Mai 6, 2024

மயூரன்.சுகி தம்பதிகளின் திருமணநாள் வாழ்த்துக்கள் 23.08.2021

தாயகத்தில் சிறுப்பிட்டி வடக்கு பூங்கொத்தையில்
வாழ்ந்துவரும் மயூரன்.சுகி தம்பதிகள் இன்று தமது திருமணநாள்தனை பிள்ளைகள், பெற்றோர். மைத்துனர் .மைத்துணிமார் .பெறாமக்கள், மருமக்கள் ,உற்றார் ,உறவுகளுடன் கொண்டாடுகின்றனர்,

இவர்கள்  நினைத்தது யாவும் நிறைவேறி
நீண்டபயணத்தில்
சிறந்து ஓங்க ————–
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

stsstudio.com

eelattamilan.com

eelaoli.com

ststamil.com