Mai 4, 2025

tamilan

யாழில் மற்றுமொரு நோய்த்தொற்று உருவாகும் நிலைமை, மக்களுக்கு எச்சரிக்கை…!

உண்ணிக் காய்ச்சல் தொடர்பில் மக்களுக்கு மிகுந்த அவதானம் தேவையென யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா எச்சரித்துள்ளார். தற்பொழுது பரவிவரும் உண்ணிக் காய்ச்சல் நோய் தொடர்பில்...

மன்னார் கிராம சேவகரின் கொலையில் திடீர் திருப்பம்…!

மன்னார் கிராம சேவகரின் கொலை தொடர்பில் கிராம சேவகர் ஒருவரின் கணவன் உட்பட இருவர் இலுப்பைக்கடவை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் கிராம...

12.வதுபிறந்தநாள் வாழ்த்து:ஸிந்தூரா(09.11.2020)

யேர்மனி சுவெற்றா ஸ்ரீகனகது‌ைர்கா ஆலயகுருக்கள் ‌ஐெயந்திநாதசர்மா அவர்களின் மகள் சிந்துாரா தனது 11,வது பிறந்தநாளை (09.11.20,2020) இன்று தனது இல்லத்தில் அப்பா அம்மா அண்ணன்மார் உற்றார் உறவுகள்...

பிறந்தநாள் வாழ்த்து திரு தியாகராஜா லோவிதன் (9.11.2020)

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு.திருமதி தியாகராசா தம்பதிகளின் செல்வப்புதல்வன் லோவிதன்தனது பிறந்த நாளை 9.11.2020 இன்று தனது இல்லத்தில்அன்பு அப்பா, அம்மா,மனைவி, மகள்...

துயர் பகிர்தல் திருமதி கமலாசனி அரியரட்ணம்

திருமதி கமலாசனி அரியரட்ணம் தோற்றம்: 04 டிசம்பர் 1934 - மறைவு: 07 நவம்பர் 2020 யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், நல்லூர் கோவில் வீதி, கனடா...

முன்னணி பின்னணியில் சீமான் பிறந்தநாள்?

செந்தமிழன் சீமானின் பிறந்த நாள் இம்முறை யாழிலும் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி யாழ்.மாநகரசபை உறுப்பினர் விருந்தினராக பங்கெடுத்திருந்தார்.

மேள தாளங்கள் முழங்க தமிழகத்தில் கமல ஹாரிஸின் வெற்றிக் கொண்டாட்டம்!

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபருக்கான வேட்பாளராக களமிறங்கிய 56 வயதான கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றுள்ளார் , இவர்  ஒரு இந்திய தாய் மற்றும்...

35வது கொரோனா மரணம்?

இலங்கையில் 35வது கொரோனா மரணம் அரங்கேறியுள்ளது. 78 வயதுடைய ஆண் ஒருவர் வைத்தியசாலைக்கு அனுமதிக்கும் போது உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மாரடைப்பால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது.மரணமடைந்தவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி...

தீவிரமாக பரவும் கொரோனா ! 1 கோடியே 70 லட்சம் கீரிகள் அழிக்க டென்மார் அரசு முடிவு!

டென்மார்க் நாட்டில் பண்ணைகள் மூலம் மிங்க் வகை கீரிகள் உணவுக்காக வளர்க்கப்படுகின்றன நிலையில் இந்த பண்ணைகளில் வளர்க்கப்படும் கீரிகள் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு இறைச்சி உணவிற்காக ஏற்றுமதி...

மகிந்த கோரிக்கையில் வழிபாடு

கொரோனா தாக்கத்தில் இருந்து விடுபட அருளாசி வேண்டி கிளிநொச்சி தேரசமமாள் கிறிஸ்தவ ஆலயத்தில் விசேட திருப்பலி ஆராதனையும் கந்தசுவாமி ஆலயத்தில் யாக வழிபாடும் மற்றும் தும்பிணி விகாரையிலும்...

நீ பாட்டு பாட : நாங்கள் எழுந்து ஆட கலக்கல்?

தேசியம் பேசிய கட்சிகள் அபிவிருத்தி அரசியலுக்கு வந்துள்ளதை டக்ளஸ் பாராட்டியுள்ளார். ஏதற்கெடுத்தாலும் தனக்கு மக்கள் போதிய அளவில் வாக்களிக்காமையினாலேயே எதையும் செய்யமுடியாதிருப்பதாக டக்ளஸ் சொல்வது வழமை. இந்;நிலையில்...

