November 20, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

ரணில் ஆதரவாளர்களால் நிரம்பும் கதிரைகள்!

இலங்கை ஜனாதிபதி ரணில் தனது ஆதாரவாளர்களை கதி;ரைகளில் அமர்த்துவதில் மும்முரமாகியுள்ளார். இலங்கை ஜரின் அலைவரிசைக்கு தனது முன்னாள் சகபாடி சுதர்சனவை அவர் நியமித்துள்ளார். அதேவேளை தொழிற்சங்க செயற்பாட்டாளரான...

கைது செய்வதைத் தடுக்கவும் – அருட்தந்தை ஜீவந்த பீரிஸ்

காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டங்கள் தொடர்பில் பொலிஸாரும் முப்படையினரும் தம்மை கைது செய்வதை தடுக்குமாறு உத்தரவிடுமாறு கோரி அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் இன்று உச்ச நீதிமன்றில் அடிப்படை...

கோட்டாவுக்கு எந்தவித சலுகையும் வழங்கப்படவில்லை – வெளிவிவகார அமைச்சர்

சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு சிங்கப்பூரில் எவ்வித சலுகைகளும், விலக்குரிமையும் வழங்கப்படவில்லை என சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் நேற்று தெரிவித்துள்ளார். பொதுவாக, சிங்கப்பூர் அரசாங்கம், முன்னாள்...

பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் பங்கெடுத்த விளையாட்டு வீரர் மற்றும் அதிகாரியைக் காணவில்லை!

இங்கிலாந்தின் பேர்மிங்காமில் நடைபெற்று வரும் 22வது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஐந்தாவது நாள் நிகழ்வுகளின் பின்னர், இலங்கை விளையாட்டு வீரரும் உயர் அதிகாரியும் இன்று செவ்வாய்க்கிழமை காணாமல்...

ஈஸ்டர் தாக்குதல்: ரணிலை விடுவிக்க முடியாது – பேராயர்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 12 அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பிலான விசாரணைகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள விண்ணப்பத்தை...

மலையகத்தில் சீரற்ற வானிலை! நான்கு பேர் உயிரிழப்பு: மூவரைக் காணவில்லை!

மலையகத்தில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை நால்வர் மரணித்துள்ளதுடன், மூவர் காணாமல் போயுள்ளனர். நோட்டன்-பிரிட்ஜ் டெப்லோ பகுதியில் நேற்று காலை ஏற்பட்ட மண்சரிவால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,...

மாற்றமடைந்து வரும் நிலவரத்தை உன்னிப்பாக அவதானிக்கிறோம் – பிரித்தானியா

இலங்கையில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளமை உட்பட வேகமாக மாற்றமடைந்து வரும் நிலவரத்தை உன்னிப்பாக அவதானிப்பதாக பிரித்தானியாவின் வெளிவிவகார பொதுநலவாய இணை அமைச்சர் அமன்டா மில்லிங் தெரிவித்துள்ளார்....

இளம் ஒலிப்பதிவாளர் திலகேஸ்வரன் அவர்களின்துளசிகன் பிறந்தநாள் வாழ்த்து02.08.2022

யேர்மனி பிலபிட் நகரில்வாழ்ந்துவரும் அவைத்தென்றல் வல்லிபுரம் திலகேஸ்வரன் அவர்களின் செல்வப் புதல்வன் ஒலிப்பதிவாளர் துளசிகன் அவர்களுடைய பிறந்தநாள் வாழ்த்து9 இன்று ஆகும்.இவர் வாழ்வில் என்றும் சிறந்தோங்கிவாழ அப்பா, அம்மா, தங்கைமார்,உற்றார்,...

சர்வகட்சி அரசு : பாதுகாப்பு அரணமைக்க காத்துக் கிடைக்கிறார்கள்!

தமிழ் ஊடகவியலாளரின் படுகொலைக்கான நீதி விசாரணைக்கே முன்வராத அரசினைத்தான் தமிழ்த் தேசியம் பேசுகின்ற  அரசியல் தலைமைகள் நல்லாட்சி என கடந்த காலங்களில் பாதுகாத்தார்கள். தற்போது சர்வகட்சி அரசு...

கோத்தா தேவையில்லை:ரணில்

ரணில் சத்தமின்றி தனது அரசியல் நகர்வுகளை வேகமாக முன்னெடுக்க ஆரம்பித்துள்ளார். அவ்வகையில் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாயவின்  வருகையினை அவர் தடை செய்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...

