November 27, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

துயர் பகிர்தல் வஸ்ரியாம்பிள்ளை லோறன்ஸ்(துரை)

யாழ் பாஷையூரை பிறப்பிடமாகவும் ஜேர்மன் பிறேமன் நகரை வதிவிடமாகவும் கொண்ட வஸ்ரியாம்பிள்ளை லோறன்ஸ்(துரை) 10-07-2020 வெள்ளிக்கிழமை காலமானார் இவ்அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் அறியத்தருகிறோம் நல்லடக்கம் பற்றியவிபரங்களை...

நல்லூரும் அடக்கியே வாசிக்கும்?

நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும்-25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் உற்சவம் இடம்பெறுமென்பதை ஆலய நிர்வாகத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர் என யாழ். மாநகரசபையின் ஆணையாளர்...

துயர் பகிர்தல் இரட்ணம் சிவநேசன்

யாழ். வண்ணார்பண்ணை நார்ச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வதிவிடமாகவும் கொண்ட இரட்ணம் சிவநேசன் அவர்கள் 10-07-2020 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் இரத்தினம்...

முன்னணி கண்டனம்?

தமிழர்களின் வரலாற்று தலங்களை ஆக்கிரமித்து பௌத்த மயமாக்கும் சதித் திட்டத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கண்டிப்பதாக அக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் சிரேஸ்ர சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம்...

சரவணபவனின் ஆதரவாளர் வீடு தாக்கப்பட்டது?

யாழ்.குடாநாட்டிலும் தேர்தல் வன்செயல்கள் தலைதூக்க தொடங்கியுள்ள நிலையில் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரது முக்கிய செயற்பாட்டளரது வீடு இன்றிரவு தாக்கப்பட்டுள்ளது. முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் நெருங்கிய...

ஆமி மயம்: ரட்ணஜீவன் ஹூல் கவலை!

எதிர்வரும் ஓகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, வடக்கில் படையினரை நிலைகொள்ளச் செய்யும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்...

மீண்டும் எகிறும் கொரோனா?

இலங்கையில் கொரோனா தொற்றின் புதிய மையமாக உருவாகியுள்ள கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த தமது பிள்ளைகளை பார்வையிட யாழ்ப்பாணத்திலிருந்து சென்று வந்த குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன....

தென்னிலங்கையில் ஊடகவியலாளர் கைது?

வடக்கை தொடர்ந்து தெற்கிலும் ஊடக அடக்குமுறை தலைவிரித்தாட தொடங்கியுள்ளது. உயர்நீதிமன்ற வளாகத்தில் ஒரு புகைப்பட ஊடகவியலாளரின்; கடமைகளைத் தடுத்ததற்காக இலங்கையின் சட்டத்தரணிகள் சங்க முன்னாள் தலைவர் யுஆர்டி...

விடுவிப்பு?

ராடா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டிரான் அலஸ் உள்ளிட்ட பிரதிவாதிகள் நால்வர் தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். சுனாமியால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அழிவடைந்த...

நேற்று இராத்திரி தூக்கம் போச்சு: சம்பந்தர்?

உறக்கத்திலிருந்த இரா.சம்பந்தர் தூக்கம் கலைந்து சீறி அறிக்கைகள் விட சமூக ஊடகங்கள் அவரை கிழித்து தொங்கவிடுகின்றன. கொழும்பில் பங்களா கேட்டு குனிந்து நின்ற போது எங்கே போனது...

அடுத்து மாகாணசபை தேர்தல்: மகிந்த?

நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் வெற்றியின் பின்னர் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். “ஐக்கிய தேசியக் கட்சியினர் இன்று எம்மோடு போட்டியிடுகின்றனர்....

சுமந்திரன் இருக்கும் வரை இந்தியா தலையிடாது: சிவசேனை

வவுனியா நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் மருத்துவர் சத்தியலிங்கத்தின் கோரிக்கையை இந்தியா ஏற்குமா? ஏன கேள்வி எழுப்பியுள்ளார் ஈழம் சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலோ சச்சிதானந்தன். கிழக்கில் தொல்லியல்...

