November 17, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

வடமராட்சி:கிணறு உயிரை பறித்தது!

  வடமராட்சியில் பட்டம் விடச் சென்ற 08 வயதுச் சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடமராட்சி திக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெயந்தன்...

மன்னாரில் நாளை பணிப்புறக்கணிப்பு!

இலங்கையில்  ஐந்து மாவட்டங்களிலுள்ள அரச வைத்தியசாலை வைத்தியர்கள் நாளை(20) 24 மணித்தியால அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, நாளை (20) காலை...

13வது உதவாதது! ஏற்றுக்கொள்ள முடியாது – சுமந்திரன்

13 ஆவது திருத்தச் சட்டம் அடிப்படையில் பழுதுகள் நிறைந்தது என்பதை தென்னிலங்கை தலைவர்களே ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் அதனை தீர்வாக எம்மால் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது....

பழைய இரும்பு திருட்டில் முப்படைகளும்?

யாழ்ப்பாணத்தில் பழைய  இரும்பு வியாபாரத்தில் முப்படைகளும் மும்மரமாகியுள்ளன. மயிலிட்டி துறைமுகத்தில் பழைய இரும்பு விற்பனை செய்த கடற்படையினர் முன்னதாக அகப்பட்ட நிலையில் தற்போது இராணுவம் அகப்பட்டுள்ளது. மின்சார...

நாளை தமிழரசுக்கட்சி கூடுகிறது!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் நாளை திங்கட்கிழமை முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளது. ரெலோவின் முன்னெடுப்பில் 13 ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இலங்கை...

43 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற் பகுதியில் நேற்றிரவு 43 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் இவர்கள் பயன்படுத்திய 06...

13ஆவது திருத்தச்சட்டத்தினை அடியோடு அகற்ற முயற்சி – சம்பந்தன்

பதவியில் உள்ள ராஜபக்ஷக்களின் அரசாங்கமானது அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தினை புதிய அரசியலமைப்பின் பேரில் அடியோடு அகற்றுவதற்குரிய முயற்சிகளை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை...

பாலியல் லஞ்சம்:அகப்பட்டார் மருத்துவர்!

ஆளும் தரப்பின் சகபாடிகளுள் ஒருவரான வைத்தியர் நவீன் டி சொய்சா பாலியல் இலஞ்சம் கோரியுள்ளமை அம்பலமாகியுள்ளது. புதிய நியமனம் கோரும் பெண் வைத்தியர்களிடம் அரச வைத்திய அதிகாரி...

மீண்டும் கைது வேட்டை!

  இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட ஆறு  இந்திய ட்ரோலர் மீன்பிடி படகுகளை நெடுந்தீவுக் கடற்பரப்பில் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்திய மீனவர்களின்...

கலைஞர்கள் சங்கமம் நிகழ்வில் பாடகர்.இசையமைப்பாளர் செங்கதிர் கலந்து சிறப்பிக்கின்றார் 19.12.2021 STSதமிழ் tv

பரிசில் வாழ்ந்து வரும் பாடகர் இசையமைப்பாளர் பாடலாசிரியர் பொதுத்பணியாளருமான செங்கதிர் அவர்கள் இன்றய கலைஞர்கள் சங்கமத்துடன் இணைந்து கொண்ட பதிவினை கலைஞர்கள் சங்கமம் நிகழ்வை 19.12.2021 STSதமிழ்...

இசைவெளியீட்டு விழா

இசைவெளியீட்டு விழா 2004 ஆண்டு சுனாமியால் காவு கொள்ளப்பட்டவர்களின் நினைவாக "26ல் செங்கடலே" என்னும் இசைத்தட்டு வெளியீடு நேற்றைய தினம் உடுத்துறை பாரதி விளையாட்டு மைதானத்தில் வெளியீடு...