இரண்டரை வருடங்களுக்கு தற்போதைய அரசாங்கம்!

இலங்கையில் எதிர்வரும் இரண்டரை வருடங்களுக்கு தற்போதைய அரசாங்கம் நிரந்தரமாக தொடரும் எனவும் அதன் பின்னரே மீண்டும் தேர்தல் நடத்தப்படும் எனவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். உலகம் கோரும்...

நல்லூர்:கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு இன்று!

நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்ற நிகழ்வுக்கு கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. நல்லூர் கந்தசுவாமி வருடாந்த பெருந்திருவிழா நாளை (02) காலை 10 மணிக்கு...

நிவாரணத்தால் பலன்:தமிழக மீனவர்களை காப்பற்றினர்.

படகு பழுதாகியதால் நடுக்கடலில் தவித்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் படகுடன் மீட்டு திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.. இராமேசுவரத்திலிருந்து ஒரு விசைப்படகில் 6 மீனவர்கள் மீன் பிடிக்க...

நாள் தோறும் காலிமுகத்திடலில் கரை ஓதுங்கும் உடலங்கள்!

போராட்டகளமான காலிமுகத்திடலில்  தொடர்ந்தும் உடலங்கள் கரை ஒதுங்கியே வருகின்றன.  எனினும் அவ்வாறு ஒதுங்கும் உடலங்கள் அடையாளம் காணப்படாதேயுள்ளது. கொழும்பு காலி முகத்திடலில்  ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலம் ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: சந்தேகநபர்கள் அரசியலில் ஈடுபட்டுள்ளனர்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குத சந்தேகநபர்கள் இன்னமும் அரசியலில் ஈடுபட்டுள்ளனர் காவல்துறை உத்தியோகத்தர்களாக பணியாற்றுகின்றனர் என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் நாட்டின்...

வவுனியாவில் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை!

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் இன்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  இன்று ஞாயிற்றுக்கிழமை (31) மாலை ஆயுதம் தாங்கிய குழு ஒன்று குறித்த குடும்பஸ்தரைத்...

மற்றொரு துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி: மேலும் இருவர் படுகாயம்!

இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ரத்கம, கம்மத்தேகொடவில் உந்துருளியில் வந்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கி ஏந்திய நபர்கள் ரி-56...

காலிமுகத்திடலிலும் புலிகளாம்!

யுத்தத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியாததை நாட்டை சீர்குலைத்து பெற்றுக்கொள்ள புலம்பெயர் தமிழர் முயற்சித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக ஐக்கிய படைவீரர் சமூகத்தின் அழைப்பாளர் அசேல தர்மசிறி...

மீண்டும் சரத் களத்தில்!

மீண்டும் இராணுவ பலத்தை முன்னிறுத்தி ரணில் -ராஜபக்ச தரப்பு காய் நகரத்த்த சரத்பொன்சோக மீண்டும் முன்னிறுத்தப்படுகின்றார். சர்வகட்சி அரசாங்கம் பற்றி பேசுவது நகைச்சுவையாகிவிட்டது என பாராளுமன்ற உறுப்பினர்...

கோ கோம்:கைது பட்டியலில் 150பேர்!

தென்னிலங்கை போராட்டகாரர்களில் இன்னமும் 150 பேர் கைது பட்டியலில் காத்திருப்பதாக தெரியவந்துள்ளது காலி முகத்திடல் போராட்டத்தில் முன்னின்று செயற்பட்ட இளைஞர்களை கைது செய்யும் முனைப்பில் பொலிஸார் ஈடுபட்டு...

வறுமையில் யாழ்.எம்பிக்கள்:மேலும் இரண்டு இலட்சம்!

வறுமையில் வாடும் இலங்கை   பாராளுமன்ற உறுப்பினர்களின் எரிபொருள் கொடுப்பனவு சுமார் இரண்டு இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  இதன்படி யாழ்ப்பாணம் போன்ற தூர பிரதேசங்களிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்...

பிறந்தநாள் வாழ்த்து சாருகா சந்திரகுமார் (31.07.2022)

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் , நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்டிருக்கும் சந்திரன், நளாயினி, தம்பதிகளின் செல்வப்புதல்வி சாருகா அவர்கள் (30.07.2022) இன்று தனது நான்காவது பிறந்தநாளை இல்லத்தில் கொண்டாடுகிறார்....