November 24, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

துயர் பகிர்தல் திரு செல்லையா அப்புத்துரை

திரு செல்லையா அப்புத்துரை தோற்றம்: 03 மார்ச் 1931 - மறைவு: 10 மே 2020 யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mulhouse ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...

தாயைக் கட்டிப்பிடித்து ஈழத்து தர்ஷன் வெளியிட்ட புகைப்படம்… சாக்ஷி குழந்தையில் எப்படியிருந்தார்னு தெரியுமா?

பிக்பாஸ் வீட்டில் கவினைக் காதலிப்பதாகக் கூறி, ஈழத்து பெண் லொஸ்லியாவுடன் கடும் சண்டையிட்ட சாக்ஷி அகர்வால் தற்போது பயங்கர பிஸியாக இருந்து வருகின்றார். தற்போது சில படங்களில்...

பிறந்தநாள் வாழ்த்து சுஷியன் 11.05.2020

ஜெயருபன் விஜிதா தம்பதிகளின் செல்வப்புதல்வன் 'சுஷியன் 'அவர்களின் 21வது பிறந்தநாளாகிய  இன்று தனது பிறந்தநாளை பெற்றார் சாகோதர்களுடனும், உற்றார், உறவினர், நண்பர்களுடனும், கொண்டாடுகின்றார் இவர் சிறப்புற வாழ்வெல்லாம்...

பறிக்கப்படுகின்றதா சுமந்திரன் பதவி? வெளியான முக்கிய செய்தி!

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஊடக்கப்பேச்சாளர் எனும் பதிவியை வகித்துவரும் சுமந்திரன் அவர்கள் அண்மைக்காலமாக தமிழ் மக்களிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கிய விடுதலைபுலிகளிற்கும் எதிராக விசமத்தனமான கருத்துக்களை வெளியிட்டு...

துயர் பகிர்தல் திருமதி சுரேந்தினி ரகுதேவன்`

திருமதி சுரேந்தினி ரகுதேவன்` தோற்றம்: 12 மே 1971 - மறைவு: 09 மே 2020 யாழ்.தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும்,அவுஸ்ரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் "Endeavour Hills" வசிப்பிடமாகவும் கொண்ட...

பிறந்தநாள் வாழ்த்து வி அனுஸ் 11.05.2020

ஈழத்தில் வாழ்ந்துவரும் வி அனுஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை பெற்றார் சாகோதர்களுடனும், உற்றார், உறவினர், நண்பர்களுடனும், கொண்டாடுகின்றார் இவர் சிறப்புற வாழ்வெல்லாம் மகிழ்வு பொங்கி வாழ...

யூன், யூலையில் பிரித்தானியா வழமைக்கு திரும்பும் போரிஸ் ஜோன்சன் நம்பிக்கை

பிரித்தானியாவின் முடக்க நிலை தளர்த்துவது குறித்து பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இன்று ஞாயிற்றுக்கிழமை மக்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். யூன், யூலையில் படிப்படியாக பிரித்தானியா வழமைக்கு திரும்பும்...

இந்திய – சீன இராணுவம் திடீர் மோதல்..!! நடந்தது என்ன ??

இந்திய – சீன எல்லைப்புற மாநிலமொன்றில் இருநாட்டு படைகளுக்கும் இடையே திடீரென மோதல் வெடித்ததால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியதை அடுத்து இந்தியப்படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். சிக்கிம்...

கொரோனா மருந்தை கண்டுபிடித்து உயிரிழந்த தமிழர் வழக்கில் அதிரடி திருப்பம்!

சென்னையில் கொரோனா மருந்தை கண்டுபிடித்ததோடு அதை குடித்துவிட்டு உயிரிழந்த தமிழர் சம்பவத்தில் புதிய திருப்பமாக அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. சென்னையில் உள்ள பிரபல...

669 பேருக்கு புதிதாக தொற்று! கொரோனா நெருக்கடியில் தமிழகம்;

தமிழகத்தில் இன்று புதிதாக 669 கொரோனா தொற்றுகள் உறுதியாகியுள்ளது. அதிகப்படியாக சென்னையில் 509 வைரஸ் தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இன்று பதிவான 669 வழக்குகளுடன் தமிழகத்தில் இதுவரை உறுதிசெய்யப்பட்ட...

