Mai 3, 2024

துயர் பகிர்தல் சின்னத்தம்பி ஸ்ரீபதிதாசன்

திரு சின்னத்தம்பி ஸ்ரீபதிதாசன்

தோற்றம்: 11 ஜூன் 1966 – மறைவு: 08 ஆகஸ்ட் 2021

 யாழ். நீர்வேலி சிறுப்பிட்டி வடக்கு பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் பிரித்தானியா Croydon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி ஸ்ரீபதிதாசன் அவர்கள் 08-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி(அய்யாத்துரை), பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
 
விக்கினேஸ்வரன்(விக்கி- பிரான்ஸ்), ஸ்ரீகந்தராஜா(ரவி- பிரான்ஸ்), பத்மாவதி(கலா- டென்மார்க்), லீலாவதி(அவ்வை- வவுனியா), சிவாகரன்(சிவா- வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:-  குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
கிரியை:-
Thursday, 19 Aug 2021 10:00 AM – 12:45 PM
Eternity Halls 374 Brigstock Rd, Thornton Heath CR7 7JF, United Kingdom
 
தகனம்:-
Thursday, 19 Aug 2021 1:30 PM
Croydon Cemetery Mitcham Rd, London CR9 3AT, United Kingdom
 
தொடர்புகளுக்கு:-
விக்கி – சகோதரன் Mobile : +33 75 085 3799
ரவி – சகோதரன் Mobile : +33 76 786 9416