Januar 8, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

ரஷ்யாவில் கூலிப்படையினராக செயற்படும் சிங்கள இராணுவத்தினர்

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய கூலிப்படைகளாக போரிடும் ஓய்வுபெற்ற  பேரினவாத சிறிலங்கா இராணுவத்தினர் பெரும் அவதிகளை எதிர்நோக்கியுள்ளதாக தினமின செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கடினமான பயணத்தின் பின்னர்...

ஆரம்பமானது தாயகத் தாய் அன்னை பூபதி ஊர்திப் பவனி

தியாகி அன்னை பூபதியின் 36ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இடம்பெறும் ஊர்திப் பவனியின் முதல் நாள் பயணம்  தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில்   வட தமிழீழம் யாழ் நல்லூரில் அமைந்துள்ள ...

சர்வதேச நாணய நிதியத்தின் தலைவராக கிறிஸ்டலினா மீண்டும் தேர்வு

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளராக பணியாற்ற கிறிஸ்டலினா ஜார்ஜீவா இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  செயற்குழுவின் ஏகோபித்த முடிவின்படி, 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 1...

யாழில் முன்னாள் புலி போராளி விபத்தில் பலி!!

வடமராட்சி கிழக்கு வேம்படி உடுத்துறையை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான செல்வராசா சிவதாஸ் (குட்டி)கடந்த மாதம் வீதி விபத்தில் காயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.விபத்தில் தலையின் பின்பகுதியில் காயமடைந்து...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானாவைரவர் மகா கும்பாபிஷேக பெருவிழா 2024

 53 ஸ்ரீ ஞானாவைரவர் மகா கும்பாபிஷேக பெருவிழா 2024 இலங்கை – யாழ்ப்பாணம் – சிறுப்பிட்டி மேற்கு அருள்மிகு ஸ்ரீ ஞானவைரவப் பெருமான் புனருத்தாரண நவகுண்ட பக்ஷ்...

திருக்குமார் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 12.04.2024

ஜெர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது திருக்குமார் அவர்கள் ஒரு சிறந்தபொதுத்தொண்டரும், தமிழ் ஆலய நிர்வாகியும் ஆக தன் பணியை தொடர்கின்றார், இவரை இன்றைய பிறந்தநாளில் மனைவி...

வெடுக்குநாறியில் அடாவடியில் ஈடுபட்ட சிவசேனை

சிவசேனையின் அடாவடி தனத்தால் வெட்டுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாக குழு கூட்டம் இடைநடுவில் இரத்து செய்யப்பட்டுள்ளது.  வெட்டுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாகக்குழு கூட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஒலுமடு பகுதியில் உள்ள மண்டபம் ஒன்றில்...

யாழ்.செம்மணியில் சர்வதேச மைதானம் ?

செம்மணி பகுதியில் சர்வதேச தரத்திலான கிரிக்கெற் மற்றும் உதைபந்தாட்ட  மைதானங்களை அமைப்பதற்கான ஏதுநிலைகள் குறித்து யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா...

விமானப்படையினரும் வீட்டிற்கு!

தொழில்நுட்பத்திற்கு முன்னுரிமை கொடுத்து விமானப்படையினரின் எண்ணிக்கையை 35,000 இலிருந்து 18,000 ஆக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். “இன்று ஒரு...

இலங்கையில் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகங்கள்

இலங்கையில் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. இலங்கை சட்ட அமுலாக்க அதிகாரிகள், எந்த எதிர்ப்பையும் தடுக்க செயற்படுவதாக அந்தச்...

நான்கில் ஒருவருக்கு உணவில்லை!

இலங்கையின் மொத்த சனத்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் ஏழ்மையில் வாடுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கி ஏப்ரல் மாத முதல் பகுதியில் வெளியிட்ட அறிக்கையிலே புதிய...

அழைத்தே வந்தேன்:சுமா!

ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பின் முன்னராகவே பரபரப்பாகியுள்ள நிலையில் அரசியல்வாதிகள் பிரச்சாரங்களில் முனைப்பாகியுள்ளனர். ஜேவிபியின் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண பிரச்சார கூட்டத்திற்கு அழையா விருந்தாளியாக எம்.ஏ.சுமந்திரன் வந்திருந்ததாக...

யாழில் இடம்பெயர்ந்தவர்களே இல்லையாம்?

