Mai 3, 2024

துயர் பகிர்தல் திரு சரவணமுத்து முருகமூர்த்தி

திரு சரவணமுத்து முருகமூர்த்தி

தோற்றம்: 21 ஜூன் 1954 – மறைவு: 27 ஆகஸ்ட் 2020

யாழ். சுழிபுரம் கல்ல வேம்படியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து முருகமூர்த்தி அவர்கள் 27-08-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

 
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து அமுதம் தம்பதிகளின் தவப் புதல்வரும்,
காலஞ்சென்ற மனோகரன், பொற்கொடி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
சுபத்தினி(கிச்சி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
 
ஐலாஜி(விஜே), பிறேம்ஜி, ராம்ஜி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
காயத்திரி அவர்களின் அன்பு மாமனாரும்,
 
அனிஷ்கா, ஆறீவுன், அறீனா, ஆர்ஜீன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
 
கெங்காதேவி(இலங்கை), தவமணி(இலங்கை), காலஞ்சென்ற அன்னம்மா(மணி), கமலாதேவி(கனடா), வசந்தா(கனடா), கிரிஜா(இலங்கை), நகுலா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
 
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, தங்கவேலு, துரைசிங்கம், ரவிச்சந்திரன்(கனடா), ஜீவரட்ணம்(இலங்கை), காலஞ்சென்ற சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
காலஞ்சென்ற கதிரித்தம்பி, மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு பெறா மகனும்,  
 
மாலினி(இலங்கை), ரஜனி(கனடா), வதனி(கனடா), பிரதீபன்(பிரான்ஸ்), ஜெயதீபன்(இலங்கை), சோதிராஜன்(லண்டன்), கண்ணன்(லண்டன்), துஷிதா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
கெங்காதரன்(அப்பன் -கனடா), மனோகரன், கிருபாகரன்(இலங்கை), ஞானச்செல்வி(மலேசியா), திருச்செல்வி, முரளிதரன், தவரஞ்சன், தவரஞ்சி, காலஞ்சென்ற தவக்குமார், தவக்குமாரி, தனரூபன், துர்க்கை நாதன்(ராஜன்- கனடா), ரகுநாதன், கமலநாதன்(ரமேஷ்- கனடா), பார்த்தீபன், தயனா, குகன், ஜீவா, ஜீவிதா, மதுராவ், கயன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Saturday, 05 Sep 2020 5:00 PM – 9:00 PM
Sunday, 06 Sep 2020 8:30 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
Sunday, 06 Sep 2020 9:30 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
Sunday, 06 Sep 2020 12:00 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
 
தொடர்புகளுக்கு:-
சுபந்தினி – மனைவி
Mobile : +1 905 874 6586
 
விஜே – மகன்
Mobile : +1 647 887 9226
 
பிறேம் – மகன்
Mobile : +1 647 907 6586
 
ராம்ஜி – மகன்
Mobile : +1 647 230 2213
 
காயத்திரி – மருமகள்
Mobile : +1 647 832 6807
 
துஷிதா – மைத்துனி
 Mobile : +1 647 338 6545
 
சீலன் – சகோதரர்
Mobile : +1 416 543 7834
 
அப்பன் – மருமகன்
Mobile : +1 647 706 0601
 
ராஜன் – மருமகன்
Mobile : +1 647 928 8521