Mai 3, 2024

துயர் பகிர்தல் ஹாஜி வி. எம். கனி

உமர் பாரூக் முஸ்லிம் சுன்னத் ஜமாஅத் கெம்பட்டி காலனி பள்ளியின் முன்னாள் தலைவர் ஹாஜி வி. எம். கனி அவர்கள் இன்று மதியம் 2 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். இன்ஷா அல்லாஹ் அன்னாரின் ஜனாஸா தொழுகை நாளை வெள்ளி கிழமை காலை 9 மணியளவில் பூமார்க்கெட் கபர்ஸ்தானில் நடத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மஃபிரத்திற்காக துஆ செய்யவும் முகவரி ராயல் நகர் கரும்புகடை
Contact : 9500609849