உயர்பாதுகாப்பு வலயக்காணிகளை 34வருடங்கள் கடந்தும் விடுவிக்க இலங்கை அரசு பின்னடித்துவரும் நிலையில் யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து நலன்புரி நிலையங்களும் இவ்வருடத்தில் மூடப்படும் என நகர அபிவிருத்தி மற்றும்...

கோணமாமலையில் மூன்று கோவில்கள்!

கோணமாமலையில் 1622-1624 போர்த்துக்கேயர் அழித்த போது உண்மையில் மூன்று கோவில்கள் இருந்தனவா ? செவிவழியாக சொல்ப்படும் இக்கூற்றுக்கு  ஏதேனும் ஆதாரங்கள் உள்ளனவா ?  இவற்றுக்கு பதிலாக எங்களுக்கு...

தமிழ் பொது வேட்பாளர் தெரிவு பிரதேச வாதங்களுக்கு இடங்கொடுக்க கூடும்

தமிழ் பொது வேட்பாளரை தேடி பிடிப்பதற்குள் கட்சிகளுக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு விடும் என தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினரும் , வடமாகாண அவைத்தலைவருமான சீ.வி.கே சிவஞானம்...

யாழில். புற்றுநோயால் கடந்த வருடம் 71 பேர் உயிரிழப்பு

யாழ் மாவட்டத்தில் கடந்த வருடம் 776 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் 71 பேர் மரணித்துள்ளனர் என வைத்திய கலாநிதி யமுனானந்தா தெரிவித்தார். யாழ் போதனா வைத்தியசாலையில்...

காணாமல்போன 30 இலட்சம் கிலோ நெல் குறித்து CID விசாரணை

நிகவெரட்டிய, பொல்கஹவெல, மஹவ மற்றும் ஆனமடுவ ஆகிய அரச அரிசி களஞ்சியசாலைகளில் இருந்து 2022 ஆம் ஆண்டுக்கான 30 இலட்சம் கிலோ நெல் காணாமல் போனமை தொடர்பில்...

இஸ்ரேலின் போர்க்குற்றங்களுக்கு யேர்மனி உடந்தை: விசாரணைகள் ஆரம்பம்!!

யேர்மனியால் இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ஆயுத விற்பனையை நிறுத்துமாறு நிகரகுவா ஐ.நா.வின் உச்ச நீதிமன்றத்தை கேட்டுள்ளது. பாலஸ்தீனம் மற்றும் காசாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் போர்க் குற்றங்களுக்கு யேர்மனி உடந்தையாக...

தமிழரசுக்கு சீவன் இருக்கிறதா?

தேர்தல் காலத்தில் மற்றும் கடை திறக்கின்ற தமிழரசுக்கட்சி இயங்குகின்றதா இல்லையாவென்ற சண்டை ஆதரவாளர்களிடையே மூண்டுள்ளது " தழிழரசு கட்சி இயங்கவில்லை, முடக்கப்பட்டுள்ளது என சில கட்சி ஆட்களால்...

DR.விஜயதீபன் பாலசுப்பிரமணியம்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.04.2024

சுவிஸ் நாட்டில் வாழ்ந்துவரும் DR.விஜயதீபன் பாலசுப்பிரமணியம்அவர்கள் மருத்துவராக பணிபுரிவதுடன்பொதுப்பணிகளும் செய்துவருகின்றார் அத்தோடு நலவாழ்வு அமைப்பு சுவிஸ்சினுடாகவும்,STS தமிழ்தொலைக்காட்சி யூடகவும் மருத்துவரும் நாமும் என்ற நிகழ்வின் மூலம் மக்களின்...

பாய்ந்து பாய்ந்து தாக்கினார் டக்ளஸ்!

பூநகரி பொன்னாவெளி பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ள சுண்ணக்கல் அகழ்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் மீது கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அவர்கள் தாக்குதல் மேற்காண்டுள்ளதாக பாதிக்கப்பட்டுள்ள பொது மக்கள்...

ரஷ்ய போர் விமானங்கள் ஆறு உக்ரைனால் அழிப்பு

ரஷ்யாவின் தெற்குப் பகுதியில் உள்ள ரோஸ்டோவ் பிராந்தியத்தில் உள்ள ஒரு விமானத் தளத்தில் ஆறு ரஷ்ய விமானங்களை அழித்ததாகக் உக்ரைன் கூறுகிறது. இத்தாக்குதலில் மேலும் எட்டு விமானங்கள்...