கொரோனா விதிமுறைகளை மீறி பிரான்சிலும் 20 ஆயிரம் பேர் ஆர்ப்பாட்டம்!!
காவல்துறையினரால் கறுப்பினத்தவர் கொல்லப்பட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரிஸ் நகரில் 20 ஆயிரம் பேர் ஒன்று கூடிப் போராட்டத்தை நடத்தியுள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை இதனால் காவல்துறையினருக்கும் எதிர்பாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளன....