கனடா டொராண்டோவில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல் – 2024

கனடா டொராண்டோ நகரில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நாள் மே-18 நினைவேந்தல் நிகழ்வுகள்
இந்நிகழ்வு பெருந்திரளான தமிழர்கள் தமிழீழத் தேசியக்கொடியுடன் பங்கேற்றனர்
தமிழின அழிப்பிற்கு நீதி கோரும் வகையில் அங்கு முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர்நீத்த அனைவருக்குமாக சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபிக்கு முதன்மைச்சுடரேற்றி, மலர்வணக்கம் செலுத்தி அகவணக்கம் மற்றும் பொதுமக்களின் மலர் வணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பமானது
