November 24, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

வீட்டிலிருந்த மகிந்தவிடம் சுமந்திரனும் கொடுத்தார்?

வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த நிலையிலும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 47 பேர் உள்ளிட்ட 91 தமிழ் அரசியல் கைதிகளின் பெயர் விவரங்கள் மற்றும் அவர்களின் வழக்குகள் தொடர்பான...

அனைவரையும் அணிதிரள முன்னணி அழைப்பு!

மே-18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் அனைத்து தமிழ் மக்களையும் இணைந்து கொள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைப்புவிடுத்துள்ளது. இ;ன்றிரவு...

ஒருலட்சம் பேருக்கு இலவச பயணச்சீட்டு வழங்கியுள்ள கத்தார் ஏர்வேஸ்!

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதில் அவர்கள் காட்டிய தைரியத்திற்கு நன்றி செலுத்தும்முகமாக உலகெங்கிலும் உள்ள சுகாதார நிபுணர்களுக்கு 100,000 இலவச பயணச்சீட்டுக்களை கத்தார் ஏர்வேஸ்  கொடுத்துள்ளது. மேற்கொண்ட...

முந்திக்கொண்ட டக்ளஸ்!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நீண்டகாலமாகப் பேசப்பட்டுவந்த நிலையில், அவர்களது பெயர் விவரங்கள் அடங்கிய மகஜர் ஒன்றை ஈழ மக்கள் ஜனாநயகக் கட்சியின் செயலாளரும்; அமைச்சருமான...

காலை7 மணிக்கு வீடுகள் தோறும் மே18 நினைவேந்தல்!

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தல் நாள் நடைமுறைகள் பற்றி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு உத்தியோகபூர்வ அறிவிப்பினை விடுத்துள்ளது. சிங்கள-பௌத்த அரசினால் முள்ளிவாய்க்காலில் திட்டமிட்டு தமிழினம் வயது வேறுபாடன்றி, பால்...

கனடாவில் 308 கி.மீ வேகதில் மகிழுந்தில் பயணித்த இளைஞர் கைது!

கனடாவில் மணிக்குச் சுமார் 300 கிலோ மீட்டர் வேகத்தில் மெசடஸ் மகிழுந்தைச் ஓட்டிய 18 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் ஒன்ராறியோ மாநிலத்தின் குயின் எசிசபெத்...

கொரோனா விசாரணை கோரிய ஆஸ்திரேலியாவுக்கு சீனா பதிலடி!

சீனாவில் கொரோனா தொற்று நோய் தொடக்க நிலைப் பரவல் குறித்து விசாரணை தேவை என ஆஸ்திரேலியா கூறியதை அடுத்து. அதற்குப் பதிலடியாக ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யும் மாட்டு...

கடற்படை ஒத்துழைக்கவில்லையாம்?

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று குறித்த தகவல்களை கடற்படை மறைத்தமையால், நோய் பரவலை தடுக்கும் பணிகளுக்கு தடை ஏற்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கடற்படையின் தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள...

மகிந்தவை மீண்டும் சந்திக்கும் கூட்டமைப்பு?

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான ஆவணங்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுமந்திரன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும்...

துயர் பகிர்தல் திரு விக்கினேஸ்வரன் அப்புத்துரை

திரு விக்கினேஸ்வரன் அப்புத்துரை தோற்றம்: 03 ஜூலை 1950 - மறைவு: 09 மே 2020 யாழ். தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Kalundborg ஐ வதிவிடமாகவும்...

மே18 தமிழின அழிப்பு நினைவேந்தல்: பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அறைகூவல்!

  பிரான்சில் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தலினை நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே நினைவுகொள்ளப்படவுள்ளது. இவ்விடயம்...

புதுக்குடியிருப்பில் 11  பின்னர் வெளிப்பட்டது விடுதலைஆண்டுகளின்ப்புலிகளின் பெட்டகம்!

