Mai 4, 2024

ஐந்து மாடிக் கட்டடத்தில் தீ பரவல்..!!

பண்டாரவளை நகரிலுள்ள ஐந்து மாடிக் கட்டடமொன்றில் தீ பரவியுள்ளது.

கட்டடத்தின் 5 ஆம் மாடியில் அமைந்துள்ள ஹோட்டலிலேயே தீ பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.