Mai 2, 2024

மிதுசனுன் சத்தியதாசன் அவர்களின் பிறந்தநாள் 04.08.2021

டென்மார்கில் வாழ்ந்து வரும் கவிஞர் எழுத்தாளர் சத்தியதாசன் அவர்களின் செல்வப் புதல்வன் மிதுசனுன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை அப்பா அம்மா மற்றும் ,உற்றார், உறவினர்கள். நண்பர்களுடனும் , இன்று சிறப்பாக கொண்டாடும் இவ்வேளை இவர் பல்லாண்டுகாலம் சீரும் சிறப்புடன் நீடூழி வாழ்கவென வாழ்த்துகின்றனர்.

stsstudio.com இணையமும் வாழ்த்தி நிற்கின்றது,

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

stsstudio.com

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்