Dezember 26, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

இலங்கையில் மீண்டும் வரிசை அபாயமா? அமைச்சர் வெளியிட்ட பகீர் தகவல் ;

நாட்டில் மின்சார கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்லும் அபாயம் உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (kanchana Wijesekera) தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம்...

துயர்பகிர்தல். அமரர் திரு. நல்லையா சிவராசா (22.01.2023)

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், இல- 461, 6ம் யூனிற் இராமநாதபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா சிவராசா (காந்தியண்ணை)அவர்கள் 22-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், நல்லையா நாகம்மா...

ஒற்றுமைக்காக போராடியவரும் ஒற்றை சீற்றினில் வீழ்ந்தார்

முல்லைதீவில் தமிழ் கட்சிகள் எல்லாம் ஒன்றிணைய வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்த முன்னாள் போராளியும்  உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடவுள்ளமை தெரியவந்துள்ளது.முல்லைதீவில் அவர் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுவது...

மாவீரர் லெப். ஆர்.பி.ஜி அருச்சுணாவின் தந்தை காலமானார்

மாவீரர் லெப். ஆர்.பி.ஜி அருச்சுணாவின் தந்தை காலமானார். இவர் தமிழரசுக் கட்சியின் ஆரம்பகால உறுபினரும் தமிழீழத் தேசியத் தலைவரையும் தமிழீழ விடுதலையையும் இறுதிவரை நேசித்த ஒரு தாயகப்...

தமிழினப்படுகொலை” ஆவண நூல் தமிழ்நாடு சிறைச்சாலை நிர்வாகத்திடம் கையளிப்பு

எதிர்வரும் 25 ஜனவரி 2023 அன்று சென்னையில் நடைபெறவிருக்கும் “தமிழினப்படுகொலை” ஆவண நூல் தமிழ்நாடு சிறைச்சாலை நிர்வாகத்திடமும் கையளிக்கப்பட்டது.  குறித்த நூல்கள் சிறையில் இருக்கும் படிப்பகத்தில் சிறைக்கு...

யாழ். மாநகர முதல்வர் வேட்பாளராக சிவாஜி!

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான வேட்புமனுத் தாக்கலில் தமிழ் தேசிய கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குத்து விளக்கு சின்னத்தில் (தமிழ் தேசிய கூட்டமைப்பு) முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். அத்துடன்,...

சேர்:தற்போது தண்டமாகின்றார்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 19 அரச வாகனங்களை தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்துவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிராகரித்துள்ளார். இந்த வாகனங்கள்...

சாம்-சுமாவிடம் சத்தமின்றி தீர்வு வழங்கிய ரணில்!

தேர்தல் காலம் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சரது வருகையின் மத்தியில் தமிழர் பிரச்சினைக்கான தீர்வை ரணில் சத்தமின்றி சாம் -சுமா கூட்டிடம் கையளித்துள்ளதாக செய்திகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளது. தமிழ்...

உயர்தர பரீட்சை ஆரம்பமாகவுள்ள நிலையிலும் , தொடரும் மின் வெட்டு!

இன்றைய தினம் சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை  மின்வெட்டை மேற்கொள்வது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது....

யாழ்.மாநகர முதல்வராக மீண்டும் ஆர்னோல்ட் ; வெளியானது வர்த்தமானி

யாழ் மாநகர சபையின் முதல்வராக, முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் மீண்டும் புதிய முதல்வராக 2315/62 ஆம் இலக்க விசேட வர்த்தமானி  மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார். குறித்த வர்த்தமானி...

தேர்தல் நடந்தே தீரும்!

ஜனவரி 19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேர்தல் நிதி ஒழுங்குமுறை சட்டத்திற்கான ஒழுங்குமுறைகளை தேர்தல்கள் ஆணைக்குழு ஒரு வாரத்திற்குள் தயாரிக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்...

வெட்கங்கெட்ட தமிழ் தரப்பு!

