Mai 8, 2024

துயர் பகிர்தல் தம்பிஜயா வைகுந்தவாசன்

திரு தம்பிஜயா வைகுந்தவாசன்

தோற்றம்: 19 மார்ச் 1968 – மறைவு: 14 செப்டம்பர் 2020

யாழ். சாவகச்சேரி சரசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், இங்கிலாந்து ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பிஜயா வைகுந்தவாசன் அவர்கள் 14-09-2020 திங்கட்கிழமை அன்று இங்கிலாந்து Luton இல் காலமானார்.

அன்னார், சரசாலை வடக்கைச் சேர்ந்த தம்பிஜயா(ஓய்வு பெற்ற பொலீஸ் உத்தியோகத்தர்) புனிதவதி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும்,
காலஞ்சென்ற காசிநாதன், யோகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மினி(பிரித்தானியா) அவர்களின் பாசமிகு கணவரும்,
ஓவியா, இலக்கியா, அஞ்சை ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வாசுகி(சாவகச்சேரி), வசந்தி(ஆசிரியை- சைவப்பிரகாசா மகளிர் கல்லூரி வவுனியா), வசந்தன்(பிரித்தானியா), வாகீசன்(பிரித்தானியா) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
சிவராசா(பிரகாஷ்- ரெக்ஸ்ரைல்ஸ் சாவகச்சேரி), ஸ்ரீநிவாசன்(மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் வவுனியா), திருமகள்(பிரித்தானியா), சியாமளா(பிரித்தானியா), செல்லையா- வசந்தினி(விடத்தல் பளை), பரம்சோதி- இலந்தினி( சுவிஸ்), சோதீஸ்வரன்- உமாகேசினி(அவுஸ்ரேலியா), குருபரன்- மாலினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Sunday, 20 Sep 2020 10:30 AM – 1:00 PM
Heritage Funerals Ltd
53 Katherine Dr, Dunstable LU5 4NP, United Kingdom
கிரியை:-
Sunday, 20 Sep 2020 2:00 PM – 3:30 PM
Vale Cemetery & Crematorium
The Vale, Butterfield Green Rd, Luton LU2 8DD, United Kingdom
தொடர்புகளுக்கு:-
த.வசந்தன் – சகோதரர் Mobile : +44 785 252 8479   
கா.குருபரன் – மைத்துனர் Mobile : +44 750 188 0165   
பத்மினி – மனைவி Mobile : +44 746 939 6618