Mai 8, 2024

Tag: 26. Juli 2023

திருகோணமலை மாவட்டத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் எனும் தொனிப்பொருளில்இராவணேசன் தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது தற்போது மிக முக்கியமான விடயமாக உள்ளது. அதற்கு அமைவாக திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு...

இறுதிப் பயிற்சி சேனையூர் மத்திய கல்லூரியில் நிறைவு பெற்றது..

நாம் ௭மது ௮ங்கத்தவர்கள் விசேடமாக நன்றிகள் ௨பதலைவர் திருமதி. ஜெயசிறி. இவரின் மூலமே ௭மக்கு இந்நிகழ்வுக்கான சந்தர்ப்பம் கிடைத்தது. ௮த்துடன் நிகழ்வு நடைபெற்ற 05 நாட்களும் தனது...

துயர் பகிர்தல் திருச்செல்வம்-குணநாயகிதுயர்

ஏழாலை தெற்க்கு மயிலங்காட்டைச்சேர்ந்த(திருச்செல்வம்-குணநாயகி)இவர் காலச்சென்ற நாகலிங்கம்,சின்னப்பிள்ளையின் மகளும்திருச்செல்வத்தின்(அருமை)அன்பு மனைவியும் பிரபாகரன்(பிரான்ஸ்)கேதாரம்(சுவிஸ்) கிருபாகரன்(இலங்கை)ஆகியோரின் தாயாரும் ,பத்மநாதன்,கமலநாயகி ஜெகநாயகி,தனநாயகி,சிவநாயகி இந்திரநாதன்(பிரான்ஸ்)காலஞ்சென்ற யோகநாதன் தவநாதன்(பிரான்ஸ்)ஆகியோரின் அன்புச்சகோதரியும் ஆவார் இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்...

24 புள்ளிகளை பெற்றால் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து

போக்குவரத்து விதிமீறல்களுக்கான தகைமை இழப்பு புள்ளி செயல்முறை அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த முறையின் கீழ்,...

மறவன்புலோவுக்கு எதிராக முறைப்பாடு!

குருந்தூர்மலையில் கல்கமுவ சந்தபோதி தேரர், சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் உள்ளிட்ட குழுவினர் நீதிமன்றக் கட்டளையை மீறி புத்தர் சிலையை வைத்து வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில்,...

ஹர்த்தாலுக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆதரவு

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள போராட்டத்திற்கும்  பூரண ஹர்த்தாலுக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது....