April 30, 2024

திரு கணேஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து10.10.2021

சிறுப்பிட்டிபூங்கொத்தையில் வாழ்ந்துவரும் திரு கணேஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னை மனைவி பிள்ளைகள்

உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்

இவர் பல்லாண்டு வாழ்க வாழ்வென அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌

நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது