நடிகை ஆண்ட்ரியாவிற்காக அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்.. ஏன்?
25/06/2020 03:02 நடிகை ஆன்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும்...
25/06/2020 03:02 நடிகை ஆன்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும்...
யேர்மனி ஓஃபகவுசன் நகரில் வாழ்ந்து வரும் சிவானி சிவரூபன் அவர்கள் 25.06.2020 ஆகிய இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா ,தங்கை, தம்பி, மற்றும் உற்றார் உறவினர்...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் ஜுலை மாதம் இரண்டாம் வாரத்தில் வெளியிடப்படவிருப்பதாக கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார். பொதுத்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை 20 ஆசனங்களை பெறும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையிலுள்ள அவரது இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்நாட்டில் இராணுவ ஆட்சியொன்று நிறுவப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லையென இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று...
யேர்மனி டோட்முண்ட் நனரில் வாழ்ந்துவரும் சதீஸ்தம்பதிகளின் இரண்டாவது மகன் ஆகாஸ் 25.016.2020 அன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, அண்ணா,அப்பம்மா, அம்மம்மா ,சித்திமார்குடும்பத்தினர் ,சித்தப்பாமார்குடும்பத்தினர் ,மாமாமார்குடும்பத்தினர், மாமிமார்குடும்பத்தினர்,...
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் களமிறங்கியிருக்கும் சசிகலா ரவிராஜிற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை...
இலங்கை வானொலியின் முன்னாள் அறிவிப்பாளர் நடராஜசிவம் அவர்கள் காலமானார் என்ற செய்தி அதிர்ச்சியும்,கவலையும் அளிக்கிறது. வானொலிக் கலைஞனாக சிறுவயதிலே இருந்து பின்னர் அறுபதுகளின் இறுதியில் இலங்கை வானொலியில்...
பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் வீரர்கள் பத்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளதுகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது....
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துஉள்ளது. இதுவரை இல்லாத அளவில் உச்சபட்சமாக இன்று 2,865 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை...
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கட்டப்படும் முதல் இந்து கோயில். இக்கோயில் கட்டுமானத்திற்கு ரூ.10 கோடி செலவாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இன்று (புதன்கிழமை) இஸ்லாமாபாத்தின் எச்-9 பகுதியில்...
மாமனிதர் நடராஜா ரவிராஜ் பிறந்த தினமான இன்று அவரது நண்பரும் அவருடன் இணைந்து செயற்பட்டவருமான மனோகணேசன் தனது மனவோட்டத்தை பதிவிட்டுள்ளார். நண்பன் ரவிராஜ் உயிருடன் இல்லையே என...
வடகிழக்கு தமிழர் தாயகத்தில் இராணுவ நிர்வாக கட்டமைப்பினை உருவாக்க 20ஆயிரம் புலனாய்வாளர்கள் மக்களிடையே ஊடுருவி இருப்பதாக மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம்...
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இருந்த காலத்திலும் சரி வடமாகாணசபை ஆட்சி காலத்திலும் நடந்த ஊழல்கள் தொடர்பில் பேச தயாராக இல்லாதிருப்பதாக குற்றஞ்சுமத்தியுள்ளார் ஜக்கிய மக்கள் சக்தி...
கூட்டமைப்பை முற்று முழுதாக அரசியல் அரங்கில் இருந்து விரட்ட வேண்டும் என்று நாம் நினைத்ததில்லை. அவர்கள் பிழையான பாதையில் பயணிக்கின்ற பொழுது, சரியாக வழிநடத்தவேண்டிய தேவையும் கடைப்பாடும் மக்களுக்கும்...
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவாக அண்மையில் யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட கருத்து தொடர்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி...
இலங்கை தமிழரசுக்கட்சியின் உள்ளே நடந்துவரும் குழறுபடிகள்,மாவைக்கு எதிரான சதிகள்,சிறீதரனின்; சுமந்திரனின் மீதான திடீர் பாசம் என்பவை குறித்து குடாநாட்டின் பிரபல பத்தி எழுத்தாளர் ஒருவர் பதிவு செய்துள்ள கட்டுரை...
இங்கிலாந்திலில் யூலை 4ஆம் நாள் களியாட்ட விடுதிகள், உணவகங்கள், தங்குமிட விடுதிகள், சிகையலங்கரிப்பு நிலையங்கள், காட்சி அரங்குகள், திரைப்பட அரங்குகள், நூலகங்கள், அருங்காட்சியகங்கள், பூங்காக்கள் மற்றும் உயிரியல் பூங்காக்கள் ...
யாழ் அரியாலை முள்ளி கடற்கரைப் பகுதியில் நட்சத்திர விடுதி ஒன்றை அமைக்க முற்பட்டவரை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல்...
உளப்பிறழ்ச்சிக் குறைப்பாடுகள் கொண்டோரை பொலிசார் குற்றவாளிகள் போல நடத்தும் சம்பவங்கள் சமீப காலமாக கவனம் ஈர்த்துவருகின்றன. இவர்களை மன நல பாதிப்பு கொண்டோர் என அழைப்பது ஒருவேளை...
0 இந்தியா சீனா இடையே லடாக் எல்லை பிரச்சனை நடந்து வருகிறது கடந்த வாரம் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் சம்பவம் நிகழ்ந்தது . இந்த...
முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) சற்று முன்னர் குற்ற விசாரணை பிரிவில் ஆஜராகியுள்ளார். சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டமை தொடர்பில் வாக்குமூலம் ஒன்று வழங்குவதற்காக அவர்...