Dezember 25, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

மன்னர் சார்லஸின் கிரீடம் மற்றும் செங்கோலில் உள்ள வைரங்களைத் திரும்பித் தருமாறு தென்னாபிரிக்கர்கள் கோரிக்கை

பிரித்தானியா அரச செங்கோலில் இருக்கும் உலகின் மிகப்பெரிய வைரத்தை திருப்பித் தருமாறு தென்னாப்பிரிக்கர்கள் சிலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 530 காரட் எடை கொண்ட இந்த வைரம்...

தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட்ட பின்னர் பேச்சுக்கு அழையுங்கள்

தமிழர்களுக்கு எதிரான அராஜகங்களை புரிந்து கொண்டு பிரச்சனைக்கான தீர்வினை ஏற்படுத்த முடியாது என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில்...

தையிட்டியில் பொலிஸ் தடைகளை மீறி சுமந்திரன், மாவை உள்ளிட்டோர் உள்நுழைவு!

யாழ்ப்பாணம் தையிட்டி விகாரையை அகற்ற கோரி பொலிஸ் முற்றுகைக்குள் போராட்டம் நடாத்தி வரும் நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் உள்ளிட்டவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ....

இலங்கையின் பொருளாதார ஸ்திரப்படுத்தும் திட்டத்திற்கு கனேடிய அரசு ஆதரவு !!

இலங்கையில் பொருளாதாரத்தினை ஸ்திரப்படுத்தும் திட்டத்திற்கு கனேடிய அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளிக்கும் என இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் தெரிவித்துள்ளார். நிதியமைச்சில் இன்று நிதி இராஜாங்க அமைச்சர்...

தையிட்டி விகாரையை அகற்ற கோரி போராட்டம் – பெண் உள்ளிட்ட ஐவர் கைது

யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றும் மாறு கோரி தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் பெண் உள்ளிட்ட ஐவர் பலாலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  விகாரைக்கு...

உரிமைக்காக எழுதமிழா! துண்டுப்பிரசுரம்

பா 12.06.2023 திங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழம் விடுதலையடையும் வரை ‘‘உரிமைக்காக எழுதமிழா!’’ போராட்டத்திற்காக அணிதிரள உரிமையுடன் அழைக்கிறோம். 

யேர்மனியில் திருவள்ளுவர் சிலை ஆதரவு தாரீர்!

யேர்மனியின் டோட்முண்ட் நகர வீதியில் 3 மீற்றர் உயரமான திருவள்ளுவர் சிலை அமைய இருக்கிறது. இதற்கு ஏறக்குறைய 35.000 யூரோக்கள் செலவாகின்றது. 15.000 யூரோக்களை நகரசபை தருகிறது....

யாழில் ஊடகவியலாளர்கள் போராட்டம்

சர்வதேச ஊடக தினமான இன்றைய தினம் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும் புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் யாழ். ஊடக அமையத்தினால் கவனயீர்ப்பு போராட்டம்...

முடக்க முற்படுகின்றனர்:சிவி

தமிழ் மக்களின் பிரச்சினைக்கான முறையான தீர்வு சுய நிர்ணய உரிமையே என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 13வது...

மும்முனைப்போட்டி:ஏற்றுக்கொண்ட மாவை!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்விக்கு மத்தியில் மும்முனைப்போட்டி எழுந்துள்ளதாக தற்போதைய தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தின பிரகடனம் – 2023

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் மே தின பிரகடனம்  - 2023 பண்டைய இதிகாசங்கள் புனைந்துவிட்ட புரளிகளால் சிங்கள இனம்...

