März 28, 2025

துயர் பகிர்தல் நாகேசு சிவராசசிங்கம்

நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட  திருவாளர் நாகேசு சிவராசசிங்கம் அவர்கள் (9/07/2020)இன்று கனடாவில் சிவபதமடைந்தார் அன்னார் முன்னாள் ஶ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் அறங்காவலர்சபைத் தலைவரும் கனடிய நயினாதீவு நாகம்பாள்கோவில் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரும் சிறந்த சமூகசேவையாளரும் ஆவார் அவரது ஆத்மா சாந்தி அடைய அம்பாளைப் பிரார்த்திக்கிறோம் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் ஓம் சாந்தி ஓம்சாந்தி ஓம் சாந்தி!!!