Mai 6, 2024

யேர்மனியில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் 2023

யேர்மனியில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் 2023 தொடர்பான விபரங்கள்

2023

Nov.27

HELMUT KÖRNIG HALLE DORTMUND

Strobelallee 40

44139 Dortmund

27.11.2023

திங்கட்கிழமை, 12.00 மணிக்கு

வணக்க நிகழ்வு

தமிழீழத் தேசிய

மாவீரர் நாள்

யேர்மனி

எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலி வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணின் மார்பைப் பிளந்து அந்த வீரர்களைப் புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள் மண்ணிற்குள் மறையவில்லை. விடுதலையின் விதைகளாகவே எமது தாயின் மடியில் அவர்களைப் புதைத்தோம். வரலாற்றுத்தாய் அவர்களை அரவணைத்துக் கொண்டாள். ஆயிரமாயிரம் தனிமனித உயிர்கள் சரித்திரத்தின் கருவூலத்தில் சங்கமித்தன. அவ்வுயிர்கள் கருவாகி, காலத்தால் உருவம்பெற்று, தேசத்தின் சுதந்திரமாக வடிவம் பெற்று வருகிறது. தமிழீழம் என்ற அந்த சுதந்திர தேசம் வரலாற்றின் குழந்தையாக விரைவில் டுக்கும் லேக

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.

மாவீரர் பணிமனை

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யேர்மனி

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert