November 22, 2024

tamilan

ரணிலுடன் மும்முரம்:நேரமில்லை!

ரணிலை வரவேற்பதில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மும்மரமாகியுள்ள நிலையில் மீனவ பிரச்சனைகளை கிடப்பில் போட்டுள்ளனர். வடமாகாண கடற்றொழிலாளர் எதிர்நோக்கும் பிரசினைகள் மற்றும் அரசினால் கொண்டு வரப்படவுள்ள மீன்பிடி...

பிரித்தானியாவில் TROவின் மாபெரும் தமிழர் விளையாட்டு விழா

பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் இன்று Rounsdhaw playing மைதானத்தில் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகி உள்ளது. பொதுச்சுடரினை திரு ரத்தின சிகாமணி அவர்கள் ஏற்றி வைத்தார்கள்....

யாழில்.பொது வேட்பாளர் தொடர்பில் கருத்து பரிமாற்ற நிகழ்வுக்கு ஏற்பாடு

பொது வேட்பாளர் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கருத்து பரிமாற்ற நிகழ்வொன்றினை நடத்தவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.  யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடாத்திய...

பொது வேட்பாளரை நிறுத்த கூடிய ஒற்றுமை தமிழர்களிடம் இல்லை

பொது வேட்பாளரை நிறுத்த கூடிய ஒற்றுமை தமிழ் மக்கள் மத்தியில் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்னிடம் தெரிவித்ததாக , நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன்...

எம்.ஏ.சுமந்திரன்,சித்தார்த்தன் :அழையாவிருந்தாளிகளா?

ரணிலின் வடக்கிற்கான பயணங்களில் பங்கெடுக்கும் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் த.சித்தார்த்தன் ஆகியோரை அழையாவிருந்தாளிகளாக கருதிவருகின்றமை அம்பலமாகியுள்ளது. நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திலும் இன்றைய தினம் கிளிநொச்சியிலும் ஜனாதிபதி ரணிலின் நிகழ்வுகளில் ...

யாழ்.வந்த ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் ஜனாதிபதியின் யாழ்ப்பாண வருகைக்கு எதிராக கறுப்பு கொடி கட்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட கட்டிடமொன்றை திறந்துவைப்பதற்காக யாழ்ப்பாணம் வருகைதந்த...

பாப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவில் சிக்கிய கிராமம்!!

பப்புவா நியூ கினியாவின் மலைப்பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு  ஒரு பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது என உள்ளூர் அதிகாரிகள் மற்றும் உதவி குழுக்கள் தெரிவித்தன. இச்சம்பவத்தில் பலர் இறந்திருக்கலாம்...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு 278 கைதிகள் விடுதலை – ஞானசாரருக்கு மன்னிப்பு இல்லை!

வெவாக் பண்டிகையை முன்னிட்டு பொது மன்னிப்பின் அடிப்படையில் 278 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வெலிக்கடை, மஹர சிறைச்சாலைகள் உள்ளிட்ட...

சரத் பொன்சேகா மீண்டும் ஜனாதிபதி வேட்பாளர்?

இலங்கையில் முதலாவது தேர்தலாக ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாண்டில் ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ரணில்...

பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம் வழங்க நோர்வே, அயர்லாந்து, ஸ்பெயின் முடிவு!

பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் வழங்க முடிவு செய்துள்ளதாக நோர்வே, அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. காசா-இஸ்ரேல் போரை முடிவுக்கு கொண்டு வர பாலஸ்தீனத்தை...

கிளிநொச்சியில் முன்னணி களமிறங்கியது!

வலிகாமம் வடக்கின் தையிட்டியில் விகாரை அமைத்து ஆக்கிரமித்துள்ள படையினரை வெளியேற்ற போராடிவரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கிளிநொச்சி - சந்திரன் பூங்காவை ஆக்கிரமித்துள்ள இராணுவத்தை வெளியேறுமாறு...

ராஜபக்ஷக்களைக் கைவிட மறுக்கும் ரணிலால் அதிருப்தியில் நிமல் லான்சா

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவின்றி ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியிட வேண்டுமென கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவின் பரிந்துரையை ரணில் விக்ரமசிங்க...

