November 5, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம் வழங்க நோர்வே, அயர்லாந்து, ஸ்பெயின் முடிவு!

பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் வழங்க முடிவு செய்துள்ளதாக நோர்வே, அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. காசா-இஸ்ரேல் போரை முடிவுக்கு கொண்டு வர பாலஸ்தீனத்தை...

கிளிநொச்சியில் முன்னணி களமிறங்கியது!

வலிகாமம் வடக்கின் தையிட்டியில் விகாரை அமைத்து ஆக்கிரமித்துள்ள படையினரை வெளியேற்ற போராடிவரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கிளிநொச்சி - சந்திரன் பூங்காவை ஆக்கிரமித்துள்ள இராணுவத்தை வெளியேறுமாறு...

யேர்மன் தலைநகர் பேர்லினில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவு நாள்.

கருவிழியில் கண்ணீரையும் நெஞ்சக்குழியில் கனல் நெருப்பும் விதைக்கும் முள்ளிவாய்க்கால் – மீண்டும் முளைக்கும் !!! யேர்மன் தலைநகர் பேர்லினில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவு நாள் ....

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் அரண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து; மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட பெரும் திருப்பங்கள் நிறைந்த பல சமர்க்களங்களில்...

ராஜபக்ஷக்களைக் கைவிட மறுக்கும் ரணிலால் அதிருப்தியில் நிமல் லான்சா

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவின்றி ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியிட வேண்டுமென கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவின் பரிந்துரையை ரணில் விக்ரமசிங்க...

அற்றார் அழிபசி தீர்த்தல் 2024,சூரிச்,சுவிஸ்

சைவத் தமிழ்ச் சங்கம் அருள்மிகு சிவன் கோவில் அன்பே சிவம் நடாத்தும் அற்றார் அழிபசி தீர்த்தல் 2024 எதிர்வரும் 02. 06. 2024 வெகு சிறப்பாக நடைபெற...

இலங்கையில் தமிழின படுகொலையில் ஈரானின் பங்கு!

தமிழீழ விடுதலைப்புலிகளின் கரும்புலிப் படை இலங்கையின் அனுராதபுர இராணுவ விமான தளத்தை தாக்கி 20 போர் விமானங்களை அழித்தது. இந்த அதிரடி தாக்குதலில் சுமார் 40 மில்லியன்...

மதுபானசாலைக்கு எதிராக நானாட்டான் மக்கள் போராட்டம் !

நானாட்டான்  நகர பகுதிக்குள் எந்த ஒரு மதுபானசாலைக்கும் அனுமதி வழங்க  வேண்டாம் என கோரிக்கை விடுத்து இன்றைய தினம்(20) மதத் தலைவர்கள், பொதுமக்கள் இணைந்து நானாட்டான் பிரதேச...

யாழில் இராணுவ வாகனம் மோதி இளம் யுவதி உயிரிழப்பு !

யாழ். அச்சுவேலி பகுதியில் இராணுவ வாகனம் மோதியதில் இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி புத்தூர் கணம்புலியடி சந்தியில் இன்று(20.05.2024) காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில், திவாகரன்...

முல்லைத்தீவில் சூட்சுமமான முறையில் மரகடத்தலில் ஈடுபட்ட ஒருவர் கைது.

முல்லைத்தீவு   – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சூட்சுமமான முறையில் பாலை மரக்குற்றிகளை கடத்த முற்பட்ட ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது துக்குடியிருப்பு பொலிஸாருக்கு...

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட 15 வது ஆண்டு தமிழின அழிப்பு நினைவு நாள் 2024 .

ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வடுவாக மாறியதும், சிங்களப் பேரினவாத அரசினால் வல்லாதிக்க அரசுகளின் பேராதரவோடு 2009ல் நிகழ்த்தப்பட்ட அதியுச்ச இனப்பேரழிப்பு நடந்ததுமான முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு...

நீங்களே எங்களது எல்லைத் தெய்வம்!! விடுதலைப் புலிகளின் தலைவரை நினைந்துருகும் சிங்கள இளைஞன்

இலங்கையில் மூன்று தசாப்த கால உரிமைக் கோரிய யுத்தம், எந்தவொரு ஈவு, இரக்கமுமின்றி முடிவுறுத்தி வைக்கப்பட்டு 15 வருடங்கள். இந்த  15 வருடங்களும் யுத்தத்தில் உயிர்நீத்த பொதுமக்களை...

எலன் மஸ்க்கை சந்தித்த ஜனாதிபதி!

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான டெஸ்லா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலன் மஸ்க் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று...

கனடா டொராண்டோவில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல் – 2024

கனடா டொராண்டோ நகரில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு  நாள் மே-18 நினைவேந்தல் நிகழ்வுகள் இந்நிகழ்வு  பெருந்திரளான  தமிழர்கள் தமிழீழத் தேசியக்கொடியுடன் பங்கேற்றனர்    தமிழின அழிப்பிற்கு நீதி கோரும்...

மே 18 , தமிழின அழிப்பின் உச்சம். நினைவு வணக்க நிகழ்வு 2024-பிரித்தானியா

மறைக்கவோ ,மறுக்கவோ மறக்கவோ முடியாத நினைவு நாள் …! 15 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு நாள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரினால் நினைவு கூரப்பட்டது. தமிழீழ மக்களாகிய...

டென்மார்கில் எழுச்சியுடன் ஓலித்த நீதிக்கான குரல்கள்.

(18.05.2024 சனி) டென்மார்க் வாழ் தமிழீழ மக்கள் தங்கள் தாயகத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்னர் இதே காலப்பகுதியில் சிறிலங்கா அரசு மேற்கொண்ட உச்சமான தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு...

தமிழ் இளையோர் மக்கள் இயக்கம் – ஊடக அறிக்கை18.05.2024

அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய எமது மக்களே! இன்று முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 15 வது ஆண்டு நினைவு நாள். 21 ஆம் நூற்றாண்டில் மனிதகுலத்தின் பாதுகாப்பு மேலோங்கிய போதிலும் மானிட...

பிரான்ஸ் செவ்ரோன் மாநகரில் இடம் பெற்ற மே18

பிரான்ஸ் செவ்ரோன் மாநகரில் இடம் பெற்ற மே18நீதி நிலைத்திட எம்பணி தொடர்திடவிதையுண்டோருக்கு உரமாகவும்சிதையுண்டோருக்கு கரமாகவும்காணாது போனோரது குரலாகவும்தொடர்ந்திடசெவ்ரோன் நகரசபை முதல்வர்களுடன்திரு மேத்தாதிரு அலெக்ஸ்திரு கருணைராஜன்திரு அருள்மொழிஇன்நிகழ்வில் வருகைதந்தடீடீஊ...

15வருட தாமதம்:முள்ளிவாய்க்கால் வந்த சர்வதேசம்!

சர்வதேச மன்னிப்பு சபையின் பொதுச்செயலாளர் Dr.Agnès.Callamard முள்ளிவாய்காலில் அஞ்சலி செலுத்தினார். சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கெடுத்துள்ளார். நேற்று...

தமிழன் வாழ்வில் பேரவலம் நிறைந்த நாள் மே 18

தமிழின அழிப்பு நாள் மே 18 தமிழன் வாழ்வில் பேரவலம் நிறைந்த நாள். என்றும் மறக்க முடியாத கொடும் துயரம் மிக்க நாள். விடுதலை வேண்டி நின்ற...

மறக்கவும் மாட்டோம்… மன்னிக்கவும் மாட்டோம்!

  சிங்கள அரசால் ஈழத்தமிழர்கள் ஈவிரக்கமின்றி கொன்றொழிகப்பட்ட நாள் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் படுகொலை தினமாகும். 20009 ஆம் ஆண்டு மே 18 ஆம்...

தமிழினப்படுகொலை சாட்சிய முற்றம்

தமிழினப் படுகொலையின் வரலாறுகளை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் நோக்கில் இனப்படுகொலைகளை திகதி வாரியாக தொகுத்து யாழ்ப்பாணத்தில் ஆவணகாட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. நல்லூரடியில் உள்ள தியாகதீபத்தின் நினைவிடத்தின் முன்னால் ”தமிழினப்படுகொலை...