Dezember 30, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

படகுகளைக் காணோம்! தேடும் அதிகாரிகள்!

மன்னாரில் படகுகளை ஏலம் விடுவதற்குச் சென்ற கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் குழுவினர் படகுகள் காணப்படாத நிலையில் திரும்பியுள்ளனர். மன்னார் மாவட்ட கடற்பரப்பிற்குள் 2014ஆம் ஆண்டு முதல் 2020...

வடக்கு அபிவிருத்தி:கடலுக்குள் ஓடுகின்றது!

காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையே பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பாதை கடந்த மூன்று தினங்களாக சேவையில் ஈடுபடாமையால் பெரும் இடர்பாடுகள் எதிர்நோக்கப்படுகின்றன.குறிப்பாக, ஊர்காவற்றுறை பிரதேச செயலகம், ஊர்காவற்றுறை...

பிரித்தானியாவில் பண வீக்கம்: வட்டி வீதத்தை அதிகரிக்க முடிவு!!

பணவிக்கம் புதிய உச்சத்தை அடைந்துள்ள நிலையில், வட்டி விகிதம் உள்ளிட்ட நாணய கொள்கைகளை மாற்றுவதில்லை என ஐரோப்பிய மத்திய வங்கி முடிவு செய்துள்ளது. அதே சமயத்தில் விலையேற்றத்தை கட்டுப்படுத்தும்...

உக்ரைன் நெருக்கடி: ரஷ்யாவும் பெலாரஸ்சும் போர் பயிற்சிகளைத் தொடங்கின!

உக்ரைன் மீதான பதட்டங்களைத் தணிப்பதற்கு இன்று வியாழக்கிழமை தீவிரமடைந்துள்ளன. பனிப்போருக்குப் பின்னரான ரஷ்யாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையேயான பாரிய பாதுகாப்பு நெருக்கடிக்களுக்கு மத்தியில் இராணுவ சூழ்ச்சிகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில்...

இறந்த நட்சத்திரத்தை படம் பிடித்த நாசா விஞ்ஞானிகள்!

விண்வெளியில் 'இறந்த' நட்சத்திரத்தின் கடைசித் தருணங்களை நாசா விஞ்ஞானிகள் முதன்முறையாக படம் பிடித்துள்ளனர். பூமியிலிருந்து 44 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள G29-38 என்று அழைக்கப்படும் நட்சத்திரத்தை...

கவிழ்க்கிறார்கள்:கோத்தாவும் புலம்ப தொடங்கினார்!

மஹிந்த ராஜபக்ச அரசைக் கவிழ்ப்பதற்கு அன்று செயற்பட்டது போன்றே, தேசிய மற்றும் சர்வதேச சக்திகளுடன் இணைந்து தற்போதைய அரசின் பயணத்தைத் தடுப்பதற்கான சதி முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.”...

மின்கட்டணமும் அதிகரிக்கிறது!

இலங்கையில் மின்சாரக் கட்டணத்தை பாரியளவில் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எரிபொருட்களின் விலையை அதிகரிக்கப்போவதில்லை என அமைச்சர் உதய கம்மன்பில...

முன்னேற்றம் போதாதென்கிறது ஜரோப்பிய யூனியன்!

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை சர்வதேச நெறிமுறைகளுடன் முழுமையாக இணங்குவதற்கான மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.  பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துவதை தொடர்ந்து குறைக்குமாறு இலங்கையை...

திருமணநாள் வாழ்த்து.பிரபாகரன் செல்வநிறைஞ்சினி தம்பதிகள்.(10.02.2022,சுவிஸ்)

சுவிஸில் வாழ்ந்துவரும் பிரபாகரன் செல்வநிறசினி தம்பதிகள் இன்று 10.02.2022 தமது திருமணநாளை வெகு சிறப்பாக காணுகின்றனர்.இவர்களை இவர்களது பாசமிகு மக‌ள் ஜனுயா, .மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி...

துயர் பகிர்தல் திருமதி கருணாநிதி லீலாவதி

யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி வடக்கு பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட கருணாநிதி லீலாவதி 09.02.2022 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம் சென்றவர்களான ஆறுமுகம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு...

யாழ். ஊடாகவியலாளரின் மனைவி மரணம்.

