November 22, 2024

திருமணநாள் வாழ்த்து.பிரபாகரன் செல்வநிறைஞ்சினி தம்பதிகள்.(10.02.2022,சுவிஸ்)

சுவிஸில் வாழ்ந்துவரும் பிரபாகரன் செல்வநிறசினி தம்பதிகள் இன்று 10.02.2022 தமது திருமணநாளை வெகு சிறப்பாக காணுகின்றனர்.
இவர்களை இவர்களது பாசமிகு மக‌ள் ஜனுயா, .மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்

stsstudio.com இணையமும்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

என்றும் அன்புடனும் பண்புடனும் வாழ்க வாழ்கவென் வாழ்த்தி நிற்க்கின்றது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert