சரவணபவனின் ஆதரவாளர் வீடு தாக்கப்பட்டது?
யாழ்.குடாநாட்டிலும் தேர்தல் வன்செயல்கள் தலைதூக்க தொடங்கியுள்ள நிலையில் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரது முக்கிய செயற்பாட்டளரது வீடு இன்றிரவு தாக்கப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் நெருங்கிய...