Januar 22, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

கார்த்திகை மலர் பொறிக்கப்பட்ட பாதணிகளை மீளப்பெற அதிகாரத்தை பயன்படுத்துவார்களா?

கார்த்திகை மலர் மிதிபடும் ஒன்றாக்கியதன் மூலம் தமிழர்களின் அரசியலை மிதித்தழிப்போம் என பகிரங்கமாகவே கர்ஜிப்பதாகவே உள்ளது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான...

மக்கள் எதிர்ப்பினால் கைவிடப்பட்ட சுழிபுரம் திருவடிநிலை காணி அளவீட்டுப் பணி

யாழ். சுழிபுரம் திருவடிநிலை காட்டுப்புலத்தில் கடற்படை முகாமிற்காக காணி சுவீகரிப்பு இடம்பெறவிருந்த நிலையில், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள், காணி உரிமையாளரின் எதிர்ப்பினையடுத்து அந்த காணி சுவீகரிப்பு செயற்பாடு...

இறுதிப் போரில் குழந்தைகளை கொலை செய்தனர்: அப்போது இரக்கம் வரவில்லையா?

காசா சிறுவர்களுக்காக நிதி வழங்கும் அரசாங்கத்திற்கு இறுதிப்போரில் தமிழ் குழந்தைகள் கொலை செய்யப்படும் போது இரக்கம் வரவில்லையா என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்...

யாழில் மின்சார கட்டணத்தைச் செலுத்தாது முகாமை விட்டு சென்ற இராணுவத்தினர்!

யாழில் சுமார் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய செலுத்த வேண்டிய  மின்சார கட்டணத்தை செலுத்தாது இராணுவத்தினர் முகாமை விட்டு வெளியேறியுள்ளனர் . மானிப்பாய் கிறீன் வைத்தியசாலையின்...

யாழ்.போதனாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்ககோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வைத்தியசாலை பணிப்பாளருக்கும் வட மாகாண ஆளுநருக்கும் அவசர...

வடக்கில் ரணிலால் வழங்கப்பட்ட ஆசிரிய நியமனத்தில் முறைகேடு.

அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதியால் பட்டதாரி ஆசிரிய சேவையினருக்கான நியமனங்கள் வழங்க்கபட்ட நிலையில் நியமனத்தில் மோசடிகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.அரசியல் தரப்புக்களது பட்டியல் பிரகாரம் நியமனங்கள்...

சுவிசில் சிறப்பாக நடைபெற்ற தியாகச்சுடர் அன்னைபூபதி அம்மாவின் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள்.

சுவிசில் நடைபெற்ற தியாகச்சுடர் நாட்டுப்பற்றாளர் அன்னைபூபதி அம்மாவின் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2024. இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகளுடனான போரினை நிறுத்த வேண்டும், விடுதலைப்புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை...

எழுச்சிக்குயில் 2024 – தமிழீழ எழுச்சிப் பாடற்போட்டி | சுவிஸ்.

எழுச்சிக்குயில் 2024 - தமிழீழ எழுச்சிப் பாடற்போட்டி - 08 & 09.06.2024 - சுவிஸ். ​ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தடங்கள், வீரவரலாறுகள், தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள் உயிர்ப்புடன்...

பிரான்சில் இடம்பெற்ற மேஜர் காந்தரூபன் நினைவுசுமந்த விளையாட்டுப்போட்டிகள்

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டுத்துறை – ஈழத் தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனம், துடுப்பெடுத்தாட்ட சம்மேளனம் ஆகியவற்றின் அனுசரணையுடன் பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பு நடாத்தும் மேஜர்...

இலங்கையில் பிரபல காலணி நிறுவனத்தின் செயலால் கொந்தளித்த தமிழர்கள்!

 இலங்கையில் உள்ள பிரபல காலணி நிறுவனம் ஒன்று கார்த்திகை பூ பொறிக்கப்பட்ட காலணிகள் விற்பனைக்கு வைத்த சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம்...

ரணிலுடன் மும்முரம்:நேரமில்லை!