சுவிசில் நடைபெற்ற மேதின எழுச்சிப் பேரணி 

சுவிசில் நடைபெறும் மேதின எழுச்சிப் பேரணி. சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற மே நாள் பேரணிகளில் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்ட சுவிஸ் வாழ் தமிழ்மக்களும் உணர்வாளர்களும்

பிரான்சில் நடைபெற்ற மேதின எழுச்சிப் பேரணி

பிரான்சில் நடைபெற்ற  மேதின எழுச்சிப் பேரணி. பிரான்சில்  நடைபெற்ற மே நாள் பேரணிகளில் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்ட பிரான்ஸ் வாழ் தமிழ்மக்களும் உணர்வாளர்களும்

யேர்மன் தலைநகரில் நடைபெற்ற பன்னாட்டு தொழிலாளர் தினம் 2023

பல்லின மக்கள் அமைப்புகள் மற்றும் தொழிலாளர்கள் இன்றைய தினத்தில் தமது நல்ல தொழில் நிலைமைகளுக்காக போராடும் இத் தருணத்தில், வலிசுமந்த மாதத்தில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் இந்த...

சுவிசில் எழுச்சியுடன் நடைபெற்ற அன்னை பூபதி அவர்களின் நினைவெழுச்சி நாளும் நாட்டுப்பற்றாளர்கள் நினைவுகூரலும்.

சுவிசில் எழுச்சியுடன் நடைபெற்ற தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களின் நினைவெழுச்சி நாளும் நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகூரலும்.. இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகளுடனான போரினை நிறுத்த வேண்டும், விடுதலைப்புலிகளுடன் நிபந்தனையற்ற...

தமிழின விடுதலையே தொழிலாளர்களுக்கான விடுதலை! வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்

மே ஒன்று உலக தொழிலாளர் தினம். எமது தமிழர் தாயகத்தில் உள்ள ஒட்டு மொத்த தொழிலாளர்களும் தங்களது உரிமைகளை இழந்து ஒடுக்கப்படுகின்ற சமூகமாக தொடர்ந்து தங்கள் வாழ்வில்...

சிங்கள மயமாக்கல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத வரைக்கும் தமிழர் நிலங்கள்பறிபோய்க்கொண்டே இருக்கும்

திட்டமிட்ட சிங்கள மயமாக்கல்களுக்கு ஒரு தேசமாக நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்காத வரைக்கும் எங்களுடைய நிலங்கள்பறிபோய்க்கொண்டே இருக்கும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு! திட்டமிட்ட சிங்கள மயமாக்கல்களுக்கு ஒரு...

எங்களுக்கும் பிரபாகரனுக்கும் இடையில் குழப்பம் இல்லை” – சிங்களப் பெண்மணியின் உருக்கமான பதிவு

நான் விடுதலைப் புலிகளின் தலைவரின் தங்கை” என யாழ்ப்பாணத்தில் வசிக்கும் சிங்கள பெண்ணொருவர் தெரிவித்துள்ளார். மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மிகவும்...

யாழில் மற்றுமொரு விகாரை – இரகசிய திட்டம் அம்பலம்..

சுன்னாகம், கந்தரோடையில் தமிழ் - பௌத்த எச்சங்கள் காணப்படும் இடத்துக்கு அருகில் தனியார் ஒருவரின் காணியில் விகாரை அமைப்பதற்கான விண்ணப்பத்தை தென்னிலங்கையைச் சேர்ந்த பிக்கு ஒருவர் தொல்லியல்...

இனப்படுகொலையாளி ரணில் பிரித்தானியா பயணம் .

3ஆவது சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழா எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், இதில் பங்கேற்பதற்காக உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில்  சிங்கள பேரினவாத...

அமெரிக்காவுக்கு போர்க்குற்ற ஆதாரங்களை வழங்கிய சிறிலங்கா தலை

தாமும் தமது குடும்பத்தினரும் நாட்டுக்குள் நுழைவதற்கு தடை விதித்த அமெரிக்காவின் முடிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக முன்னாள் கடற்படைத் தளபதியும் வடமேல் மாகாண ஆளுநருமான வசந்த கரன்னாகொட தெரிவித்துள்ளார். எனினும்...