April 30, 2024

குணா இராஜரட்னம் அவர்களின் பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் 10.10.2021


டென்மார்கில் வாழ்ந்துவரும் சிறுப்பிட்டி‌யைச் சேர்ந்த பிறேமா தம்பதிகளின் புலதல்வன் குணா அவர்கள் இன்று தனது பிறந்தநாளை  தனது துணைவியாருடனும், அன்பு அம்மாவுடனும்  உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்,

இவர் பல்லாண்டு வாழ்க வாழ்வென அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