துயர் பகிர்தல் திரு தர்மலிங்கம் மகேந்திரன்
திரு தர்மலிங்கம் மகேந்திரன்
தோற்றம்: 01 ஏப்ரல் 1945 – மறைவு: 30 மே 2020
யாழ். கொட்டடி ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Kerpen-Sindorf ஐ வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் மகேந்திரன் அவர்கள் 30-05-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான விஜயரட்ணம் ராசபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயசுருபி அவர்களின் அன்புக் கணவரும், மீரா(பிரித்தானியா), கபிலன்(ஜேர்மனி),
தனுஷன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற குலேந்திரன், சரோஜினிதேவி(கொழும்பு), காலஞ்சென்ற கணேசலிங்கம், ரோகினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சஞ்ஜீவ், நிலூஷினி, டனுஷியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பவளராணி, ஜெயவதி, காலஞ்சென்ற விஜேந்திரன், காலஞ்சென்ற விஜயகுமார், விஜயகுமாரி, விஜயமாலா, விஜயவதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அஜீஷ், சௌமியா, ஆர்யன், டியான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org