ரணிலை வரவேற்பதில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மும்மரமாகியுள்ள நிலையில் மீனவ பிரச்சனைகளை கிடப்பில் போட்டுள்ளனர். வடமாகாண கடற்றொழிலாளர் எதிர்நோக்கும் பிரசினைகள் மற்றும் அரசினால் கொண்டு வரப்படவுள்ள மீன்பிடி...

பிரித்தானியாவில் TROவின் மாபெரும் தமிழர் விளையாட்டு விழா

பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் இன்று Rounsdhaw playing மைதானத்தில் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகி உள்ளது. பொதுச்சுடரினை திரு ரத்தின சிகாமணி அவர்கள் ஏற்றி வைத்தார்கள்....

யாழில்.பொது வேட்பாளர் தொடர்பில் கருத்து பரிமாற்ற நிகழ்வுக்கு ஏற்பாடு

பொது வேட்பாளர் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கருத்து பரிமாற்ற நிகழ்வொன்றினை நடத்தவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.  யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடாத்திய...

பொது வேட்பாளரை நிறுத்த கூடிய ஒற்றுமை தமிழர்களிடம் இல்லை

பொது வேட்பாளரை நிறுத்த கூடிய ஒற்றுமை தமிழ் மக்கள் மத்தியில் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்னிடம் தெரிவித்ததாக , நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன்...

எம்.ஏ.சுமந்திரன்,சித்தார்த்தன் :அழையாவிருந்தாளிகளா?

ரணிலின் வடக்கிற்கான பயணங்களில் பங்கெடுக்கும் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் த.சித்தார்த்தன் ஆகியோரை அழையாவிருந்தாளிகளாக கருதிவருகின்றமை அம்பலமாகியுள்ளது. நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திலும் இன்றைய தினம் கிளிநொச்சியிலும் ஜனாதிபதி ரணிலின் நிகழ்வுகளில் ...

யாழில் மதம் மாற்ற கட்டாயப்படுத்தப்படும் சிங்கள பொலிசில் இருக்கும் தமிழ் இளையோர்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள கெமுனு விகாரையில்  நடைபெற்ற வெசாக் வழிபாட்டிற்காக தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்களை கட்டாயப்படுத்தி அழைத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.  காங்கேசன்துறை குமார...

யாழ்.மாநகர சபையின் அனுமதியின்றி இராணுவத்தினரால் ஆரியகுளத்தினுள் அலங்காரம்!

யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில், மாநகர சபையின் அனுமதியின்றியே வெசாக் அலங்காரங்களை இராணுவத்தினர் செய்துள்ளதாக மாநகர சபை ஆணையாளர் கிருஷ்னேந்திரன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணம் நாக விகாரைக்கு அருகில் உள்ள ஆரியகுளம்...

யாழ் போதனா வைத்தியசாலை தரம் உயர்த்தப்படும்!

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில்...

விடுதலைப்புலிகளின் ஆட்சியில் உறுதிப்படுத்தப்பட்ட பெண்களின் பாதுகாப்பு: சர்வதேச அரங்கில் எடுத்துரைத்த ஈழத்தழிழச்சி

தென் கொரிய மே 18 நினைவு அறக்கட்டளையின் 2024ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகளுக்கான குவாங்ஜு பரிசு தமிழ் பெண்கள் உரிமை ஆர்வலர் சுகந்தினி மதியமுதன் தங்கராசுக்கு (Suganthini...

யாழ்.வந்த ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் ஜனாதிபதியின் யாழ்ப்பாண வருகைக்கு எதிராக கறுப்பு கொடி கட்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட கட்டிடமொன்றை திறந்துவைப்பதற்காக யாழ்ப்பாணம் வருகைதந்த...

பாப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவில் சிக்கிய கிராமம்!!

பப்புவா நியூ கினியாவின் மலைப்பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு  ஒரு பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது என உள்ளூர் அதிகாரிகள் மற்றும் உதவி குழுக்கள் தெரிவித்தன. இச்சம்பவத்தில் பலர் இறந்திருக்கலாம்...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு 278 கைதிகள் விடுதலை – ஞானசாரருக்கு மன்னிப்பு இல்லை!

வெவாக் பண்டிகையை முன்னிட்டு பொது மன்னிப்பின் அடிப்படையில் 278 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வெலிக்கடை, மஹர சிறைச்சாலைகள் உள்ளிட்ட...