடன் அடைக்கலமான ரத்னபிரிய?

  வன்னியில் தமிழ் மக்களது காப்பான் என தெற்கினால் கொண்டாடப்பட்ட இராணுவ அதிகாரி கேணல் ரத்னபிரிய கடந்த தேர்தலுடன் குப்பைகள் வீசப்பட்டிருந்த நிலையில் கோத்தா தரப்பும் கண்டுகொள்ளாதிருந்தது....

விகாரை விகாரையாக ஏறி இறங்கும் கோத்தா?

இலங்கை நாட்டுக்குப் பொருத்தமான புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கு மக்கள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவிற்கு பெரும்பான்மை பலத்தை வழங்கியுள்ளதாக மகா சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். மக்கள் எதிர்பார்ப்பை கட்டம் கட்டமாக...

ராஜபக்ச குழு அறிக்கை செவ்வாய்?

ராஜபக்ஸ குடும்ப நலனை முன்னிறுத்தி முன்னெடுக்கப்படும் 20 வது திருத்த சட்ட ஆலோசனை குழு அறிக்கை செவ்வாய் கையளிக்கப்பட்டுள்ளது. பெயரளவில் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பில் அரச தரப்ப பிரதிநிதிகளை...

புதையல்! விளக்கமறியலில் 11 பேர்!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொத்தானை வயல் பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று சனிக்கிழமை வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற...

விவசாயிகள் தொடர்பில் கோட்டாபய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை… வெளியான முக்கிய செய்தி….

பெரும்போகத்திற்கு தேவையான உரங்களை விவசாயிகளுக்கு இலவசமாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏனைய பயிர்ச்செய்கைகளுக்கு 50 கிலோ கிராம் எடை கொண்ட உரம் ஆயிரத்து 500 ரூபாவுக்கு பெற்றுக்கொடுக்கப்படுமென...

புதிய நடைமுறையின் கீழ் விமான நிலையங்களை திறக்க நடவடிக்கை…. அமைச்சர் பிரசன்ன ரணதுங்க…

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களில் விமான சேவையை மீண்டும் ஆரம்பித்து சுற்றுலாப் பயணிகளுக்காக நாட்டை திறந்த பின்னர் குழுக்களாக வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கியத்துவம் வழங்குவதற்கு...

20வது திருத்தச் சட்டம் தொடர்பில் பகிரங்கமாக கருத்து வெளியிட கூடாது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பாக பகிரங்கமாக கருத்து வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் எனக் கூறி, அந்த கட்சியின பொதுச்...

வெலிக்கடை சிறை்சாலை கைதிகளை சந்தித்த இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி!

சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே நேற்று, வெலிக்கடை சிறைச்சாலையின் ஜி-வார்டில் ஆய்வு நடத்தியுள்ளார். ஜி-வார்டில் உள்ள கைதிகள் 76-90 வயதுக்குட்பட்டவர்கள்....

நிலவிலிருந்து கற்கள் ,மண் கொண்டுவந்து விற்கலாம்!

நிலவில் இருக்கும் பாறைக் கற்கள், மண் , இதர கனிமப் பொருள்களை வாங்குவதற்கு  NASA திட்டமிட்டுள்ளது.  நிலவில் உள்ள வளங்களைக் கொண்டுவரும் நிறுவனங்களுக்குத் தகுந்த தொகை வழங்கப்படும்...

இலங்கையில் மேலும் அதிகரித்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 03 பேர் இன்று (சனிக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து நாட்டில் கொரோனா...