சட்டவிரோத கடத்தல்! 5711 கிலோ கிராம் மஞ்சள் கட்டிகளுடன் 6 பேர் கைது!!

சட்டவிரோதமான முறையில் இந்தியாவிலிருந்து படகு மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 5711 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கட்டிகளுடன் 6 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.கற்பிட்டி குதிரைமலை...

ஊரடங்கு நீக்கினாலும் வேலைக்கு வரவேண்டாம்??

தனிமைப்படுத்தல் ஊரடங்கு நாளை (09) நீக்கப்பட்டாலும் அரச நிறுவன சேவையில், அத்தியாவசியமான மிகக் குறைந்தளவான ஊழியர்களை மாத்திரம் அழைக்க பொது நிர்வாக அமைச்சு அழைப்பு விடுத்துள்ளார். இதனிடையே...

நாமலை வைத்திருப்பது யார்:யாழில் போட்டி?

யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த நாமலை யார் வைத்திருப்பதென்பதில் கடும் போட்டி எடுபிடிகளிடையே ஏற்பட்டிருந்தது. வுழமையாக கொழும்பிலிருந்து வருபவர்களை தாங்களே அழைத்துவருவதாக காண்பிக்க டக்ளஸ் -அங்கயன் தரப்பு போட்டுப்பிடித்துக்கொள்வது...

இனிமேல் எல்லோரும் வீட்டுக்கு?

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு நோய் அறிகுறிகள் இல்லாமல் இருப்பவர்களை மீண்டும் வீடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கான வழிகாட்டல் வழங்கப்பட்டுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...

70 மில்லியன் தாண்டிய வாக்குகள்! ஜோ பிடென் வெற்றி!

அசோசியேட்டட் பிரஸின் தகவலின்படி அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் ஜோ பிடென் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளது. அசோசியேட்டட் பிரஸ் மேலும் தெரிவிக்கையில் பென்சில்வேனியாவில் முன்னிலை அடைந்ததின் பின்னர் பிடென்...

ஜெயரூபன்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 08.11.2020

   ஜெயரூபன்அவர்கள் 06.11.2020இன்று தனது  பிறந்தநாள்தனை மனைவி,  பிள்ளை, உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தம் இன் நேரம் www.stsstudio.com www.eelattamilan.stsstudio.com www.eelaoli.stsstudio.com...

கனகசபை தினேஸ்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 08.11.2020

கனகசபை தினேஸ் அவர்கள் 08.11.2020 இன்று தனது  பிறந்தநாள்தனை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தம் இன் நேரம் www.stsstudio.com...

சிறுநீரகத்துக்காக, 6 மணிநேர பயண தூரத்தை 2 மணித்தியாலத்தில் அடைந்த காவல்துறையின் லம்போர்கினி!

இத்தாலியில் நோயாளி ஒருவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக லம்போர்கினி மகிழூந்தில்  இத்தாலிய போலீசார் சிறுநீரகத்தை கொண்டு சென்று உரிய நேரத்தில் சீர்துள்ளமை பலராலும் பாரப்பட்டுள்ளது. சிறுநீரக...

நாம் யாருக்கும் எதிரிகள் அல்ல, கொரோனாதான் எமது முதல் எதிரி!

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த 3ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள்...

பிரான்சில் சவுதி இளவரசியின் வீட்டில் கொள்ளை!

பிரான்சின் தலைநகர் பாரிசின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஸ்வாங்க் அவென்யூ ஜார்ஜ் V க்கு அருகில் அமைந்துள்ள சவுதி அரேபியாவின் இளவரசி ஒருவரின் வீட்டில் ஆடம்பரப் பொருட்கள் களவாடப்பட்டுள்ளன எனச்...

கத்தி குத்து சத்திரசிகிச்சையளிக்கும் கொரோனா?

ஹோமாகம மருத்துவமனையில் சததிர சிகிச்சை செய்துகொண்ட நபர் ஒருவருக்கு திடீரென மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பது தெரியவந்துள்ளது.இந்த நபர் மதுபோதையிலிருந்தபோது கத்திக்குத்தில் காயமடைந்து...