பிரித்தானியாவில் நடைபெற்ற அடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தமிழீழ தேசியத் தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாகவும் இருந்து,தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வரலாற்று நாயகர்களின் நினைவு சுமந்தஇந்நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக்...