November 16, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

பழைய பூங்காவில் காணி வேண்டுமாம்!

யாழ்ப்பாணம் பழைய பூங்கா பகுதியில் 5 பரப்பு காணியை பொலிசாரின் பயன்பாட்டிற்கு வழங்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராயா மாவட்ட அரச அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளார்....

சமன் ரத்னப்பிரிய : நவீன யூதாஸ்!

சமன் ரத்னப்பிரிய ஒரு நவீன யூதாஸ், அவர் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்து, தனது தோழர்களைக் காட்டிக்கொடுத்து, சொந்த மனசாட்சியைக் காட்டிக்கொடுத்து, மிகக் கீழ்த்தரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என காலிமுகத்திடல்...

ஹிருனிகா குற்றவாளியா? தெரியாது!

ஜூலை 6 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் 10 பேரை சந்தேக நபர்களாக்க கொழும்பு கோட்டை நீதவான் மறுத்துள்ளார்....

கூட்டமைப்பு தொடர்ந்தும் „மாமா“ வேலையிலேயே!

சிங்கள இனவழிப்பு  ஒற்றையாட்சி அரசுடன் பேச்சை நடத்தியமை மீண்டும் சர்வதேச சமூகத்திற்கு காலத்தைக் கடத்தும் சிங்கள அரசாங்கத்தின் கபட நோக்கத்துக்கு கூட்டமைப்பின் எம்பிகள் துணைபுரிவதாகவே அமைந்துள்ளது என...

ஆசியாவின் அதிசயம்:நீதிமன்றுள் சூடு!

கல்கிஸ்ஸ நீதிமன்றத்திற்குள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் தொடர்பிலான வழக்கு விசாரணையொன்று இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. வழக்குடன் தொடர்புடைய பிரதிவாதி,...

போராட்டகாரர்களிடம் சிறையினுள் கைத்தொலைபேசியாம்!

 காலி முகத்திடல் போராட்டத்தில் செயற்பாட்டாளராக பணியாற்றிய தானிஷ் அலிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விளக்கமறியலில் இருக்கும் போது கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்திய குற்றச்சாட்டிற்காக அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு...

விடுதலை இல்லையேல் போராட்டம் வெடிக்கும்!

ஜோசப் ஸ்டாலின் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் இல்லை என்றால் அரசாங்கம் பாரிய விளைவினை சந்திக்கும் என்பதை எச்சரிக்கையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின்...

அமெரிகத் தலையீடு: தாய்வனைச் சுற்று ஏவுகணை ஏவியது சீனா

அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் தாய்வானுக்கு சென்று திருப்பியத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தைவானைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் சீனா பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது. தைவானைச் சுற்றியுள்ள...

கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியேற மறுப்பு!

கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் ஐந்தாம் திகதி மாலை ஐந்துமணிக்கு முன்னர் அந்த பகுதியிலிருந்து  வெளியேறவேண்டும் என காவல்துறையினர் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொள்வதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் மறுத்துள்ளனர். காலிமுகத்திடல்...

இலங்கை நெருக்கடி: ஜனநாயக அரசாங்கத்தை உருவாக்க வாய்பளித்துள்ளது – அமெரிக்கா

இலங்கை நெருக்கடி அதிகளவு ஜனநாயக அரசாங்கத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென்  தெரிவித்துள்ளார். இலங்கை தற்போது சவாலான நெருக்கடியான தருணத்தில்...

ரணிலின் அதிகார வலயத்தில் கொடூர குற்றாவளிகள்: எப்படி நீதி பெற்றுக்கொடுக்க முடியும்?

கூட்டமைப்பினருடனான சந்திப்பில் வழமை போலவே வடக்கு கிழக்கு மாகாணங்களில்  பலவந்தமாக காணாமலாக்கப்பட்டோருக்கு நீதியை  பெற்று கொடுப்பதாக ஜனாதிபதி திரு ரணில் விக்ரமசிங்கே தெரிவித்து இருக்கின்றார். சாட்சி 1...

யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கண்டனம்!

தூ ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டிருக்கின்றமைக்கு யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. அவர் பொதுச்செயலாளராக இருக்கும் இலங்கை ஆசிரியர் சங்கத்துடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்துக்கு...

சங்கமி பாஸ்கியின்6வது பிறந்தநாள்வாழ்த்து 04.08.2022

பரிசில் வாழ்ந்து வரும் நடிகர் மன்மதன் பாஸ்கி தம்பதிகளின் செல்லமகள் சங்கமி குட்டியின் பிறந்தநாள் இன்றாகும்,இவர் இரண்டாவது பிறந்தநாளைதனது அப்பா, அம்மாவுடனும், மற்றும் ,உற்றார், உறவினர்கள். நண்பர்களுடனும் , இன்று...

செல்வி ஆசிகா.கணேஸ் பிறந்தநாள் வாழ்த்து:(04:08:2022)

1 Jahr ago tamilan திருநெல்வேலியை பிறப்பிடமாககொண்ட திரு திருமதி கணேஸ் தம்பதிகளின் புதல்வி ஆசிகா(04:08:2022) யேர்மனியில் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரை அப்பா, அம்மா, அண்ணாமார்...

மிதுசனுன் சத்தியதாசன் அவர்களின் பிறந்தநாள் 04.08.2022

1 டென்மார்கில் வாழ்ந்து வரும் கவிஞர் எழுத்தாளர் சத்தியதாசன் அவர்களின் செல்வப் புதல்வன் மிதுசனுன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை அப்பா அம்மா மற்றும் ,உற்றார், உறவினர்கள்....

கூட்டமைப்பும் எனக்கே வாக்களித்தது: போட்டுடைத்த ரணில்!

இன்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடந்த சந்திப்பில். தனக்கு ஆதரவாக கூட்டமைப்பின் சிலர் வாக்களித்திருந்தமையினை அனைவர் முன்னிலையிலும் பகிரங்கப்படுத்தினார்...

ஜோசப் ஸ்டாலின் கைது!

இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் உள்ள, இலங்கை ஆசிரியர் சங்க தலைமை அலுவலகத்தில் இருந்த போதே, கொழும்பு...

கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் – திருமலையில் போராட்டம்

வடக்கு, கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் எனும் 100 நாட்கள் செயல்முனைவின் மூன்றாம் நாள் போராட்டம் , திருகோணமலை மாவட்டத்தில் ஆனந்தபுரி...

ஜனாதிபதி நாற்காலியில் அமர்ந்து புகைப்படும் எடுத்தவரும் கைது!

இலங்கையில் கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்து ஜனாதிபதி நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்த நபர் ஒருவர் கொழும்பு...

கொழும்பில் போராட்டம் நடத்திய பிரித்தானிய பெண்ணின் கடவுச்சீட்டு கையகப்படுத்திய அதிகாரிகள்

காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் பதிவிட்ட பிரித்தானிய பிரஜை ஒருவரின் கடவுச்சீட்டு நேற்று குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. பிரித்தானிய பிரஜையான கெய்லி பிரேசரின்...

முகநூலில் அடைக்கலமாகும் கட்சிகள்!

தமிழர் தாயகத்தில் மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டங்களை முன்னெடுப்பதில் தேசிய நிலைப்பாட்டை முன்னிறுத்தும் தமிழ் கட்சிகள் கையறு நிலையினை அடைந்துள்ளன. வெறும் நினைவு கூரல்களை ஒருசிலருடன் முன்னெடுத்து அதனை...

இராணுவ மயமாக்கல் தொடர்கின்றது!

புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவான பின்னரும் வடக்கிலே இராணுவமயமாக்கல் தொடர்ச்சியாக நடைபெறுவதாக வலிகிழக்கு பிரதேச சபை தவிசாளரும் ரெலோவின் யாழ் மாவட்ட அமைப்பாளருமான தியாகராஜா நிரோஸ்...