Mai 12, 2025

கருணா சற்று முன்னர் குற்ற விசாரணை பிரிவில் ஆஜர்!

முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) சற்று முன்னர் குற்ற விசாரணை பிரிவில் ஆஜராகியுள்ளார்.

சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டமை தொடர்பில் வாக்குமூலம் ஒன்று வழங்குவதற்காக அவர் வருகைத்தந்துள்ளார்.