Mai 5, 2024

துயர் பகிர்தல் கோமதி யோகாநந்தம்

திருமதி. கோமதி யோகாநந்தம்

தோற்றம்: 17 ஜூன் 1965 – மறைவு: 18 ஆகஸ்ட் 2021

யாழ். மீசாலை சோலை அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், புத்தூர் மணற்பகுதி, அரியாலை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கோமதி யோகாநந்தம் அவர்கள் 18-08-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பெரியதம்பி, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

யோகாநந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,

பார்த்திபன் (சுவிஸ்), துவாரகன் (Qatar), கயல்விழி (இலங்கை), நிவேதா (அவுஸ்திரேலியா), யாதவன் (இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வளர்மதி, மூர்த்தி, கருணாநிதி, அருந்ததி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

லோஜினி (சுவிஸ்), சாந்தனா (இலங்கை), ஜீவிதன் (இலங்கை), மதீசன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற மதியழகன், தர்சா, உதயலதா, சதீஸ்குமார், காலஞ்சென்ற யோகராசா, ஜெகசோதி, யோகதாஸ் (சுவிஸ்), யோகமலர், சுதேஸ்குமார் (சுவிஸ்), சுதர்சினி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

யோகேஸ்வரி, காலஞ்சென்ற பவளராசா, வதனா (சுவிஸ்), அரசரட்ணம், சிவகுமாரி (சுவிஸ்), ராகுலன் (சுவிஸ்) ஆகியோரின் சகலியும்,

மைதிலி, அகல்யா (லண்டன்), மிதிலா ஆகியோரின் அன்புச் சிறியதாயாரும்,

நிஷாந்தன், சோபிகா, நிதர்சன், காணுஜன், பிருனுஷா, ஜதுஸ்ரிகா, நிவேதன்(சுவிஸ்), மைத்திரேகி (சுவிஸ்), துஷ்யந்தன் (சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

தர்மிகா, தருண், தாருஜன், சங்கீதா, சஞ்சயன், சங்கீர்த்தனா, சுவர்ணா, கெளசிகன் (பிரான்ஸ்), சங்கீதன், சஞ்சயன், இலக்கியா (சுவிஸ்), அபிநயா (சுவிஸ்) ஆகியோரின் அன்பு அத்தையும்,
மதுரிஷன், சதுஸ்னா, சஷ்ரிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-08-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
யாதவன் – மகன் Mobile: +94 70 251 5009
பார்த்திபன் – மகன் Mobile: +41 79 857 3961
துவாரகன் – மகன் Mobile: +97 47 769 3049
ஜீவிதன் – மருமகன் Mobile: +94 77 686 7198
மதீசன் – மருமகன் Mobile: +61 45 636 2277
யோகதாஸ் – மைத்துனர் Mobile: +41 79 682 7934
சுதேஸ்குமார் – மைத்துனர் Mobile: +41 79 705 0800