துயர் பகிர்தல்கேசவன் கனகரத்தினம்

திரு கேசவன் கனகரத்தினம் (சட்டத்தரணி பிரசித்தநொத்தாரிஸ்) மறைவு: 19 டிசம்பர் 2021 யாழ்  நல்லூர் இராஜவீதியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவரும், சட்டத்தரணியும்,பதில் நீதிபதியும் மற்றும் பிரசித்த நொத்தாரிஸ் ஆகிய திரு...

துயர் பகிர்தல் திரு குலவீரசிஙகம் செல்வராஜா

திரு குலவீரசிஙகம் செல்வராஜா மறைவு: 18 டிசம்பர் 2021 யாழ்.கொக்குவிலை பிறப்பிடமாகவும், இல 41 இன்னர் பெயர்லேன் தெகிவளை கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின்...

இலங்கையில் கறுப்புச் சந்தை மாபியா!! வெளிச்சத்திற்கு வந்த தகவல்

உரத்தை இறக்குமதி செய்வதன் மூலம் கறுப்புச் சந்தை மாபியா நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். லுணுகம்வெஹெர பெரலிஹெல பிரதேசத்தில் இடம்பெற்ற...

துயர் பகிர்தல் திரு கந்தையா பத்மநாதன்

திரு கந்தையா பத்மநாதன் தோற்றம் 19 AUG 1937 / மறைவு 17 DEC 2021 யாழ். புன்னாலைக்கட்டுவன் ஆயக்கடவை பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை லோட்டஸ் றோட்டை...

திருமதி உஷா சுரேஷ் அவர்கள் அவர்களின் பிறந்த நாள் வாழ்த்து 19.12.2021

  சுவிசில் வாழ்ந்துவரும் உஷா சுரேஷ் இன்று தனது பிறந்தநாளை இன்று அன்புக் கணவன், குடும்பத்தினர் உற்றார் ,உறவினர் ,நண்பர்கள்,  என அனைவரும் வாழ்த்தி நிற்கும்இவ்வேளை பல்லாண்டு நவாழ்க...

பட்டிமன்றம் Zoom வழி கண்டுகொள்ள இணையுங்கள்

கொறொனாக் காலத்தில் நாம் கற்றுக்கொண்ட அல்லது பெற்றுக்கொண்ட.... 19.12.2021 ஜரோப்பா நேரம் 09:00 இந்திய இலங்கை நேரம் 13:30 மணிக்கு ஆரம்பமாகின்றது தீமைகள் அதிகம் என்ற தலை...

ஜேர்மனியில் சிடியூ கட்சியின் தலைவரானார் ஃபிரெட்ரிக் மெர்ஸ்

ஜேர்மனியின் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்தின் (CDU) தலைவராக ஃபிரெட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) கட்சித் தேர்ந்தெடுத்துள்ளனர். இவர் கட்சியின்  62.1% ஆதரவைப் பெற்று கட்சியின் தமைப்பொறுப்பை எடுக்கின்றார்.கடந்த 16...

குழாய்க்கிணறை திறந்து வைத்த கஜேந்திரகுமார்!

கிளிநொச்சியில் உதய நகர் பிரதேசத்தில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு லண்டன் புலம்பெயர் உறவுகளது நிதியில் குழாய்கிணறமைத்து வழங்கியுள்ளார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். 1995 ம் ஆண்டு நடந்த யுத்தத்திலும்...

உக்ரைனுக்கு உதவ பிரித்தானியப் படைகளை அனுப்ப வாய்ப்பில்லை – பாதுகாப்புச் செயலர்

உக்ரைன் மீது ரஷ்யப் படையெடுப்பு ஏற்பட்டால் ஐக்கிய இராச்சியமும் அதன் நட்பு நாடுகளும் உக்ரைனுக்கு துருப்புக்களை அனுப்புவது சாத்தியமில்லை என்று இங்கிலாந்து பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் கூறினார்.வாலஸ்...

முல்லையிலும் ஒரு வித்தியாவா?

முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூங்கிலாறு கிராமத்தில் காணாமல் போன 12 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மூங்கிலாறு வடக்கு, 200 வீட்டுத் திட்டம் என்ற...