இனஅழிப்பு கடற்படை:கைவரிசை காட்ட தொடங்கியது!

சிங்கள கடற்படை முல்லைத்தீவிலுள்ள புதுமாத்தளனில் நேற்றிரவு தமிழ் மீனவ குடும்பங்களை கொடூரமாக தாக்கயுள்ளது. நேற்றிரவு வியாழக்கிழமை அதிகாலையில் கடற்படை நடத்திய தாக்குதலில் தந்தை, அவரது மகன் மற்றும்...

மரத்தில் ஒட்டுண்ணி! வீட்டுக்குள் ஒட்டகம்? பனங்காட்டான்

சிங்களத் தொலைக்காட்சியொன்றுக்கு சுமந்திரன் அளித்த செவ்வியின் தாக்கமே மூத்த போராளி ஒருவர் சுமந்திரனைத் தோற்கடியுங்களென பொதுமக்களிடம் கோரிக்கைவிட வித்தாக அமைந்தது. அதன் தொடர்ச்சியாக, கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி. ஒருவர்...

நாளை வடக்கில் மின்சாரம் தடைப்படும் இடங்கள்.

நாளை வடக்கில் மின்சாரம் தடைப்படும் இடங்கள். நாளை (11)வடக்கின் பல பகுதிகளில் உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களில் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளிற்காக...

துயர் பகிர்தல் திருமதி நாகேஸ்வரி அரியரட்ணம்

திருமதி நாகேஸ்வரி அரியரட்ணம் தோற்றம்: 14 ஜூலை 1931 - மறைவு: 08 ஜூலை 2020 யாழ். மானிப்பாய் மேற்கு எழுமுள்ளியைப் பிறப்பிடமாகவும், கனடா மார்க்கத்தை வசிப்பிடமாகவும்...

வங்கி கடன் பெற்ற இலங்கையர்களுக்கு வெளியாகிய முக்கிய தகவல்!

இலங்கையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசாங்கம் வழங்கிய சலுகைக் காலத்தில் வாடிக்கையாளர்கள் செலுத்தாத கடன் தவணை பணத்திற்கு வட்டி அறவிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கி...

யாழில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த கிராமத்திற்கு ஒரு இராணுவ அதிகாரி நியமனம்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ள பிரதேசங்களில் கிராம அலுவலகர் பிரிவு ஒவ்வொன்றுக்கும் இராணுவ அலுவலகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். கிராம அலுவலகர் பிரிவில் இடம்பெறும் குற்றச்செயல்களைத் தடுத்தல் மற்றும்...

துயர் பகிர்தல் சந்தியாகு சவிரியான்

யாழ். ஊர்காவற்துறை மெலிஞ்சிமுனையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சந்தியாகு சவிரியான் அவர்கள் 09-07-2020 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சந்தியாகு, யக்கமுத்து தம்பதிகளின்...

சீனாவின் ராஜதந்திரத்தை அம்பலப்படுத்திய கனடா பிரதமர் ஜஸ்ட்டின்ட்ரூடோ!

சீனா பணயக் கைதிகளை பிடித்து வைத்துக் கொண்டு, வேண்டியதை அடைய நினைக்கும் ராஜதந்திரத்தை கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ அம்பல்ப்படுத்தியுள்ளார். ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளை...

துயர் பகிர்தல் நாகேசு சிவராசசிங்கம்

நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட  திருவாளர் நாகேசு சிவராசசிங்கம் அவர்கள் (9/07/2020)இன்று கனடாவில் சிவபதமடைந்தார் அன்னார் முன்னாள் ஶ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில்...

துயர் பகிர்தல் அருளானந்தம் தம்பு ஜோச்

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட அருளானந்தம் தம்பு ஜோச் அவர்கள் 07-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான அருளானந்தம் தம்பு மரியம்மா...