Januar 9, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

டைட்டானிக் கப்பலைப் பார்வையிடச் சென்ற சுற்றுலாப் பயணிகளின் நீர்மூழ்க்கிக் கப்பல் மாயம்!

அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியிருக்கும் டைட்டானிக் கப்பலைப் பார்வையிட மக்களை அழைத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் காணாமல் போனது. நீர்மூழ்க்கிக் கப்பல் கடலுக்குள் மூழ்கி சரியாக 45...

தளராத தலைவர்கள் :மீண்டும் கடிதம்!

ரணில் விக்ரமசிங்கவின் இந்தியவுக்கான விஜயத்திற்கு முன்னதாக தமிழர் பிரச்சனையை தீர்க்க அழுத்தம் கொடுக்கவேண்டி தமிழ் கட்சிகள் இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பமுற்பட்டுள்ளன. இந்திய பிரதமருக்கான கடிதம் தொடர்பில்...

யேர்மனியில் ஈழத்தமிழர்களில் முதல் ஒலிப்பதிவு ஒளிப்பதிவாளர் எஸ்.தேவராசா.

தாயகத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட வரும் பின் 1981 ஆண்டு யேர்மனிலியில் அரசியல் தஞ்சம்கூறி வாழ்ந்து வந்த இவர் கலைதனிலும் தொழில் நுட்பம்தனிலும் மிக ஈடுபாடுகொண்டவர் , ஒலிபரப்பாளரான...

பிறந்தநாள் வாழ்த்து திரு.பாலகிருஸ்ணன் 19.06.2023

கோண்டாவிலை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்மூண்டை வதிவிடமாகவும் கொண்ட பாலகிருஸ்ணன் இன்று தனது மனைவி பிள்ளைகளுடனும் உற்றர் உறவினர்கள் நண்பர்களுடன் இணைந்து தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்,இவர் என்றென்றும்வாழ்வில் சிறந்தோங்கிஇந்த...

நயினாதீவு நாகபூசணி அம்மன் கொடியேற்றம்

வரலாற்று சிறப்பு மிக நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றையதினம் திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன்றைய தினம் காலை ஆலய அறங்காவலர் சபை காரியாலயத்தில்...

வலி வடக்கு காணிகளை விடுவிப்பதற்கான அளவீட்டு பணிகள் ஆரம்பம்

யாழ்ப்பாணம் வலி வடக்கில் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான அளவீ்டுப் பணிகள், மயிலிட்டி பேச்சி அம்மன் ஆலயப் பிரதேசத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரசன்னத்துடன் இன்றைய தினம் திங்கட்கிழமை...

ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தலைவர் இல்லை

ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தலைவர் இல்லை எனவும், இணைத் தலைவர்களாகவே கூட்டணிக் கட்சி தலைவர்கள் செயற்படுவார்கள் எனவும் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜனநாயக...

மீண்டும் அரங்கேறிய பசு கொலை அராஜகம்!

மீண்டும் அரங்கேறிய பசு கொலை அராஜகம்மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மைலத்தமடுமாதவணை பிரதேசத்தில் இன்று காலை 18.o6.2023 வயிற்றில் கன்றுடன் இருந்த பசு ஒன்று துப்பாக்கியால் சுட்டு...

துடுப்பாட்டப் போட்டியில் சட்டத்தரணிகள் அணி வெற்றி

டுவடக்கு மாகாணத்தில் வைத்தியர்கள் மற்றும் சட்டத்தரணிகள் இடையே சிநேகபூர்வமாக இடம்பெற்ற துடுப்பாட்டப் போட்டியில் சட்டத்தரணிகள் அணி வெற்றி பெற்றது. இரண்டாவது வருடமாக நாடாத்தப்பட்ட துடுப்பாட்டப் போட்டி இன்றைய...

தமிழினப் படுகொலையாளி ரணிலின் வருகையை அணிதிரண்டு எதிர்ப்போம்!!

தமிழினப் படுகொலையாளியும் இன்றைய கட்டமைப்புசார்  இனவழிப்பின் சிங்கள தேசத்தின் சனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கா பிரித்தானியா வருகை! தமிழ்த் தேசிய இனமாய் அணிதிரண்டு எதிர்ப்போம்.

வலைப்பந்தாட்ட போட்டியில் வைத்தியர்கள் அணி வெற்றி

வடக்கு மாகாணத்தில் வைத்தியர்கள் மற்றும் சட்டத்தரணிகள் இடையே சிநேகபூர்வமாக இடம்பெற்ற  வலைப்பந்தாட்ட போட்டியில் வைத்தியர்கள் அணி வெற்றி பெற்றது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்றைய தினம்...

ரணில் பணிப்பு:திரியாய் பக்கம் பார்வை!

இலங்கையின் முதல் குடியேற்றம் என்று கூறப்படும் மல்வத்து ஓயா, மகா விகாரை பிரதேசம் மற்றும் சீதாவக்க இராச்சியத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தொல்பொருள் ஆய்வுகளை ஆரம்பிக்குமாறு  ரணில் விக்ரமசிங்க...

பிக்குகள் ரவுடிகளே!

 புத்தருடைய போதனையை மறந்து இங்கு ரவுடித்தனம் செய்வது புத்த பிக்குகள் தான் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்....

கோட்டா வழியிலேயே ரணிலும் பயணிக்கின்றார்

கோட்டாபய ராஜபக்ஷ பயணித்த அதே வழியில்தான், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பயணிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். மொனராகலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே  இவ்வாறு குறிப்பிட்டார்....

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டு தொடக்க விழா

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டு தொடக்க விழா (1923 - 2023) இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கலாசாலை அதிபர் ச. லலீசன் தலைமையில் நடைபெற்றது.  பிரதம விருந்தினராக...

காங்கேசன்துறை துறைமுக கட்டடங்கள் திறப்பு

காங்கேசன்துறை துறைமுகத்தின் மக்கள் தங்ககம் குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டு பிரிவு என்பவை துறைமுகங்கள் மற்றும் விமான சேவை அமைச்சர் சிறிபால டீசில்வா தலைமையிலான குழு இன்றைய தினம்...

செல்வி.பாரதி வேலளகன் அவர்களின் பிறந்த நாள் 16.06.2023

யேர்மனியில் வாழ்ந்துவரும் திரு திருமதி Dr அருணி வேலளகன் தம்பதிகளின் செல்வப் புதல்வி செல்வி.பாரதி வேலளகன் இன்று தனது பிறந்தநாள்தனை அப்பா, அம்மா, மற்றும் உறவுகள் நண்பர்கள்.வாழ்த்தி...

60 வகையான மருந்துகளின் விலை குறைப்பு

நாட்டில் 60 வகையான மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்....

ஒருபோதும் கருத்துரிமையை பறிக்கமாட்டேன்!

எந்தவொரு நாட்டிலும் இடம்பெறாதவாறு குற்றவியல் அவதூறு சட்டத்தினை நீக்கிய தான், ஒருபோதும் கருத்துரிமையை பறிக்கும் வகையில் செயற்படப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். உத்தேச...

வீரபுரம் சிங்களவர்க்கு!

வவுனியாவின் வீரபுரம் பகுதியில் தமிழ்மக்களுக்கு வழங்கபடவேண்டிய 250 ஏக்கர் காணி, சிங்கள மக்களால் அபகரிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார். “1994ஆம் ஆண்டு செட்டிகுளம் பிரதேச...

ஆமியே வேண்டுமாம்?

யாழ்ப்பாணத்தில் படைகளது பிரசன்னத்தை நியாயப்படுத்துவதில் மீண்டும் அரசு தனது முகவர்கள் ஊடாக பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம் பெறும் சட்டவிரோத செயற்பாடுகள், குழு மோதல்கள், சட்டவிரோத...

அமரர் சிவகுரு சிவயோகநாதன் (சின்னக்குஞ்சன்)

மட்டுவில் வடக்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், எழுதுமட்டுவாழ் மற்றும் மட்டுவில் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சபாபதி சிவயோகநாதன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி. ஆண்டு பத்து ஆனதப்பாஆறவில்லை எங்கள்...