பயத்தை ஏற்படுத்தி தேர்தலை நடத்துவதற்கு நிதி இல்லை என்று சொல்லி தேர்தலை கால தாமதம் ஆக்கி மக்களுக்கு இருக்கின்ற உரிமைகளை பறித்தெடுப்பதற்கான நடவடிக்கைகளை இன்று மேற்கொள்வதை பார்ப்பதாக...

கிளியில் வீட்டிற்குள் பிளவு!

தமிழ் தேசியக்கூட்டமைப்பில் பங்காளிக்கட்சிகளை தமிழரசு கட்சி புறந்தள்ளி தேர்தலில் தனித்து பயணிக்கமுற்பட்டுள்ள நிலையில் தமிழரசுக்கட்சியும் இரண்டாக பிளவுண்டுள்ளது. அவ்வகையில் கிளிநொச்சி மாவட்டத்திற்குற்பட்ட கரைச்சி பிரதேச சபையில் எம்.ஏ.சுமந்திரனின்...

நுவரேலியாவிற்கு சுற்றுலா சென்ற மாணவர்களின் பஸ்ஸும் வானும் விபத்து – 7 பேர் உயிரிழப்பு!

நுவரேலியா நானுஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு தேஸ்டன் கல்லூரி மாணவர்கள் கல்வி சுற்றுலா சென்ற பஸும் , வான் ஒன்றும்...

ஜெய்சங்கர் – இ.தொ.கா உறுப்பினர்கள் சந்திப்பு!

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரசிற்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இச்சந்திப்பில் தோட்ட உட்கட்டமைப்பு அமச்சின் ஊடாக நிர்மாணிக்க இருக்கும் பத்தாயிரம்...

1008வது தடவை:13ஜ அமுல்படுத்தவும்!

13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதும், மாகாண சபைத் தேர்தல்களை முன்கூட்டியே நடத்துவதும் அரசியல் அதிகாரப் பகிர்வு அடிப்படையிலான அரசியல் தீர்வுக்கு மிகவும் முக்கியமானது என இந்திய வெளிவிவகார...

சுதந்திரமில்லா நாட்டில் கோடிக்கணக்கில் செலவழித்து எதற்கு சுதந்திர தினம் ?

சுதந்திரம் இல்லாத நாட்டில் எதற்காக கோடிக்கணக்கில் செலவழித்து சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் ?  என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் ரத்நாயக்க...

புலிகளை பிளவுபடுத்த பிறேமதாச உதவினார்:மகன் வாக்குமூலம்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் மாத்தயா, யோகியை பிளவுபட வைக்கவே எனது தந்தையின் காலத்தில் சில உதவிகள் செய்யப்பட்டன என எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் ...

ஜெய்சங்கர் வருகையில் யாழில் ஆர்ப்பாட்டம்

 இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மீண்டும் இன்று இலங்கையை வந்தடைந்துள்ளார். இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ´இலங்கையை கடனில் இருந்து மறுகட்டமைப்பு செய்யும் முயற்சிகளில் வெற்றிகரமான நடவடிக்கையாக...

தேர்தல் வேண்டாம்:பின்வாங்கினார் சிவி!

இலங்கையினுடைய பொருளாதாரம் மிகவும் மோசமாக உள்ள காரணத்தினால் உள்ளூராட்சி தேர்தலினை நிறுத்துவது சரி என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி தேர்தல் இடம்பெறுமா? இல்லையா?...

அதிகாரிகள் ஆதரவில்லையாம்!

யாழ். மாநகர சபைக்கான இடைக்கால முதல்வர் தெரிவில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் நியாயமற்ற விதத்தில் நடந்து கொண்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் 20...

தமிழினப்படுகொலை ஆவண நூல் வெளிவருகிறது!! தமிழின உணர்வாளர்களிடம் கையளிக்கப்படுகிறது நூல்!!

1915 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாகச் சிங்கள பெளத்த பிக்குகளின் வழிக்காட்டலில், சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் துணையோடு, சிங்கள அரசப்படைகளால் தமிழ் மக்களுக்கு எதிராக கூட்டாகக் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை...