Juli 17, 2024

கொரோனா 2வது அலையா? உலக நாடுகளின் விபரங்கள் உள்ளே!

உலகலாவிய ரீதியில் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா என்று அழைக்கப்படும் கொவிட்-19 இரண்டாவது அலை சில நாடுகளில் மெது மெதுவாக ஆரம்பித்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை உலக ரீதியாக கொரோனா வைரஸ் தொற்று நோயின் நிலவரங்களை கீழ் வரும் விரிப்பில் பார்வையிடலாம்.