கொரோனா உயிரிழப்புகள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்

அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை (10-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை...

கொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா

இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை (10-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின்...

கொரோனா உயிரிழப்புகள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து

பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை (10-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை...

அவிழ்த்து விடும் சுமா:சிங்கள விசுவாசம்!

தென்னிலங்கை அரசுடன் நட்பை பலப்படுத்த கடும்பிரயத்தனம் செய்து வரும் எம்.ஏ.சுமந்திரன் மீண்டும் தென்னிலங்கை ஊடகங்களிற்கு அவிழ்த்துவிடத்தொடங்கியுள்ளார். ஆயுதப் போராட்டத்தை ஒருநாளும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆயுதம் தூக்கியதால்...

மீண்டும் இடைக்கால நாடாளுமன்று:ரணில்,கூட்டமைப்பு ஆதரவு?

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இரத்து செய்யப்படுமிடத்து மீண்டும் முன்னைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சகிதம் இடைக்கால நாடாளுமன்றை கூட்ட கோத்தா தரப்பு தயாராகின்றது. அவ்வாறு ஒரு சூழல் ஏற்படுமாயின்...

கொரோனா பீதி:பின்வாங்கியது கோத்தா அரசு!

நாளை திங்கட்கிழமை முதல் இலங்கை இயல்பு வாழ்விற்கு திரும்புவதாக பிரச்சாரம் செய்து வந்திருந்த கோத்தா அரசு இறுதி நேரத்தில் பின்வாங்கியுள்ளது. இதன் பிரகாரம் இலங்கையில் கொரோனா அபாய...

கொரோனாவில் தலையெடுக்கும் இனப்படுகொலை இராணுவத்தின் உண்மைத் தோல்வி – ஓதுவோன்

கியூபா போன்ற தீவாக உள்ள நாடுகள் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் உலகில் முன் உதாரணமாக விளங்குகின்றன. ஆனால் அவ்வாறு தனித்தீவாக உள்ள இலங்கை, குறிப்பிட்ட சில அடி தூரத்திற்கு...

ஐநா விதிமுறைகளையும், சர்வதேச சட்டங்களையும் அமெரிக்க மீறியுள்ளது; ஐநாவுக்கு ஈரான் கடிதம்!

அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து தன்னிச்சையாக விலகிய விவகாரத்தில் அமெரிக்காவுக்கு எதிராக ஐ.நா.வுக்கு ஈரான் அரசு கடிதம் அனுப்பி உள்ளது சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது . அணு ஆயுதங்களை...

கட்டுப்பாடுகளை தளர்தியதும் ஜெர்மனியில் கொரோனா தொற்று 1.1ஆக அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் கவலை!!

ஜெர்மனி  கட்டுப்பாடுகளை தளர்த்தியதன் பின்னர் கொரோனா வைரஸ் இனப்பெருக்கம் விகிதம் 1.1 ஆக உயர்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர் . ஜெர்மனியின் தொற்றுநோய்களின் மேற்பார்வையாளரான பெர்லினில் உள்ள  Robert...

பளைப் பகுதியில் நிவாரணம் கொடுத்துக் கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல்! வெளியான வீடியோ!

பளைப் பகுதியில் நிவாரணம் கொடுத்துக் கொண்டிந்த தாக்குதல் முயற்சி மேற் கொள்ளப்பட்டுள்ளது. நேற்று மாலை பளைப்பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் 200 மாற்றுத்திறனாளிகளுக்கு உலர்...

சர்ச்சைக்குள்ளான பகுதியில் ராணுவத்தை குவித்த சீனா..!!

உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவை எதிர்கொள்ள தத்தளித்து வரும் நிலையில், சர்ச்சைக்குள்ளான பகுதியில் தமது ராணுவ பலத்தை ரகசியமாக அதிகரித்துள்ளது சீனா. கொரோனா காலகட்டத்தை சாதகமாக பயன்படுத்தி,...

பிரபாகரனை நிராகரிக்கிறேன்- சிங்கள மக்களுடன் வாழ்வது அதிஸ்டம் – சுமந்திரன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதம் ஏந்தியதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆபிரகாம் சுமந்திரன்...