இலங்கை வானொலியின் முன்னாள் அறிவிப்பாளர் நடராஜசிவம் அவர்கள் காலமானார்


நான் அறிந்தவகையில் தாய் வானொலியில் இவர் தானுண்டு தன் பணி உண்டு என்றே இருந்தார். தனக்கென்று ஒரு பாணி இவருக்கு உண்டு. நான் புலம்பெயர்ந்த பின் இவர் ஓய்வு பெற்று பின்னர் சூரியன் எவ் . எம்மில் பணிபுரிந்தவர்.
நான் தாயகம் செல்லும்போதெல்லாம் இவருடன் பேசுவதுண்டு.
அன்பு நண்பரின் ஆத்மா சாந்தியடைய பிரார் திக்கின்றேன்.om சாந்தி