யாழ்ப்பாணத்தின் பிராந்திய ஊடாகவியலாளர் ஒருவரின் மனைவி காலமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் பிராந்திய ஊடாகவியலாளர் சாவகச்சேரி மீசாலையை சேர்ந்த திரு. ரஜினிக்காந் அவர்களின் மனைவி வாணி...

ஊடகவியலாளர் நிலாந்தன் மீது மீண்டும் தீவிர விசாரணை!

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் மற்றும் மட்டு ஊடக அமையத்தின் செயலாளரும் சுயாதீன ஊடகவியலாளருமான செல்வக்குமார் நிலாந்தனை இன்று ஏறாவூர் குற்றப் புலனாய்வுத் துறை...

யோகராஐா சாந்தினி தம்பதிகளின் (27வது)திருமணநாள்வாழ்த்து 10.02.2022

யேர்மனியில் வாழ்ந்துவரும் யோகராஐா சாந்தினி தம்பதியினரின் 10.02.2022ஆகிய இன்று தமது (26வது) திருமணநாள் தனைஉற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடுகின்றனர் இவர்கள் சிறப்புற அனைவரும்...

வடக்கிலும் மீண்டும் கொரோனா மரணங்கள்!

வவுனியாவில் உயிரிழந்த முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்றைய தினம் (பெப்-09) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த தொற்று உறுதி...

இந்திய தூதரகத்திற்கு மதிப்பளித்தது முன்னணி!

வடக்கு மற்றும் தமிழக மீனவர்களை மோத வைப்பதற்கான இராஜதந்திர நகர்வுகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்டுகின்றதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், கடற்தொழில் அமைச்சரிடம்...

ஜேர்மனியில் வாகன விபத்து !! 31 மகிழுந்து தேசம்! வீடு வாகனங்கள் பற்றி எரிந்தன!

ஜேர்மனியின் தெற்கு நகரான நூரெம்பேர்க்கில் வெளியே நடத்த வாகன விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 31 மகிழுந்துகள் சேதமடைந்தன என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து...

உக்ரைனுக்கு ஒரு செய்தியை அனுப்ப ரஷ்யா – பெலாரஸ் போர் பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன

உக்ரைன் மற்றும் மேற்கு நாடுகளுக்கு போரின் விளைவுகள் குறித்து காட்டுவதற்கும், ரஷ்யாவின் வலிமையை வெளிப்படுத்தும் வகையில் பெரலாசில் 10 நாட்கள் 'அலைட் ரிசால்வ்' இராணுவப் பயிற்சிகளை ரஷ்யா தொடங்கவுள்ளது....

போரைத் தடுக்கும் குறிக்கோளில் ஒன்றுபட்டுள்ளோம் – ஐரோப்பியத் தலைவர்கள்

உக்ரைன் - ரஷ்யா விவகாரம் ஐரோப்பியக் கண்டத்தில் போரைத் தடுக்கும் குறிக்கோளில் ஒற்றுமையை உறுதிப்படுத்தினர் ஐரோப்பிய தலைவர்கள். பிரான்சின் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கடந்த இரண்டு நாட்களாக...

சிவாஜிலிங்கம், ரவிகரன் உள்ளிட்ட நால்வர் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

கடந்த 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில், மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியை கடற்படைக்கு சுவீகரிக்க அளவீட்டுக்கு சென்றபொழுது நில அளவீட்டாளர்களுக்கு எதிர்ப்பு...

P2P:இன அழிப்பு நிலைப்பாட்டில் உறுதி!

தேர்தல் அரசியல் கடந்த தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தும் மக்கள் இயக்கமாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்வரை மக்கள் இயக்கத்தை வலுப்படுத்த அனைவரும் முன்வரவேண்டும் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை...

வருகிறார் மோடி:மீண்டும் தமிழ்கட்சிகள் காவடிக்கு தயார்!

மார்ச் மாதம்  இலங்கை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும்  இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் யாழ்ப்பாணத்தில் கட்டிமுடிக்கப்பட்டு திறக்கப்படாதுள்ள கலாச்சார மண்டபத்தை திறந்து வைக்கவுள்ளதாக தெரியவருகின்றது. ...

வெள்ளைவான், முதலைகள் பொருட்டல்லவாம்!

 சர்வாதிகாரி ஹிட்லர், ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் போன்றவர்களை பின்பற்றி ஜனாதிபதி ஆட்சி செய்ய வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கோரியுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பின்வரிசை...