Dezember 22, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

மட்டக்களப்பில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பைக் குழப்பும் காவல்துறை

மட்டக்களப்பில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிக்கும் நிகழ்வு தமிழ்த் தேசிய முன்னணியினால் முன்னெடுக்கப்பட்டது. அந்த நிகழ்வில் காவல்துறையினர் உட்புகுந்து நிகழ்வை நடத்தவிடாது குழப்பம் செய்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா...

சுமந்திரனுள்ளும் புகுந்தததா விடுதலை ஆவி!

தமிழரசுக்கட்சியின் தலைவர் கதிரைக்கு போட்டியிட எம்.ஏ.சுமந்திரன் தயாராகியுள்ள நிலையில் கிளிநொச்சியில் மாவீரர் குடும்பங்களது கௌரவிப்பிற்கு தனது சொந்த நிதியிலிருந்து நிதி அள்ளி வழங்கியுள்ளார். இதனிடையே வடமராட்சியில்; மாவீரர்களின்...

தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் அமைக்கப்பட்டிருந்த தூபியை உடைத்தெறிந்த காவல்துறை!!

எதிர்வரும் மாவீரர் நாளுக்காக மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் அமைக்கப்பட்ட மாவீரர் கல்லறைகளினால் அமைக்கப்பட்டிலிருந்து தூபி காவல்துறையினரால் தரைமட்டமாக்கப்பட்டது. குறித்த தூபி சட்டத்திற்கு முரணாக அமைக்பட்டது எனக்...

தேசியத் தலைவரின் அகவை காண் நாளில் குருதிக்கொடை முகாம்

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 69 ஆம் ஆண்டு அகவை காண் நிகழ்வை அடுத்து முன்னெடுக்கப்படும் குருதிக்கொடை முகாம்.

கிளிநொச்சியில் உணர்பூர்வமாக நடந்து முடிந்த மாவீர் பெற்றோர் மதிப்பளிப்பு

கிளிநொச்சி சுண்டிக்குளம் வீதி நாதன்குடியிருப்பு பகுதியில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு உணர்வு பூர்வமாக நடந்து முடிந்தது.

உணர்வுப்பிரவாகம் தயாராகும் தேசம்

மாவீரர் தின நினைவேந்தல் தமிழர் தாயகத்தில் இம்முறை பெருமெடுப்பில் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது. நல்லூர் மற்றும் முள்ளியவளை பகுதிகளில் 1987 முதல் 2009 இறுதி யுத்தம் வரை களப்பலியான மாவீரர்களது...

இரகசியம் பேணப்படும் இலக்க தகடுகள்!

கொக்கிளாய் புதைகுழியானது எவ்வளவு தூரம் வியாபித்து இருக்கின்றது என்பதனை அறிய எதிர்வரும் 24 விசேட ஸ்கேனர் இயந்திரம் மூலம் சோதனை செய்யப்படவுள்ளது. கொக்குதொடுவாய் மனிதப்புதைகுழி இரண்டாவது கட்ட...

„கார்த்திகை வாசம்“ மலர் கண்காட்சி யாழில் ஆரம்பமானது

வடக்கு மாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு ஆண்டு தோறும் "கார்த்திகை வாசம்" என்ற பெயரில் நடைபெறும் மலர் கண்காட்சி நேற்று முன்தினம் புதன்கிழமை நல்லூர் சங்கிலியன் பூங்காவில்...

ஜனாதிபதி , நாடாளுமன்ற தேர்தல்கள் அடுத்த வருடம்

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் அடுத்த வருடம் கண்டிப்பாக நடத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (22) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை...

நல்லூர் பின்வீதியில் நினைவுகூடம்!

மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மாவீரர்களின் பெற்றோர்கள், மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த...

புதைகுழி அகழ்விற்கு ரேடர்!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகளின் போது ரேடரை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வு பணியானது மீள ஆரம்பிக்கப்பட்டு இன்றையதினம்...

மாவீரர் வாரம் ஆரம்பம் – யாழ்.பல்கலையில் அஞ்சலி

மாவீரர் வாரம் இன்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின முதல் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.  பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் தூபிக்கு மாலை...

மாவீரர்களின் பெயர்கள் திரைநீக்கம்!

மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மாவீரர்களின் பெற்றோர்கள், மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது. ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த...

மாவீரர் நினைவேந்தலுக்கு தடை கோரிய மனு – மல்லாகம் நீதிமன்றினால் தள்ளுபடி!

மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடைகோரி தெல்லிப்பளை மற்றும் அச்சுவேலி பொலீசாரால் தாக்கல் செய்யப்பட்ட விணணப்பம் மல்லாகம் நீதவான் நீதிமன்றால் இன்றையதினம் நிராகரிக்கப்பட்டது. நாட்டில் பயங்கரவாத அமைப்பாகத் தடை...

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் இன்றைய தினம் திங்கட்கிழமை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  இரும்பு பாதுகாப்பு வேலிகள் வீதியில் வைக்கப்பட்டும், பொலிஸ் விசேட அதிரடிப்...

பிரித்தானியாவில் மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் இரத்த உரித்துக்கள் மதிப்பளிப்பு

ஈழ விடுதலைப்போரில் உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களின் புலம்பெயர் தேசத்திலுள்ள பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று பிரித்தானியாவில் நடைபெற்றது.  மாவீரர்கள் தினத்தினை முன்னிட்டு பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில்...

பிக்கு கத்தி குத்தியதால் காவல்துறை மரணம்!

பிக்கு ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) காலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள்...

பிறந்தநாள்வாழ்த்து திருமதி இராசேஸ்வரி19.11.2023

யேர்மனி விற்றன் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் திருமதி இராசேஸ்வரி ஆகிய இன்று பிறந்தநாள்தனைதனது இல்லத்தில் கொண்டாடுகின்றர், இவரை கணவன், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், மைத்துனர்மார், மைத்துணிமார், சகோதர...

நல்லூர் சூரன் போர்

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் கந்தஷஷ்டி விரத நிறைவுநாளின் சூரசம்ஹாரம் நிகழ்வு இன்றைய தினம் சனிக்கிழமை மாலை இடம்பெற்றது. மாலை 4 மணியளவில் இடம்பெற்ற...

இந்தியாவின் காலில் வீழ்ந்த ஜேவிபி!

ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்காக கனவிலிருக்கின்ற ஜேவிபி தனது எதிரிகள் என சொல்லி வந்த அமெரிக்காவை தொடந்து இந்தியாவின் காலிலும் வீழ முன்வந்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்...

புதிய கூட்டு:கூட்டமைப்பும் ஜக்கியம்!

ரணில் தனது ஜனாதிபதி கதிரையினை உறுதிப்படுத்த அடுத்த கட்ட நடவடிக்கைகளில் மும்முரமாக குதித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ரகசியமாக இடம்பெற்ற அரசியல் கூட்டம்த்தில்...

கஜன் சேதுகுமார் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து; 18.11.2023

யேர்மனி கேர்ண நகரில்வாழ்ந்துவரும் கஜன் சேதுகுமார் அவர்களின் இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, அண்ணா, , தங்கை, ,அண்ணி ,மைத்துணியுடனும் உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் தனது...