இலங்கையில் தமிழின படுகொலையில் ஈரானின் பங்கு!

தமிழீழ விடுதலைப்புலிகளின் கரும்புலிப் படை இலங்கையின் அனுராதபுர இராணுவ விமான தளத்தை தாக்கி 20 போர் விமானங்களை அழித்தது. இந்த அதிரடி தாக்குதலில் சுமார் 40 மில்லியன்...

எலன் மஸ்க்கை சந்தித்த ஜனாதிபதி!

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான டெஸ்லா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலன் மஸ்க் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று...

தமிழ் இளையோர் மக்கள் இயக்கம் – ஊடக அறிக்கை18.05.2024

அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய எமது மக்களே! இன்று முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 15 வது ஆண்டு நினைவு நாள். 21 ஆம் நூற்றாண்டில் மனிதகுலத்தின் பாதுகாப்பு மேலோங்கிய போதிலும் மானிட...

பிரான்ஸ் செவ்ரோன் மாநகரில் இடம் பெற்ற மே18

பிரான்ஸ் செவ்ரோன் மாநகரில் இடம் பெற்ற மே18நீதி நிலைத்திட எம்பணி தொடர்திடவிதையுண்டோருக்கு உரமாகவும்சிதையுண்டோருக்கு கரமாகவும்காணாது போனோரது குரலாகவும்தொடர்ந்திடசெவ்ரோன் நகரசபை முதல்வர்களுடன்திரு மேத்தாதிரு அலெக்ஸ்திரு கருணைராஜன்திரு அருள்மொழிஇன்நிகழ்வில் வருகைதந்தடீடீஊ...

15வருட தாமதம்:முள்ளிவாய்க்கால் வந்த சர்வதேசம்!

சர்வதேச மன்னிப்பு சபையின் பொதுச்செயலாளர் Dr.Agnès.Callamard முள்ளிவாய்காலில் அஞ்சலி செலுத்தினார். சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கெடுத்துள்ளார். நேற்று...

தமிழினப்படுகொலை சாட்சிய முற்றம்

தமிழினப் படுகொலையின் வரலாறுகளை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் நோக்கில் இனப்படுகொலைகளை திகதி வாரியாக தொகுத்து யாழ்ப்பாணத்தில் ஆவணகாட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. நல்லூரடியில் உள்ள தியாகதீபத்தின் நினைவிடத்தின் முன்னால் ”தமிழினப்படுகொலை...

கை கோர்த்த முஸ்லீம் உறவுகள்!

முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சியை வழங்குவதற்கு மூதூர் நீதிமன்றம் முன்னர் வழங்கியிருந்த தடை உத்தரவை இன்று வியாழக்கிழமை விலக்கிக்கொண்டுள்ளது.இதனிடையே தமிழ் சட்டத்தரணிகளுடன் பத்திற்கும் அதிகமான முஸ்லீம் சட்டத்தரணிகள் இணைந்து நினைவேந்தல்...

திருமதி தர்சினி.கணேசலிங்கம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 16.05.2024

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் திருமதி தர்சினி.கணேசலிங்கம்அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தன்னைக் கொண்டாடுகின்றார், இவரைக் கணவன், பிள்ளை கள்,உற்றார், உறவினர்களுடனும் நண்பர்களும் இணைந்து வாழ்த்தும் இவ்வேளை stsstudio.com...

திரு .திருமதி .தயாபரன் செல்வி தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து16.05.2024

  யேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்து வரும் திரு திருமதி தயாபரன் செல்வி தம்பதிகளின் திருமணநாள் இன்று இவர்கள் தங்கள் திருமணநாள்தனை தமது இல்லத்தில் மகள் தீபிகா,...

முள்ளிவாய்க்கால் நினைவு மே18 கஞ்சி வழங்ய வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத தலைவி கைதுசெய்யப்பட்டள்ளார்

இன்று 14.05.2024 ம் திகதி காலை கல்முனை பாண்டிருப்பு ஸ்ரீ அரசடியம்மன் ஆலய முன்றலில் முள்ளிவாய்க்கால் நினைவு மே18 கஞ்சி வழங்கும் செயற்பாட்டிற்காக ஒன்றுகூடிய அம்பாரை மாவட்ட...