இறுதிப் போர் நிறைவு பெற்று 11 ஆண்டுகளின் பின்னர் புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து விடுதலைப் புலிகளின் உடமைகள் அடங்கிய பெட்டகம் ஒன்று வெளிப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெரிய...

சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இடம் மாறுகிறது ஐபோன் உற்பத்தி: ஆப்பிள் நிறுவனம் திட்டம்

புதுடெல்லி: சீனாவில் உள்ள ஐபோன் உற்பத்தி செய்து வரும் ஆப்பிள் நிறுவனம், அதில் 5ல் ஒரு பகுதி உற்பத்தியை இந்தியாவில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.  கொரோனா பரவலுக்கு பிறகு...

விடுதலைப் புலிகளின் செயற்பாட்டில் மனிதாபிமானம் இருந்ததாக புகழாரம் சூட்டிய வாசுதேவ நாணயக்கார!

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாட்டில் மனிதாபிமானம் இருந்தது என்று தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, எதிர்கட்சிகளிடம் அத்தகைய மனிதாபிமானத்தை காண முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்....

சம்பந்தனுக்கு 100 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்குவதில் ஆச்சரியம் இல்லை……

தமிழ் தேசிய கூட்டமைப்பின்ஊடகப் பேச்சாளரான சுமந்திரன் சர்ச்சைக்குள்ளான கருத்துக்களை முன்வைத்துள்ள நிலையில், மக்கள் மத்தியில் சிறந்ததொரு திருப்பம் அமைய வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர்...

துயர் பகிர்தல் திருமதி முருகேசு நாகம்மா

திருமதி முருகேசு நாகம்மா தோற்றம்: 20 பெப்ரவரி 1930 - மறைவு: 11 மே 2020 யாழ். நெடுந்தீவு மேற்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பாண்டியன் குளத்தை...

பைத்தியக்காரர்கள் மட்டுமே ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவார்கள்,

ஐரோப்பிய ஒன்றியம் தனது உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முயன்று வரும் நிலையில் சுவிட்சர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் யோசனையை நிராகரித்துள்ளது. இதற்கிடையில், சுவிஸ் அரசியல்வாதி ஒருவர்...

சுமந்திரனின் கூற்றால் கொதித்தெழுந்த இளஞ்செழியன்

விடுதலைப்புலிகளின் போராட்ட அரசியல் வழிமுறைகளை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களுக்கு எதிராக இலங்கை தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்களில்...

ஈழத் தமிழரை மணந்த ரம்பா மீண்டும் நடிக்க வருகின்றாரா?

நடிகை ரம்பா 10 வருட குடும்ப வாழ்க்கை குறித்து அண்மையில் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் கூறியதாவது, ‘எனக்கும் என் கணவருக்கும் சில நேரங்களில் சண்டை வரும். நானும்...

வெளி நாடுகளுக்கு வர சுமந்திரனுக்கு தமிழர்கள் தடை::::?

பிரான்ஸ், கனடா, பிரித்தானியா போன்ற பல நாடுகளுக்கு இனி சுமந்திரன் வர உலக தமிழ் இளைஞர்கள் தடை விதித்துள்ளார்கள். புலம்பெயர் தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளுக்கு இனி...

திருமலையில் கேரள கஞ்சா கடத்திய பெளத்த பிக்கு

திருகோணமலை பகுதியில் முச்சக்கர வண்டியில் கஞ்சா கொண்டு சென்ற 17 வயதுடைய பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டு கடும் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டுள்ளார். ஹொரவ்பொத்தானை முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில்...

லிபிய தலைநகரில் விமான நிலையம் மீது அகோர தாக்குதல்..!!

லிபியாவில் தலைநகரில் இயங்கிவரும் விமான நிலையம் மீது குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதில், விமானங்கள் மற்றும் எரிபொருள் கிடங்குகள் தீப்பற்றி எரிந்தன. கடந்த 2011-ம் ஆண்டில் லிபியாவை...